மம்லுக் சுல்தானகம் (Mamluk Sultanate (அரபு மொழி: سلطنة المماليك Salṭanat al-Mamālīk) மத்தியகால எகிப்து, லெவண்ட் மற்றும் ஹெஜாஸ் பகுதிகளை ஆண்ட இசுலாமிய அடிமைப் போர் வீரர்கள் ஆவார்.
மம்லுக் சுல்தானகத்தை, துருக்கியர்களின் ஒட்டமான் பேரரசினர் கைப்பற்றும் வரை, கிபி 1250 முதல் கிபி 1517 முடிய 267 ஆண்டுகள் ஆண்டனர்.
سلطنة المماليك | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1250–1517 | |||||||||||||||||||
கொடி | |||||||||||||||||||
தலைநகரம் | கெய்ரோ | ||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | அரபு (எகிப்திய அரபு மொழி) | ||||||||||||||||||
சமயம் | |||||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||||||
சுல்தான் | |||||||||||||||||||
• 1250 | சாசர் அத்தூர் | ||||||||||||||||||
• 1250–1257 | ஐபெக் | ||||||||||||||||||
• 1260–1277 | பைபர்ஸ் | ||||||||||||||||||
• 1516–1517 | இரண்டாம் துமான் பே | ||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||
• சுல்தான் அல்-மூவாசாமின் கொலை | 2 மே 1250 | ||||||||||||||||||
• ஒட்டமன் - மம்லுக் போர் (1516-17) | 22 சனவரி 1517 | ||||||||||||||||||
|
அரேபிய மொழியில் மம்லுக் என்பதற்கு அடிமை என்று பொருள். அயூப்பிய பேரரசில் படைத்தலைவர்களாக இருந்த அடிமை வீரர்கள், பின்னர் எகிப்தில் மம்லுக் சுல்தானகத்தையும் மற்றும் இந்தியாவில் இசுலாமிய அடிமை வம்ச ஆட்சியை நிறுவினர்.
This article uses material from the Wikipedia தமிழ் article எகிப்தின் மம்லுக் சுல்தானகம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.