கலிஸ்டோ

காலிஸ்டோ (Callisto) என்பது வியாழனின் கலிலியத் துணைக்கோள்கள் நான்கில் ஒன்றாகும்.

இது கலிலியோ கலிலியினால் 1610ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்டப் புதனின் ஆரையைக் கொண்டது. இதன் வளிமண்டலம் கரியமில வாயுவை முக்கியமாகக் கொண்டது. இது பயனியர் 10, 11 மற்றும் ஏனைய செய்மதிகளாலும் ஆராயப்பட்டது. இது சூரியத்தொகுதியில் மூன்றாவது பெரிய துணைக்கோள் ஆகவும் வியாழனின் இரண்டாவது பெரிய துணைக்கோள் ஆகவும் உள்ளது.

காலிஸ்டோ
Callisto
Callisto
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) கலிலியோ கலிலி
கண்டுபிடிப்பு நாள் சனவரி 7, 1610
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்ஜுப்பிட்டர் IV
சுற்றுப்பாதை அண்மை முனைப்புள்ளி 1 869 000 கிமீ[b]
சுற்றுப்பாதை சேய்மை முனைப்புள்ளி1 897 000 கிமீ[a]
அரைப்பேரச்சு 1 882 700 கிமீ
மையத்தொலைத்தகவு 0.007 4
சுற்றுப்பாதை வேகம் 16.689 018 4 நா
சராசரி சுற்றுப்பாதை வேகம் 8.204 கிமீ/செ
சாய்வு 0.192° (உள்ளூர் லாப்பிளாசுத் தளங்களில் இருந்து)
இது எதன் துணைக்கோள் வியாழன்
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 2410.3 ± 1.5 கிமீ (0.378 பூமியின்)
புறப் பரப்பு 7.30 × 107 கிமீ2 (0.143 பூமியின்)[c]
கனஅளவு 5.9 × 1010 கிமீ3 (0.0541 பூமியின்)[d]
நிறை 1.075 938 ± 0.000 137 × 1023 கிகி (0.018 பூமியின்)
அடர்த்தி 1.834 4 ± 0.003 4 கி/செமீ3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்1.235 மீ/செ2 (0.126 g)[e]
விடுபடு திசைவேகம்2.440 கிமீ/செ[f]
சுழற்சிக் காலம் ஒத்தியங்கு சுழற்சி
அச்சுவழிச் சாய்வு சுழி
எதிரொளி திறன்0.22 (geometric)
மேற்பரப்பு வெப்பநிலை
   K
சிறுமசராசரிபெரும
80 ± 5134 ± 11165 ± 5
தோற்ற ஒளிர்மை 5.65 எதிரெதிர்
வளிமண்டலம்
பரப்பு அழுத்தம் 7.5 பார்
வளிமண்டல இயைபு ~4 × 108 செமீ−3 காபனீரொக்சைட்டு
2 × 1010 செமீ−3 வரை ஆக்சிசன்(O2)
கலிஸ்டோ
கலிஸ்டோவும் வியாழனும்

மேற்கோள்கள்

Tags:

1610கரியமில வாயுகலிலியோ கலிலிசனவரி 7செய்மதிதுணைக்கோள்பயனியர் திட்டம்புதன் (கோள்)வியாழன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவண்ணாமலைசுந்தர காண்டம்யானைபெருஞ்சீரகம்ஆகு பெயர்மங்கலதேவி கண்ணகி கோவில்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)பிரீதி (யோகம்)திதி, பஞ்சாங்கம்இந்தியாவில் பாலினப் பாகுபாடுபடையப்பாகிராம்புவெந்தயம்அக்கினி நட்சத்திரம்அறிவியல்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கணையம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நிதிச் சேவைகள்ஐராவதேசுவரர் கோயில்வேதநாயகம் பிள்ளைஆண் தமிழ்ப் பெயர்கள்சுபாஷ் சந்திர போஸ்பழமுதிர்சோலை முருகன் கோயில்உடுமலை நாராயணகவிஅனுஷம் (பஞ்சாங்கம்)விநாயகர் அகவல்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ரா. பி. சேதுப்பிள்ளைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்விழுமியம்கிறிஸ்தவம்சேக்கிழார்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)திரவ நைட்ரஜன்வானிலைசிறுதானியம்சீரகம்ஈ. வெ. இராமசாமிஜெயம் ரவிடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்செண்டிமீட்டர்பௌத்தம்கமல்ஹாசன்கூலி (1995 திரைப்படம்)பீப்பாய்வன்னியர்பலாதமிழ் தேசம் (திரைப்படம்)தமிழக வெற்றிக் கழகம்இந்தியத் தேர்தல் ஆணையம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதேவாங்குவிஷால்பெண் தமிழ்ப் பெயர்கள்இடைச்சொல்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இணையம்கோயில்இசுலாமிய வரலாறுயானையின் தமிழ்ப்பெயர்கள்கணினிமீராபாய்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சமூகம்மூவேந்தர்வளைகாப்புஇந்தியன் (1996 திரைப்படம்)இரட்டைமலை சீனிவாசன்நயன்தாராகேள்விதினமலர்காளை (திரைப்படம்)சங்க காலம்அழகர் கோவில்வேதாத்திரி மகரிசி🡆 More