கலிலியின் நிலவுகள்

கலிலியின் நிலவுகள் என்பது ஜனவரி 1610ஆம் ஆண்டில் கலிலியோ கலிலியால் கண்டுபிடிக்கப்பட்ட வியாழனின் நிலவுகள் ஆகும்.

வியாழனின் 63 நிலவுகளில் இந்த நான்கு நிலவுகளே பெரியவையும், சாதாரண தொலை நோக்கியாலும் அவதானிக்கப்படக்கூடியவை ஆகும். இவை ஐஓ, யுரோப்பா, கனிமீடு மற்றும் காலிஸ்டோ ஆகும். இவை அனைத்தும் குறுங்கோள்களை விடவும் பெரியவை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கனிமிடு ஆனது புதன் கோளை விடவும் பெரியதாகும், இதுவே ஞாயிற்றுத் தொகுதியிலேயே மிகப் பெரிய துணைக்கோளாகும்.கலிலியோ தானே உருவாக்கிய தொலைநோக்கியால் இவற்றைக் கண்டுபிடித்தார்.

கலிலியின் நிலவுகள்
கலிலியின் நிலவுகளினதும் வியாழனினதும் அளவை ஒப்பிடும் காட்சி
கலிலியின் நிலவுகள்
நான்கு நிலவுகளையும் கண்டுபிடித்த கலிலியோ கலிலி
பெயர்
படம் உட்கட்டமைப்பின் மாதிரி
I E G C
விட்டம்
(km)
திணிவு
(kg)
அடர்த்தி
(g/cm³)
அரைப் பிரதான அச்சு
(km)
சுற்றுகக் காலம்
(relative)
சாய்வு
(°)
மைய பிறழ்ச்சி
ஐஓ (சந்திரன்)
வியாழன் I
கலிலியின் நிலவுகள் கலிலியின் நிலவுகள் 3660.0
×3637.4
×3630.6
8.93×1022 3.528 421,800 1.769

(1)
0.050 0.0041
யுரோப்பா
வியாழன் II
கலிலியின் நிலவுகள் கலிலியின் நிலவுகள் 3121.6 4.8×1022 3.014 671,100 3.551

(2)
0.471 0.0094
கனிமீடு
வியாழன் III
கலிலியின் நிலவுகள் கலிலியின் நிலவுகள் 5262.4 1.48×1023 1.942 1,070,400 7.155

(4)
0.204 0.0011
காலிஸ்டோ
வியாழன் IV
கலிலியின் நிலவுகள் கலிலியின் நிலவுகள் 4820.6 1.08×1023 1.834 1,882,700 16.69

(9.4)
0.205 0.0074

மேற்கோள்களும் குறிப்புக்களும்

Tags:

ஐஓ (சந்திரன்)ஐரோப்பா (நிலவு)கனிமீடுகலீலியோ கலிலிகாலிஸ்டோகுறுங்கோள்சூரியக் குடும்பம்புதன் (கோள்)வியாழன் (கோள்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

விஜயநகரப் பேரரசுஒற்றைத் தலைவலிகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிஇந்திஎஸ். ஜெகத்ரட்சகன்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இசுலாமிய வரலாறுதங்கர் பச்சான்அனுமன்பொதுவாக எம்மனசு தங்கம்மனத்துயர் செபம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கண்டம்ஐஞ்சிறு காப்பியங்கள்இயேசுவின் இறுதி இராவுணவுகள்ளுஆனைக்கொய்யாதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிகாச நோய்சாரைப்பாம்புவிவேக் (நடிகர்)இந்திய அரசியல் கட்சிகள்உஹத் யுத்தம்நாட்டார் பாடல்போக்குவரத்துமுல்லை (திணை)பிள்ளையார்அறிவியல்முத்தொள்ளாயிரம்தமிழ்விடு தூதுசுற்றுச்சூழல் பாதுகாப்புவேலு நாச்சியார்கர்மாஆளுமைதமிழ்ஒளிஇந்து சமயம்மாலைத்தீவுகள்மொழிநிணநீர்க்கணுசிங்கம்உட்கட்டமைப்புபூட்டுஇராமலிங்க அடிகள்நானும் ரௌடி தான் (திரைப்படம்)பெருங்கடல்கலித்தொகைவெள்ளியங்கிரி மலைகாரைக்கால் அம்மையார்பாரதிதாசன்விராட் கோலிபெண்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)நிலக்கடலைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சூரரைப் போற்று (திரைப்படம்)முதலாம் இராஜராஜ சோழன்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்குற்றாலக் குறவஞ்சிவியாழன் (கோள்)பட்டினப் பாலைஇந்தியத் தேர்தல் ஆணையம்ஜவகர்லால் நேருநெல்லிநேர்பாலீர்ப்பு பெண்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இலிங்கம்மோகன்தாசு கரம்சந்த் காந்திபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கொல்கொதாமதுரைமரியாள் (இயேசுவின் தாய்)இடலை எண்ணெய்மார்ச்சு 28பங்குச்சந்தைஅஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தமிழ் மாதங்கள்தமிழிசை சௌந்தரராஜன்திருநெல்வேலி🡆 More