கிசில்கும் பாலைவனம்

கிசில்கும் பாலைவனம் (Kyzylkum Desert) (உசுபேகியம்: Qizilqum/Қизилқум, قىزىلقۇم; காசாக்கு மொழி: Қызылқұм/Qızılqum, قىزىلقۇم, Russian Кызылкум), 115,000 சதுர மைல் (300,000 சதுர கிமீ) பரப்பளவு கொண்டது.

உலகப் பாலைவனங்களில், பரப்பளவில் 16வது இடத்தில் உள்ளது. துருக்கி மொழியில் கிசில்கும் என்பதற்கு செம்மணல் எனப்பொருளாகும்.

கிசில்கும் பாலைவனம்
கிசில்கும்
பாலைவனம்
கிசில்கும் பாலைவனம்
கிசில்கும் பாலவனத்தின் தெற்குப் பகுதி, உஸ்பெகிஸ்தான்
நாடுகள் {{நாட்டுத் தகவல் உஸ்பெகிஸ்தான்|நாட்டுக்கொடி/கரு|variant=|size=|name=}}, {{நாட்டுத் தகவல் கசக்ஸ்தான்|நாட்டுக்கொடி/கரு|variant=|size=|name=}}
பகுதி நடு ஆசியா
மிகவுயர் புள்ளி
 - உயர்வு 300 மீ (984 அடி)
பரப்பு 2,98,000 கிமீ² (1,15,058 ச.மைல்)
நடு ஆசியாவின் கிசில்கும் பாலவனம், நாசாவின் செய்மதி படம்
நடு ஆசியாவின் கிசில்கும் பாலவனம், நாசாவின் செய்மதி படம்
நடு ஆசியாவின் கிசில்கும் பாலவனம், நாசாவின் செய்மதி படம்
Website: Embassy of Uzbekistan to the U.S.
கிசில்கும் பாலைவனம்
ஆமூ தாரியா மற்றும் சிர் தாரியா ஆறுகளுக்கு இடையே அமைந்த கிசில்கும் பாலைவனம்

அமைவிடம்

நடு ஆசியாவின் ஆமூ தாரியா ஆற்றுக்கும், சிர் தாரியா ஆற்றுக்கும் இடையே, ஏரல் கடலுக்கு தென்கிழக்கே, வரலாற்றுப் புகழ் மிக்க சோக்தியானா பிரதேசத்தில் கிசில்கும் பாலவனம் அமைந்துள்ளது. தற்போது சோக்தியானா பிரதேசத்தின் கிசில்கும் பாலவனம், கசக்ஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. கிசில்கும் பாலைவனம் 2,98,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட செம்மணல் பாலவனம் ஆகும்.

புவியியல்

கிசில்கும் பால்வனம், கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் அமைந்த நிலப்பகுதியில் 3,025 அடி (922 மீ) உயரம் கொண்ட மலைப்பகுதிகளும், பள்ளத்தாக்குகளும், மணல் மேடுகளும் கொண்டுள்ளது. வடக்கில் சிர் தாரியா ஆறும், தெற்கில் ஆமூ தாரியா ஆறுகள் பாயும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த இப்பாலைவனத்தில் சில பாலைவனச் சோலைகளும் உள்ளது. கிசில்கும் பாலைவனத்தில் பாயும் ஆமூ தாரியா ஆற்றுப் பகுதிகளிலும், பாலைவனச் சோலைப் பகுதிகளிலும் வேளாண்மை செய்யப்படுகிறது.

தட்பவெப்பம்

கோடைக்காலத்தில் (மே நடு முதல் செப்டம்பர் நடு வரை) இப்பாலைவனத்தின் அதிகபட்ச வெப்ப நிலை சூலை, 1983ல் 52 °C (126 °F) ஆக பதிவாகியுள்ளது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 100 முதல் 200 மிமீ ஆகும்

விலங்கினங்கள்

கிசில்கும் பாலைவனத்தில் ருசிய ஆமைகள், 1.6 m (5.2 அடி) நீள உடும்புகள், சைகா மான்கள் காணப்படுகிறது.

