கிரிஸ்டல்நாக்ட்

கிரிஸ்டல்நாக்ட் (Krystallnacht)கிரிஸ்டல் நைட் (Crystal Night) அல்லது உடைந்த கண்ணாடி சில்லுகளின் இரவு (the night of Broken Glass) எனப்பொருள்படும் இச்சம்பவம் நாசி ஜெர்மனியில் 1938 , நவம்பர் 9 இரவு முதல் [[நவம்பர் 10 ந்தேதி விடியற்காலை வரை நடந்த ஒரு கொடூரச்சம்பவத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

இவ்விரவில்தான் 91 யூதர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 25000 த்திலிருந்து 30000 பேர் வரை கைது செய்யப்பட்டு நாசி கைதிகள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். இது நவம்பர் நிகழ்வு என்றும் ஜெர்மனியில் கூறப்படுகிறது. நாசி இட்லரின் யூதபகைமைக் கொள்கையின் காரணமாக இந்நிகழ்வுகள் நடந்தேறின. இந்த ஒரு இரவில் 200 யூத தொழுகைக் கூடங்கள் அழிக்கப்பட்டன. அவர்களுடைய உடைமைகள் மற்றும் செல்வங்கள் சூறையாடப்பட்டன. அவர்கள் சுயத்தொழில் புரிபவராயிருந்தாலும் யூதாரல்லாவதவரின் கீழ்தான் அந்தத் தொழில் புரியவேண்டும் என கட்டளைகள் இடப்பட்டன. இந்த இனப்படுகொலை நிகழ்வு இந்த இரவில் தான் நடைபெற்றது.

கிரிஸ்டல்நாக்ட்
பெரும் இன அழிப்பு
இடம்நாட்சி ஜெர்மனி in its borders of October 1938
(Today's ஜெர்மனி, ஆஸ்திரியா and parts of போலந்து, செக் குடியரசு and உருசியா)
Free City of Danzig from 12–13 November.
நாள்9–10 November 1938
தாக்குதலுக்கு
உள்ளானோர்
யூதர்
தாக்குதல்
வகை
Pogrom, looting, arson, mass murder, அரச பயங்கரவாதம்
இறப்பு(கள்)91+
தாக்கியோர்ஸ்ட்ரோமப்டேலுங் (SA) stormtroopers, German civilians

வெளி இணைப்புகள்

கிரிஸ்டல்நாக்ட் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kristallnacht
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

Tags:

இட்லர்ஜெர்மனிநவம்பர் 9நாசிநாசி கைதிகள் சிறைச்சாலையூத தொழுகைக் கூடம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐக்கிய நாடுகள் அவைஜெயகாந்தன்கௌதம புத்தர்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஆல்ஒன்றியப் பகுதி (இந்தியா)தமிழ் மாதங்கள்சிவனின் தமிழ்ப் பெயர்கள்பெரியபுராணம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்விண்ணைத்தாண்டி வருவாயாபோதைப்பொருள்பூப்புனித நீராட்டு விழாவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)விலங்குஅனுஷம் (பஞ்சாங்கம்)இந்திய அரசியல் கட்சிகள்மலையாளம்இரண்டாம் உலகப் போர்தாஜ் மகால்திரிகடுகம்ர. பிரக்ஞானந்தாஅணி இலக்கணம்ஈ. வெ. இராமசாமிசீனிவாச இராமானுசன்யுகம்பாண்டியர்இரசினிகாந்துரோசுமேரிதமிழ் நீதி நூல்கள்ஐங்குறுநூறுதட்டம்மைமக்களவை (இந்தியா)இராமானுசர்சூர்யா (நடிகர்)இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்சூரைநீரிழிவு நோய்மனோன்மணீயம்உள்ளீடு/வெளியீடுமீனா (நடிகை)பலாமாசிபத்திரிதிருச்சிராப்பள்ளிதிராவிசு கெட்குறிஞ்சி (திணை)விழுமியம்இந்திய மக்களவைத் தொகுதிகள்தொல். திருமாவளவன்தெலுங்கு மொழிகம்பராமாயணம்கைப்பந்தாட்டம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்அவுன்சுநந்திக் கலம்பகம்ஆண்டு வட்டம் அட்டவணைமுகலாயப் பேரரசுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்வெண்பாஇமயமலைகர்மாஆற்றுப்படைதேவிகாசிவன்ஆய்த எழுத்துநவதானியம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்மயங்கொலிச் சொற்கள்அகநானூறுஔவையார் (சங்ககாலப் புலவர்)கன்னத்தில் முத்தமிட்டால்ம. பொ. சிவஞானம்நன்னூல்மூகாம்பிகை கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்வெற்றிக் கொடி கட்டுகிறிஸ்தவம்அஸ்ஸலாமு அலைக்கும்🡆 More