ஓர்சே அருங்காட்சியகம்

ஓர்சே அருங்காட்சியகம் (பிரெஞ்சு மொழி: Musée d'Orsay பிரான்சு நாட்டின் பாரிசு நகரில் உள்ள அருங்காட்சியகங்களில் ஒன்று.

இது செயின் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. 1900 ஆண்டு நிறுவப்பட்ட, முன்னால் தொடருந்து நிலையமான "கார் ஓர்சே" (Gare d'Orsay) மீது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1848 முதல் 1915 வரை படைக்கப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள், அறைகலன்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கபட்டிருகின்றன.

ஓர்சே அருங்காட்சியகம்
Musée d'Orsay
ஓர்சே அருங்காட்சியகம்
ஓர்சே அருங்காட்சியகத்தின் தலைமைக் காட்சியறை
ஓர்சே அருங்காட்சியகம் is located in Paris
ஓர்சே அருங்காட்சியகம்
Location of the Musée d'Orsay in Paris
நிறுவப்பட்டது1986
அமைவிடம்Rue de Lille பாரிஸ், பிரான்சு
வகைஓவியக் காட்சியகம், வடிவமைப்பு/துணி அருங்காட்சியகம், வரலாற்றிடம்
வருனர்களின் எண்ணிக்கை3.0 மில்லியன் (2009)
  • தேசிய தர அடிப்படையில் 3வது இடம்
  • உலகத் தர வரிசையில் 10வது இடம்
வலைத்தளம்www.musee-orsay.fr

உலகிலுள்ள உணர்வுப்பதிவுவாத இயக்கம் மற்றும் பிந்தய உணர்வுப்பதிவுவாத (post-impressionist) இயக்கத்தை சேர்ந்த ஓவியர்களின் படைப்புகள் இங்கு பெருமளவில் காட்சிபடுத்த பட்டுள்ளன. இவைகளுள், எடுவார்ட் மனே, எட்கார் டெகாஸ், பியரே-ஒகஸ்டே ரெனோயிர், பால் செசான், ஜார்ஜ் சூரத், அல்பிரட் சிஸ்லே, போல் காகுயின், வின்சென்ட் வான் கோ மற்றும் கிளாடு மோனெ ஆகியோரின் ஓவியங்களும் அடங்கும்.

மேற்கோள்கள்

Tags:

செய்ன் ஆறுபாரிசுபிரான்சுபிரெஞ்சு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பறையர்தினகரன் (இந்தியா)மகரம்அனுஷம் (பஞ்சாங்கம்)இந்தியத் தலைமை நீதிபதிநல்லெண்ணெய்மதுரை நாயக்கர்தைப்பொங்கல்தமிழர் தொழில்நுட்பம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்தங்க மகன் (1983 திரைப்படம்)பயில்வான் ரங்கநாதன்ரஜினி முருகன்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்முக்கூடற் பள்ளுதமிழக மக்களவைத் தொகுதிகள்அகத்தியம்நுரையீரல்உணவுவிடுதலை பகுதி 1ஊராட்சி ஒன்றியம்பூப்புனித நீராட்டு விழாஇளையராஜாஅகரவரிசைபள்ளுஉடுமலை நாராயணகவிநாடார்சங்க காலம்முல்லைப்பாட்டுதசாவதாரம் (இந்து சமயம்)அணி இலக்கணம்தமிழில் சிற்றிலக்கியங்கள்சீரடி சாயி பாபாஆல்தொல்காப்பியம்மரபுச்சொற்கள்அத்தி (தாவரம்)ராஜா ராணி (1956 திரைப்படம்)பாரிஷங்கர் (திரைப்பட இயக்குநர்)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இந்தியன் (1996 திரைப்படம்)சின்னம்மைகண்ணனின் 108 பெயர் பட்டியல்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்புதுக்கவிதைபொருளாதாரம்கருத்தரிப்புமணிமேகலை (காப்பியம்)வினைச்சொல்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)பெண் தமிழ்ப் பெயர்கள்பூலித்தேவன்வைகைசுற்றுலாஆத்திசூடிவெள்ளியங்கிரி மலைதிருநாவுக்கரசு நாயனார்நீர்நிலைமுடக்கு வாதம்அறுசுவைகட்டுவிரியன்பூரான்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சாத்துகுடிபத்துப்பாட்டுஐஞ்சிறு காப்பியங்கள்கலித்தொகைஈரோடு தமிழன்பன்தாவரம்மயங்கொலிச் சொற்கள்புதினம் (இலக்கியம்)ஓரங்க நாடகம்கழுகுசங்ககாலத் தமிழக நாணயவியல்மூகாம்பிகை கோயில்🡆 More