குடும்ப மருத்துவர்

குடும்ப மருத்துவர் (family doctors/family physicians) அல்லது பொதுநல மருத்துவர்கள் (general practitioners) என்பவர்கள் ஒரு காலத்தில் பெரும்பான்மையாக இருந்த ஒரு மருத்துவப் பிரிவினராவர்.

இவர் ஒரு குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் பொதுவான மருத்துவராக நீண்ட காலமாக இருப்பார், மருத்துவம் பெற வரும் குடும்ப உறுப்பினர்கள் ஏறக்குறைய அனைவரைப் பற்றியும் ஒரளவு அறிந்தவராக இருப்பார். அதனால், அவர்கள் நோய்வாய்ப்படும்போது அவர்களுக்கு எது ஒவ்வாமை, என்ன பிரச்னை என முன் உணர்ந்து சிகிச்சை தருவார். நடமாட இயலாதவர்களின் வீட்டுக்கே வந்து மருத்துவம் பார்ப்பார்.

குடும்ப மருத்துவர்கள் என்பவர்கள் பொதுவாக எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்களாகவும், சிலர் கூடுதலாக சில பட்டயங்கள், சான்றிதழ்களையும் பெற்றிருப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிலர் தனியார் மருத்துவ மையங்களிலும் பணிபுரிவார்கள். இவர்கள் ஏறக்குறைய எல்லா நோய்களைப் பற்றியும் பொதுவான பயிற்சி பெற்றவர்கள். எனவே, பெரும்பான்மையான நோய்களைப் பற்றி அறிந்தவர்கள். ஆனால், எந்த ஒரு குறிப்பிட்ட துணை மருத்துவத் துறையிலும் சிறப்பு பயிற்சி பெற்றிருக்க மாட்டார்கள். சாதாரண நோய்களை அடையாளம் கண்டு குணப்படுத்துவதும் பெரிய நோய்களை அடையாளம் கண்டு அவர்களை சிறப்பு மருத்துவர்களிடம் அனுப்பி வைப்பதுமே இவர்களுடைய முக்கியப் பணி.

மேற்கோள்கள்

Tags:

ஒவ்வாமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கேழ்வரகுதமிழச்சி தங்கப்பாண்டியன்கம்பராமாயணத்தின் அமைப்புதற்கொலை முறைகள்சித்தர்சிறுகதைஜவகர்லால் நேருபஞ்சதந்திரம் (திரைப்படம்)நாளந்தா பல்கலைக்கழகம்அளபெடைநாயன்மார்முருகன்ஆசாரக்கோவைவியாழன் (கோள்)புதிய ஏழு உலக அதிசயங்கள்யூடியூப்திருப்பூர் குமரன்மாற்கு (நற்செய்தியாளர்)குடும்பம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்அதிமதுரம்விலங்குபரணி (இலக்கியம்)அகத்தியர்இராமானுசர்பழமுதிர்சோலை முருகன் கோயில்கணினிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்கா. ந. அண்ணாதுரைசங்ககால மலர்கள்படையப்பாஞானபீட விருதுஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)உத்தரகோசமங்கைதமிழ்ப் புத்தாண்டுஇயேசு காவியம்சுற்றுச்சூழல்குப்தப் பேரரசுரத்னம் (திரைப்படம்)சித்த மருத்துவம்மதுரைதொலைபேசிகூலி (1995 திரைப்படம்)நிதி ஆயோக்சிவனின் 108 திருநாமங்கள்நீரிழிவு நோய்கண்டம்தமிழ்நாடு காவல்துறைசிற்பி பாலசுப்ரமணியம்எயிட்சுகுழந்தை பிறப்புஅறுபது ஆண்டுகள்பொது ஊழிகூத்தாண்டவர் திருவிழாபுவியிடங்காட்டிபதினெண் கீழ்க்கணக்குஇடைச்சொல்பெயர்ச்சொல்மலேரியாநன்னன்தங்கம்இந்திய வரலாறுநீதி இலக்கியம்ஸ்ரீலீலாமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)கலிங்கத்துப்பரணிமுதல் மரியாதைநுரையீரல்போக்கிரி (திரைப்படம்)அகமுடையார்தமிழிசை சௌந்தரராஜன்கமல்ஹாசன்தமிழ் விக்கிப்பீடியாபூனைகிராம சபைக் கூட்டம்பொருநராற்றுப்படைபோக்குவரத்துகரிகால் சோழன்🡆 More