எரிதல்

எரிதகவுள்ள பொருட்கள் தகனத் துணை வாயுவான ஒக்சிசன் முன்னிலையில் எரிந்து வெப்பத்தையும் வெளிச்சத்தையும் வெளிவிடல் தகனம் எனப்படும்.

எரிதலின் போது சக்தி வெளியேற்றப்படும். ஐதரோகாபன்கள் தகனமைந்து பொதுவாக காபனீரொக்சைட்டு, நீர் என்பவற்றைத் தரும்.

எரிதல்
எரிமம் எரிதலின் போது தோன்றும் சுவாலை

நிறை தகனத்தின் போது, பொருட்கள் தகனத்துணை வளிமத்துடன் சேர்ந்து சக்தியையும் வேதியியல் மீதிகளையும் தரும். தகனத் துணையியாக ஒக்சிசன் அல்லது புளோரின் காணப்படலாம். எ.கா:

    CH
    4
    + 2 O
    2
    CO
    2
    + 2 H2O + சக்தி
    CH2S + 6 F
    2
    CF
    4
    + 2 HF + SF
    6

உதாரணமாக ஏவுகணைகளில் ஐதரசன் மற்றும் ஒக்சிசன் தாக்கத்தில் ஈடுபட்டு சக்தி வழங்கப்படுகிறது. இங்கு நீராவி பக்கவிளைபொருளாகும்.

    2H
    2
    + O
    2
    → 2 H2O(g) + வெப்பம்

தகனம் நடைபெறத் தேவையான நிபந்தனைகள்

எரிதல் 
தகனத்தின் நான்முக வடிவம்

திரவ எரிபொருட்கள் - மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல்

திண்ம எரிபொருட்கள் - மரம், [கரி], நிலக்கரி

இந்த மூன்று நிபந்தனைகள் இருக்கையில் தகனத்திற்கான தொடர் தாக்கங்கள் நிகழும்.
அப்போது நெருப்பு தோன்றும்.

தகனத்தின் வகைகள்

நிறை தகனம்

எரிபொருள் முழுமையாக தகனத்துணை வளியுடன் சேர்ந்து தகனமடைதல் நிறை தகனம் ஆகும். ஐதரோகாபன்கள் நிறைதகனத்துக்கு உள்ளாகும் போது காபனீரொட்சைட்டும் நீரும் விளைவுகளாகக் கிடைக்கும்.

குறை தகனம்

எரிபொருள், குறைந்தளவு தகனத்துணை வளி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் குறை தகனத்துக்குட்படும். இந்நிலையில் காபனோரொசைட்டு, காபன் துகள்கள் என்பனவும் எரியாத எரிபொருள் கலவையும் மீதிகளாகக் கிடைக்கும்.

மேற்கோள்கள்

Tags:

எரிதல் தகனம் நடைபெறத் தேவையான நிபந்தனைகள்எரிதல் தகனத்தின் வகைகள்எரிதல் மேற்கோள்கள்எரிதல்ஐதரோகாபன்ஒக்சிசன்காபனீரொக்சைட்டுநீர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பரிபாடல்கரிகால் சோழன்ஆத்திசூடிஇயோசிநாடிமன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்சௌராட்டிரர்மக்களவை (இந்தியா)ஈ. வெ. கி. ச. இளங்கோவன்ஆளுமைபண்பாடுவிலங்குநேச நாயனார்சோழிய வெள்ளாளர்அமீதா ஒசைன்உலக நாடக அரங்க நாள்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்தமிழ் படம் (திரைப்படம்)சங்க இலக்கியம்கருக்கலைப்புகல்லீரல்தமிழக வரலாறுசீரடி சாயி பாபாஓமியோபதிபெண்ணியம்அனைத்துலக நாட்கள்நடுக்குவாதம்சீவக சிந்தாமணிஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்இந்திரா (தமிழ்த் திரைப்படம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)பழமொழி நானூறுநெய்தல் (திணை)சூர்யா (நடிகர்)நாயக்கர்உடனுறை துணைகணிதம்பஞ்சபூதத் தலங்கள்யூடியூப்சீமான் (அரசியல்வாதி)வட்டாட்சியர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇமாச்சலப் பிரதேசம்ஜன கண மனகாமராசர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)முதுமொழிக்காஞ்சி (நூல்)திருவிளையாடல் புராணம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ஏ. ஆர். ரகுமான்சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்கிட்டி ஓ'நீல்அண்டர் தி டோம்குலசேகர ஆழ்வார்முல்லை (திணை)தலைவி (திரைப்படம்)திருக்குறள்தேங்காய் சீனிவாசன்தனுசு (சோதிடம்)சங்கம் (முச்சங்கம்)இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்இன்ஸ்ட்டாகிராம்முக்கூடற் பள்ளுஇனியவை நாற்பதுதிரௌபதிதமிழ் இலக்கணம்திருநாவுக்கரசு நாயனார்கலைகாதல் மன்னன் (திரைப்படம்)திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்அஸ்ஸலாமு அலைக்கும்இட்லர்தேவேந்திரகுல வேளாளர்சினைப்பை நோய்க்குறிஎஸ். சத்தியமூர்த்திதமிழரசன்செயற்கை அறிவுத்திறன்🡆 More