ஏ. ஆர். எம். அப்துல் காதர்

ஏ.

ஆர். எம். அப்துல் காதர் (30 அக்டோபர் 1936 - 3 அக்டோபர் 2015) இலங்கை அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அப்துல் காதர்
கூட்டுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
2001–2004
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–2001
பதவியில் உள்ளார்
பதவியில்
2004
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-10-30)அக்டோபர் 30, 1936
இறப்புஅக்டோபர் 3, 2015(2015-10-03) (அகவை 78)
கண்டி, இலங்கை
தேசியம்இலங்கைச் சோனகர்
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய தேசியக் கட்சி
வேலைவணிகர்

வாழ்க்கைக் குறிப்பு

அப்துல் காதர் இலங்கையின் மலையகத்தில் கம்பளை உலப்பனை என்ற ஊரில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை நாவலப்பிட்டி சென் மேரிசு கல்லூரியில் கற்றார். அதன் பின்னர் வணிகத் தொழிலில் இறங்கினார்.

அரசியலில்

தனது 20வது அகவையில் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் கம்பளை, நாவலப்பிட்டி, கலகெதரை தொகுதிகளின் மாவட்ட அமைப்பாளராக இருந்துள்ளர். கிராமசபை உறுப்பினராக இருந்த இவர் 1988 மாகாணசபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாண சபை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகக் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். நகர அபிவிருத்தி துணை அமைச்சராக சிறிதுகாலம் பதவியில் இருந்தார். தொடர்ந்து 1994, 2000, 2001, 2004, 2010 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001 முதல் 2004 வரை ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் கூட்டுறவு அமைச்சராகப் பதவியில் இருந்தார்.

2004 ஆகத்து மாதத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டு, 2004 நவம்பரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2010 மே மாதத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்தார். அவருக்கு மகிந்த ராசபக்சவின் அமைச்சரவையில் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் அக்குறணை தொகுதியின் அமைப்பாளர் பணியும் கொடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

இலங்கை

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநங்கைநரேந்திர மோதிஆத்திரேலியாகாப்பியம்வாட்சப்கலிங்கத்துப்பரணிஅருங்காட்சியகம்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுவேலுப்பிள்ளை பிரபாகரன்திருப்போரூர் கந்தசாமி கோயில்தொல். திருமாவளவன்கரூர் மக்களவைத் தொகுதிமு. க. ஸ்டாலின்நாயன்மார்இலிங்கம்சூல்பை நீர்க்கட்டிஇன்னா நாற்பதுதாய்ப்பாலூட்டல்கடையெழு வள்ளல்கள்எம். ஆர். ராதாபரிபாடல்பங்குச்சந்தைசஞ்சு சாம்சன்ஆறுமுக நாவலர்கொடுமுடி மகுடேசுவரர் கோயில்சிலுவைப் பாதைபணவீக்கம்பகத் சிங்காமராசர்ஆண்டு வட்டம் அட்டவணைபிலிருபின்சிங்கம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மாணிக்கம் தாகூர்பாசிசம்பிள்ளைத்தமிழ்சித்தர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்இந்திய தேசிய சின்னங்கள்விருதுநகர் மக்களவைத் தொகுதிஅஜித் குமார்சித்திரைபௌத்தம்வேதாத்திரி மகரிசிம. பொ. சிவஞானம்மதுரைநனிசைவம்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்குற்றியலுகரம்அண்ணாமலை குப்புசாமிநாளந்தா பல்கலைக்கழகம்சித்தர்கள் பட்டியல்தாயுமானவர்ஆண் தமிழ்ப் பெயர்கள்சேலம் மக்களவைத் தொகுதிபெரும் இன அழிப்புகிறித்தோபர் கொலம்பசுநெடுநல்வாடைநவக்கிரகம்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்விண்டோசு எக்சு. பி.கோத்திரம்வெ. இராமலிங்கம் பிள்ளைமக்களவை (இந்தியா)இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுகுருத்து ஞாயிறுபாசிப் பயறுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)பிரேமலதா விஜயகாந்த்காடுவெட்டி குருமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்தமிழக வரலாறுகுருதிச்சோகைகொன்றை வேந்தன்மூலிகைகள் பட்டியல்நவரத்தினங்கள்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019🡆 More