உள்ளுணர்தல்

உள்ளுணர்தல் அல்லது புலனுணர்வு (ஆங்கில மொழி: perception; இலத்தீன்: perceptio, percipio) என்பது சூழலைப் புரிந்து கொள்ளவும், பிரதிநிதித்துவப்படுத்தவும் உணர்வுத் தகவலின் விளக்கமாகவும், அடையாளமாகவும், அமைப்பாகவும் இருப்பது ஆகும்.

எல்லாப் புலனுணர்வுகளும் நரம்புத் தொகுதியின் சமிக்கைகளுடன் தொடர்புபட்டது. இது உடலுறுப்பு புலன்களின் பெளதீக அல்லது வேதியியல் தூண்டுதலில் இருந்து விளைவாக திரும்புகிறது. உதாரணமாக, கண்ணின் விழித்திரையில் ஒளி மோதுவதால் பார்வை சம்பந்தப்படல், வாசனை மூலக்கூறுகளினால் மணம் இடையீடாடப்பெறல் மற்றும் அழுத்தம் அலைகளினால் கேட்டல் சம்பந்தப்படல். இச்சமிக்கைகளின் செயலற்ற பெறுதலை அல்ல உள்ளுணர்தல். ஆனால் கற்றல், நினைவு , எதிர்பார்ப்பு மற்றும் கவனயீர்ப்பு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளுணர்தலானது "மேல் கீழ்" விளைவுகள் அத்துடன் "கீழ் மேல்" உணர்வு உள்ளீட்டுச் செயலாக்க செயல்முறையுடன் சம்பந்தப்பட்டது.

உள்ளுணர்தல்
நெக்கர் கனசதுரம் மற்றும் ருபின் குவளை என்பனவற்றால் ஒரு விடயத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் அறிந்து கொள்ளச் செய்ய முடியும்.

குறிப்புகள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

உள்ளுணர்தல் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
உள்ளுணர்வு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஆங்கில மொழிஉணர்வுத் தொகுதிநரம்புத் தொகுதிவிழித்திரை

🔥 Trending searches on Wiki தமிழ்:

குருதி வகைஹர்திக் பாண்டியாமூவேந்தர்தற்கொலை முறைகள்மேழம் (இராசி)விந்துமுத்துராமலிங்கத் தேவர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சப்தகன்னியர்தேசிக விநாயகம் பிள்ளைகங்கைகொண்ட சோழபுரம்தமிழ் மாதங்கள்பூப்புனித நீராட்டு விழாசிற்பி பாலசுப்ரமணியம்திருமுருகாற்றுப்படைவரைகதைஅண்ணாமலை குப்புசாமிபாட்டாளி மக்கள் கட்சிகண்ணப்ப நாயனார்பத்துப்பாட்டுமோகன்தாசு கரம்சந்த் காந்திரமலான்இந்திய தேசிய சின்னங்கள்மாதவிடாய்சித்த மருத்துவம்பஞ்சபூதத் தலங்கள்பனிக்குட நீர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்நற்றிணைவீரமாமுனிவர்சங்க இலக்கியம்இட்லர்கருப்பசாமிநீலகிரி மாவட்டம்தமிழ் எண் கணித சோதிடம்செக் மொழிகலித்தொகைமுகம்மது நபிபால்வினை நோய்கள்ஆற்றுப்படைநாடாளுமன்ற உறுப்பினர்ஐராவதேசுவரர் கோயில்சிதம்பரம் நடராசர் கோயில்கோயம்புத்தூர்டி. எம். செல்வகணபதிதமிழ்விடு தூதுமுத்துராஜாஇறைமைஜன கண மனமுன்னின்பம்திரு. வி. கலியாணசுந்தரனார்நீதிக் கட்சிதங்கம் தென்னரசுமனித மூளைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)நாட்டார் பாடல்நாளந்தா பல்கலைக்கழகம்கொல்கொதாஆடு ஜீவிதம்கணினிஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)நரேந்திர மோதிபுரோஜெஸ்டிரோன்பெங்களூர்மதுராந்தகம் தொடருந்து நிலையம்வேதநாயகம் பிள்ளைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தேர்தல்கருக்கலைப்புஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பிள்ளையார்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்அஸ்ஸலாமு அலைக்கும்பெண்திருச்சிராப்பள்ளிமு. க. ஸ்டாலின்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்🡆 More