எட்மண்ட்பர்க்

எட்மண்ட் பர்க் (Edmund Burke, 12 யனவரி New Style 1729 – 9 யூலை 1797) அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி, மெய்யியலாளர்.

அரிஸ்டாட்டிலைப் பாேன்று அரசியல்வாதிகளால் மதிக்கப் பெற்றவர் எட்மண்ட் பர்க். பர்க் தன் சாெல்லாற்றலால் நீதிக்காகப் பாேராடுபவர்.

மேன் மாண்புமிகு
எட்மண்ட் பர்க்
எட்மண்ட்பர்க்
எட்மண்ட் பர்க்கின் ஓவியம் அண். 1767
கிளாஸ்கோ பல்கலைக்கழக முகவர்
பதவியில்
1783–1785
முன்னையவர்ஹென்றி டுன்டாஸ்
பின்னவர்ராபர்ட் கிரஹாம் பான்டீன்
படைகளுக்கு ஊதியம் வழங்குபவர்
பதவியில்
16 ஏப்ரல் 1783 – 8 யனவரி 1784
ஆட்சியாளர்மூன்றாம் ஜார்ஜ்
பிரதமர்வில்லியம் பிட் இளையவர்
முன்னையவர்ஐசாக் பர்ரே
பின்னவர்வில்லியம் கிரென்வில்
பதவியில்
10 ஏப்ரல் 1782 – 1 ஆகத்து 1782
ஆட்சியாளர்மூன்றாம் ஜார்ஜ்
பிரதமர்சார்ல்ஸ் வாட்சன்-வென்ட்வொர்த்
முன்னையவர்ரிச்சர்ட் ரிக்பி
பின்னவர்ஐசாக் பர்ரே
பிரித்தானிய நாடாளுமன்றம்
for மால்டன்
பதவியில்
18 அக்டோபர் 1780 – 20 யூன் 1794
Serving with வில்லியம் வெட்டல், சர் தாமஸ் கேஸ்கோய்ன், ஜார்ஜ் டேமர்
முன்னையவர்சவீல் பின்ச்
பின்னவர்ரிச்சர்ட் பர்க் இளையவர்
பிரித்தானிய நாடாளுமன்றம்
for பிரிஸ்டல்
பதவியில்
4 நவம்பர் 1774 – 6 செப்டம்பர் 1780
Serving with ஹென்றி குகர்
முன்னையவர்மேத்தியூ பிரிக்டேல்
பின்னவர்ஹென்றி லிப்பின்காட்
பிரித்தானிய நாடாளுமன்றம்
for வென்டோவர்
பதவியில்
திசம்பர் 1765 – 5 அக்டோபர் 1774
Serving with ரிச்சர்ட் சாண்லர்-கேவண்டிஷ், ராபர்ட் டார்லிங், ஜோஸப் புல்லக்
முன்னையவர்வெர்னி லொவெட்
பின்னவர்ஜான் ஆடம்ஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1729-01-12)12 சனவரி 1729
டப்லின், அயர்லாந்து இராச்சியம்
இறப்பு9 சூலை 1797(1797-07-09) (அகவை 68)
பீகன்ஸ்பீல்டு, இங்கிலாந்து
அரசியல் கட்சிவிக்கு (ராக்கிங்காமைட்டு)
துணைவர்
ஜேன் மேரி நியூஜெண்ட் (தி. 1757)
பிள்ளைகள்ரிச்சர்ட் பர்க் இளையவர்
முன்னாள் கல்லூரிடிரினிட்டி கல்லூரி, டப்லின்
வேலைஎழுத்தாளர், அரசியல்வாதி, இதழாளர், மெய்யியலாளர்
கையெழுத்துஎட்மண்ட்பர்க்
எட்மண்ட்பர்க்
காலம்பத்தொன்பதாம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளிபழைமையியம்
முக்கிய ஆர்வங்கள்
சமூக மெய்யியல் மற்றும் அரசியல் தத்துவம், அழகியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
உயரிய அழகியல், உயரிய இலக்கியம், பாரம்பரிய பழைமையியம்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

இளமை

1729 ஆம் ஆண்டு அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தார். இலண்டன் மாநகரிலேயே வழக்கறிஞராகப் பயின்றார்.

