எட்வர்டு கிரெய்கு

எட்வர்டு கிரெய்கு (Edvard Grieg, பிறப்பு சூன் 15 1843 பெர்கென், நார்வே; இறப்பு 4 செப்டம்பர் 1907) நார்வே நாட்டு இசைத் தொகுப்பாளரும் பியானோக் கலைஞரும் ஆவார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிலவிய காதலர் காலத்தினராகிய இவர் நார்வேயின் மிகவும் புகழ்பெற்ற இசைத் தொகுப்பாளராக விளங்கினார். இவரது பியானோவிற்கென ஏ மைனரில் உருவாக்கிய கீதத்திற்காகவும் என்றிக் இப்சனின் நாடகம் பீர் கைன்ட்டிற்கு அமைத்தப் பின்னணி இசைக்காகவும் மிகவும் அறியப்படுகிறார். லிரிக் பீசஸ் போன்ற சின்னஞ்சிறு இசைத்தொகுப்புக்களில் கிரெய்கு சிறந்து விளங்கினார். மேலும் இடாய்ச்சு மொழியிலும் நார்வீஜிய மொழியிலும் சில அருமையான லீடர்களை (செருமானிய பாடல்கள்) இயற்றியுள்ளார்.

எட்வர்டு கிரெய்கு
எட்வர்டு கிரெய்கு (1876)
எட்வர்டு கிரெய்கு
எட்வர்டு கிரெய்கு (1891)
எலிஃப் பீட்டர்சின் சித்திரம்
எட்வர்டு கிரெய்கு
எட்வர்டு கிரெய்கும் நீனா கிரெய்கும் (1899)

மேலும் அறிய

வெளி இணைப்புகள்

Tags:

184319074 செப்டம்பர்இடாய்ச்சு மொழிசூன் 15நாடகம்நார்வீஜிய மொழிநார்வேபியானோபெர்கென்ஹென்ரிக் இப்சன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இடலை எண்ணெய்தொல்காப்பியம்நயன்தாராசித்தர்கள் பட்டியல்பாவலரேறு பெருஞ்சித்திரனார்கே. மணிகண்டன்ஜோதிமணிகொள்ளுலோ. முருகன்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிபத்துப்பாட்டுவேலுப்பிள்ளை பிரபாகரன்உன்னாலே உன்னாலேகாச நோய்இந்தியாவின் செம்மொழிகள்அனுமன்சூரரைப் போற்று (திரைப்படம்)மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்இரசினிகாந்துகரும்புற்றுநோய்கூகுள்சென்னை சூப்பர் கிங்ஸ்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிதேம்பாவணிஏ. ஆர். ரகுமான்பூட்டுமுக்கூடற் பள்ளுசிறுபாணாற்றுப்படைமறைமலை அடிகள்குருகரணம்தமிழர் அளவை முறைகள்உரிச்சொல்கருப்பை வாய்இந்தியப் பிரதமர்உட்கட்டமைப்புவிழுப்புரம் மக்களவைத் தொகுதிமுதலாம் உலகப் போர்சென்னைஆசாரக்கோவைமுத்துலட்சுமி ரெட்டிகஞ்சா2022 உலகக்கோப்பை காற்பந்துநாமக்கல் மக்களவைத் தொகுதிஇராமலிங்க அடிகள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்செண்டிமீட்டர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சிலம்பரசன்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பீப்பாய்சிலுவைஆனைக்கொய்யாஎட்டுத்தொகைதிருவிளையாடல் புராணம்திருநங்கைமயங்கொலிச் சொற்கள்அறுசுவைவி. சேதுராமன்மருதமலைசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)புனித வெள்ளிமுதற் பக்கம்தமிழர் விளையாட்டுகள்முகலாயப் பேரரசுகம்பர்நிணநீர்க்கணுமுத்துராஜாஇந்திதட்டம்மைமாலைத்தீவுகள்சுந்தரமூர்த்தி நாயனார்சீவக சிந்தாமணிவேலு நாச்சியார்யோவான் (திருத்தூதர்)🡆 More