எட்வர்ட் ஆல்பீ

எட்வர்ட் ஆல்பீ (Edward Franklin Albee III 12 மார்ச்சு, 1928-16 செப்டம்பர், 2016) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த நாடக ஆசிரியர்.

இவர் மூன்று முறை புலிட்சர் பரிசு பெற்றவர்.

எட்வர்ட் ஆல்பீ
எட்வர்ட் ஆல்பீ

பெயர்க் காரணம்

இவருடைய இயற்பெயர் எட்வர்ட் ஆர்வீ ஆகும் அனால் ரீட் ,பிரான்சிசு ஆல்பீ என்ற இணையர் இவரைத் தத்து எடுத்துக் கொண்ட காரணத்தால் எட்வார்ட் ஆர்வீ என்னும் தம் பெயரை எட்வார்ட் பிராங்க்ளின் ஆல்பீ III என மாற்றிக் கொண்டார்.

படைப்புகளும் பரிசுகளும்

தமது 30 ஆம் அகவையில் விலங்கு காட்சிக் கதை என்னும் நாடகத்தை எழுதி வெளி உலகுக்கு அறிமுகமானார். ஹு ஈஸ் அப்ரைட் ஆப் வெர்ஜினியா உல்ப் என்னும் படைப்பும் வரவேற்பைப் பெற்றது. இதற்காக பல விருதுகள் எட்வார்ட் ஆல்பிக்கு வழங்கப்பட்டன. முப்பதுக்கும் மேலான நாடகங்கள் எழுதினார். மூன்று புலிட்சர் பரிசுகளை 1967, 1975, 1994 ஆகிய ஆண்டுகளில் எட்வர்ட் ஆல்பீ பெற்றார். வாணாள் சாதனைக்காக டோனி விருது 2005 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதராசபட்டினம் (திரைப்படம்)பதினெண்மேற்கணக்குந. பிச்சமூர்த்திரமலான்மூன்றாம் பானிபட் போர்மலையாளம்பங்களாதேசம்பெயர்ச்சொல்மூலம் (நோய்)யானைசிறுகதைஸ்ரீஆபிரகாம் லிங்கன்நற்கருணை ஆராதனைஈரோடு தமிழன்பன்புணர்ச்சி (இலக்கணம்)மாதவிடாய்அன்னை தெரேசாசிப்பாய்க் கிளர்ச்சி, 1857இந்திநா. முத்துக்குமார்வசுதைவ குடும்பகம்அழகிய தமிழ்மகன்குற்றியலுகரம்முன்னின்பம்மதீச பத்திரனவீரமாமுனிவர்திருமலை நாயக்கர் அரண்மனைஇந்தியன் பிரீமியர் லீக்கம்பராமாயணம்முதற் பக்கம்திதி, பஞ்சாங்கம்ஆண் தமிழ்ப் பெயர்கள்சுரதாதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்தமிழ் விக்கிப்பீடியாஇந்தியாவேலு நாச்சியார்பரணி (இலக்கியம்)புறநானூறுபி. காளியம்மாள்குமரி அனந்தன்போயர்இராபர்ட்டு கால்டுவெல்அயோத்தி இராமர் கோயில்இந்திய தேசிய சின்னங்கள்விருதுநகர் மக்களவைத் தொகுதிபூக்கள் பட்டியல்வைப்புத்தொகை (தேர்தல்)108 வைணவத் திருத்தலங்கள்இந்திய தேசிய காங்கிரசுஅன்புமணி ராமதாஸ்அறுசுவைஇறைமறுப்புகண்ணாடி விரியன்பெரும்பாணாற்றுப்படைபாரதிய ஜனதா கட்சிசுலைமான் நபிதிருமணம்நாடாளுமன்ற உறுப்பினர்ஆரணி மக்களவைத் தொகுதிசூரியன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)நாலடியார்மும்பை இந்தியன்ஸ்தமிழ்ஒளிசிந்துவெளி நாகரிகம்பாசிப் பயறுசமந்தா ருத் பிரபுகபிலர் (சங்ககாலம்)திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைநிலக்கடலைசிவபெருமானின் பெயர் பட்டியல்எயிட்சுமக்களாட்சிமுக்குலத்தோர்நீலகிரி மக்களவைத் தொகுதி🡆 More