பொருளாதாரம்

உள்ளூர் மக்கள் கிசில்கும் பாலவனப் பகுதியின் மேய்ச்சல் நிலங்களில் ஆடுகள், குதிரைகள், பாக்திரியன் ஒட்டகங்கள் மற்றும் ஒற்றைத்திமில் ஒட்டகங்கள் போன்ற கால்நடைகளை மேய்த்து, வளர்த்து வருகின்றனர்.

கிசில்கும் பாலைவனம் தங்கம், யுரேனியம், செப்பு, அலுமினியம், வெள்ளி கனிமங்களும், இயற்கை எரிவாயு மற்றும் எரி எண்ணெய் வளங்கள் கொண்டது. எனவே இங்கு சுரங்கத் தொழில்கள் மற்றும் கனிமங்களை உருக்கும் தொழில்கள் அதிகம் உள்ளது.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கிசில்கும் பாலைவனம் அமைவிடம்கிசில்கும் பாலைவனம் புவியியல்கிசில்கும் பாலைவனம் தட்பவெப்பம்கிசில்கும் பாலைவனம் விலங்கினங்கள்கிசில்கும் பாலைவனம் பொருளாதாரம்கிசில்கும் பாலைவனம் படக்காட்சிகள்கிசில்கும் பாலைவனம் இதனையும் காண்ககிசில்கும் பாலைவனம் மேற்கோள்கள்கிசில்கும் பாலைவனம் வெளி இணைப்புகள்கிசில்கும் பாலைவனம்உசுபேகிய மொழிகாசாக்கு மொழிதுருக்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஸ்ரீசாகித்திய அகாதமி விருதுநஞ்சுக்கொடி தகர்வுசீனாமோகன்தாசு கரம்சந்த் காந்திசிவாஜி (பேரரசர்)இயேசுவின் உயிர்த்தெழுதல்மரபுச்சொற்கள்விழுப்புரம் மக்களவைத் தொகுதிஇரண்டாம் உலகப் போர்ராதாரவிபுறப்பொருள்பித்தப்பைசிவம் துபேபோதைப்பொருள்துரைமுருகன்வீரப்பன்மூதுரைபெரும்பாணாற்றுப்படைவினையெச்சம்அரண்மனை (திரைப்படம்)எல். முருகன்தமிழ் எழுத்து முறைசித்திரைஉலக நாடக அரங்க நாள்இரட்சணிய யாத்திரிகம்கருணாநிதி குடும்பம்விலங்குமலக்குகள்மு. க. ஸ்டாலின்இராமச்சந்திரன் கோவிந்தராசுஅகத்தியமலைகண்ணகிகனிமொழி கருணாநிதிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்சைவ சமயம்மட்பாண்டம்கலைதிவ்யா துரைசாமிபுரோஜெஸ்டிரோன்மகேந்திரசிங் தோனிஔவையார் (சங்ககாலப் புலவர்)கேழ்வரகுசே குவேராசிவன்வியாழன் (கோள்)பெரியபுராணம்உஹத் யுத்தம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்இந்து சமயம்தங்கர் பச்சான்கீழாநெல்லிஎருதுபாவலரேறு பெருஞ்சித்திரனார்வைப்புத்தொகை (தேர்தல்)ஜெயகாந்தன்திருமணம்விளம்பரம்இராவணன்மூலம் (நோய்)மயக்கம் என்னகோலாலம்பூர்நாயக்கர்பொருநராற்றுப்படைசென்னைதிருக்குறள்சீர் (யாப்பிலக்கணம்)கட்டுவிரியன்உரைநடைதேசிக விநாயகம் பிள்ளைஅரக்கோணம் மக்களவைத் தொகுதிஇன்ஸ்ட்டாகிராம்நற்றிணைவினோஜ் பி. செல்வம்பச்சைக்கிளி முத்துச்சரம்கிருட்டிணன்ஆண்டாள்கிராம ஊராட்சிநிதி ஆயோக்🡆 More