வகித்த பதவிகள்

1765 ஆம் ஆண்டு எட்மண்ட் பர்க் வென்டோவர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரானார். சில ஆண்டுகளில் இராணுவ மந்திரியான பர்க், பின் நீதி மந்திரியானார்.

எழுதிய நூல்கள்

பிரிட்டனில் மக்களிடையே நிலவி வந்த அதிருப்தியையும் அதற்கான காரணங்களையும் விளக்கி 'தற்கால அதிருப்தியின் காரணங்களைப் பற்றிய கருத்துக்கள்' என்னும் நூலை எழுதி அரசியல் வட்டாரத்தில் பெருமதிப்பு பெற்றார்.

1790-ல் பிரெஞ்சுப் புரட்சியின் அவசியத்தை விளக்கி 'பிரெஞ்சுப் புரட்சி எழுப்பிய சிந்தனை' என்ற நூலை வெளியிட்டார்.

இறப்பு

பிரெஞ்சுப் புரட்சியைப் பர்க் ஆதரித்ததால் நண்பர்களும் அவரிடமிருந்து விலகிச் சென்றனர். அவருக்கு அளிக்கப்பட்டு வந்த உபகாரச் சம்பளத்தையும் நிறுத்தப் பரிந்துரைத்தனர். இறுதி நாட்களில் மகனும் இறந்து விட, தனிமையில் வாடிய பர்க் 1797-ல் தனது அறுபத்தெட்டாவது வயதில் இறந்தார்.

சான்றுகள்

Tags:

எட்மண்ட்பர்க் இளமைஎட்மண்ட்பர்க் வகித்த பதவிகள்எட்மண்ட்பர்க் எழுதிய நூல்கள்எட்மண்ட்பர்க் இறப்புஎட்மண்ட்பர்க் சான்றுகள்எட்மண்ட்பர்க்அரசியல்வாதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவிழாதேவயானி (நடிகை)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மு. கருணாநிதிநெருப்புநிணநீர்க்கணுமுகுந்த் வரதராஜன்காவிரி ஆறுகாடுஅவுரி (தாவரம்)ஆதலால் காதல் செய்வீர்கல்விதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)உதகமண்டலம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கண்ணதாசன்விராட் கோலிமெய்யெழுத்துநல்லெண்ணெய்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024இந்திய வரலாறுமழைநீர் சேகரிப்புதமிழர் பருவ காலங்கள்இரட்டைக்கிளவிபதிற்றுப்பத்துபொன்னுக்கு வீங்கிபள்ளர்மலேசியாபித்தப்பைதிராவிசு கெட்குறை ஒன்றும் இல்லை (பாடல்)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பாண்டவர்திருவண்ணாமலைதிருப்போரூர் கந்தசாமி கோயில்நீதிக் கட்சிகாதல் கோட்டைரயத்துவாரி நிலவரி முறைமணிமுத்தாறு (ஆறு)கண்டம்இந்திய மக்களவைத் தொகுதிகள்நம்மாழ்வார் (ஆழ்வார்)விசாகம் (பஞ்சாங்கம்)குறவஞ்சிதிரிசாதேவநேயப் பாவாணர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுயானைசார்பெழுத்துதமிழர் நெசவுக்கலைபத்து தலசுற்றுலாஇடமகல் கருப்பை அகப்படலம்காற்றுமாதேசுவரன் மலைஅப்துல் ரகுமான்இமயமலைநான் அவனில்லை (2007 திரைப்படம்)பழனி முருகன் கோவில்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சீரடி சாயி பாபாதமிழ் மன்னர்களின் பட்டியல்காதல் தேசம்கிளைமொழிகள்ஆந்திரப் பிரதேசம்அருணகிரிநாதர்ஆழ்வார்கள்இயற்கைமதுரைக் காஞ்சிஉன்னை நினைத்துஇந்திரா காந்திபரணி (இலக்கியம்)விஜய் (நடிகர்)ம. கோ. இராமச்சந்திரன்மயக்கம் என்னவிந்து🡆 More