கணிகங்கள்

கணிகம் (plastid) (Greek: πλαστός; plastós: formed, molded – பன்மை கணிகங்கள்) என்பது படலஞ்சூழ் தாவர உறுப்பாகும்.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/கணிகங்கள்|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

இவை தாவர, பாசி, பிற முழுக்கருவன் உயிரிகளின் உயிர்க்கலங்களில் அமைந்துள்ளன. இவை கலத்திடைவாழ் அக இணைவாழ்வி நீலப்பசும் குச்சுயிரிகளாகும். எடுத்துக்காட்டுகளாக, ஒளிச்சேர்க்கை செய்யும் பசுங்கணிகங்கள், நிறந் தொகுத்துத் தேக்கும் நிறக்கணிகங்கள், சற்றே வேறுபடும் நிறமற்ற கணிகங்கள் ஆகியன அமைகின்றன.

கணிகங்கள்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): கணிகங்கள்
கணிகங்கள்
தாவர உயிர்க்கலங்களில் அமையும் பசுங்கணிகம்.

நிலத் தாவரங்களின் கவைப்பிரிவான தொல்கணிக உயிரிகளான செம்பாசிகளிலும் பசும்பாசிகளிலும் தான் முதன்முதலில் அக இணைவாழ்வு நிகழ்வு1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் கண்டது. இதில் குளோயெவோமார்கரித்தா பேரினத்தைச் சேர்ந்த இணைவாழ்வு நீலப்பசும் குச்சுயிரிகளும் அமைந்தன. பிற, முதன்மையான அக இணைவாழ்வு நிகழ்வு, ஒளிச்சேர்க்கை செய்யும் பவுலினெல்லா அமீபியாயிடுகளில் 90 முதல் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.இந்தக் கணிகங்கள் புரோகுளோரோகாக்கசு, சைனெக்கோகாக்கசு பேரினங்களின் ஒளிச்சேர்க்கைக் கவைப்பிரிவுக்கு உரியனவாகும்.

கணிகங்கள்
தாவரக் கலங்களிலுள்ள நிறமற்ற கணிகம்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

வடிவேலு (நடிகர்)கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்சந்தனம்மணிமேகலை (காப்பியம்)விராட் கோலிநேர்பாலீர்ப்பு பெண்சோழர்அண்ணாமலை குப்புசாமிஔவையார் (சங்ககாலப் புலவர்)முல்லை (திணை)நீலகேசிபழமுதிர்சோலை முருகன் கோயில்பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்திதி, பஞ்சாங்கம்புரி ஜெகன்நாதர் கோயில்நாகப்பட்டினம்மதுரைதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்நன்னூல்தனிப்பாடல் திரட்டுஎல் நீனோ-தெற்கத்திய அலைவுதமிழ்நாடு அமைச்சரவைமாணிக்கவாசகர்வால்மீகிபுதினம் (இலக்கியம்)மு. வரதராசன்வல்லினம் மிகும் இடங்கள்சைவத் திருமணச் சடங்குவிஜய் (நடிகர்)அறுசுவைஇராமாயணம்முதலாம் உலகப் போர்தங்கராசு நடராசன்தமிழ்த்தாய் வாழ்த்துஎதற்கும் துணிந்தவன்முல்லைப் பெரியாறு அணைஅழகிய தமிழ்மகன்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்இராபர்ட்டு கால்டுவெல்தொல்காப்பியர்வேலுப்பிள்ளை பிரபாகரன்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தலைவாசல் விஜய்உப்புச் சத்தியாகிரகம்இந்தியாஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)தொல். திருமாவளவன்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்புதுச்சேரிகாடுவெட்டி குருதமிழ் விக்கிப்பீடியாவாரன் பபெட்விஜய் வர்மாகருத்தரிப்புமதுரைக் காஞ்சிசுவர்ணலதாநம்மாழ்வார் (ஆழ்வார்)பணவியல் கொள்கைஐராவதேசுவரர் கோயில்மட்பாண்டம்மரங்களின் பட்டியல்முடக்கு வாதம்மக்களவை (இந்தியா)திட்டக் குழு (இந்தியா)மும்பை இந்தியன்ஸ்நரேந்திர மோதிஆபிரகாம் லிங்கன்ரஜினி முருகன்மாதவிடாய்சாகித்திய அகாதமி விருதுமதுரைக்காஞ்சிவெப்பநிலைமெஹந்தி சர்க்கஸ்திருமலை நாயக்கர்ஜி. யு. போப்முக்கூடற் பள்ளுஉரிச்சொல்🡆 More