நூல் உயிரினங்களின் தோற்றம்

உயிரினங்களின் தோற்றம் (On the Origin of Species) ஆங்கில உயிரியலாளர் சார்ல்ஸ் டார்வினால் 1859 ஆம் ஆண்டு படிவளர்ச்சிக் கொள்கையை விபரித்து வெளியிடப்பட்ட நூல் ஆகும்.

உலகின் அறிவியல் நூல்களில் மிக முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக இது மதிக்கப்படுகிறது. இந்த நூல் படிவளர்ச்சிக் கொள்கையை ஆதாரங்களுடன் விளக்குகிறது. அன்றுவரை உயிர்களின் தோற்றதைப் பற்றி சமயத் தொன்மங்களே கருத்துக் கூறின. இந்த நூலின் இயற்கையான விளக்கம் உயிரியல் மரபியல் புரட்சிக்கு வித்திட்டு, உலகை மாற்றியமைத்தது.

On the Origin of Species
உயிரினங்களின் தோற்றம்
நூல் உயிரினங்களின் தோற்றம்
On the Origin of Species
நூலின் 1859 ஆம் ஆண்டு பதிப்பின் அட்டை
நூலாசிரியர்சார்ல்ஸ் டார்வின்
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
பொருண்மைNatural selection
Evolutionary biology
வெளியீட்டாளர்ஜான் மறி
வெளியிடப்பட்ட நாள்
24 நவம்பர் 1859
ISBNதரப்படவில்லை

Tags:

சார்ல்ஸ் டார்வின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திரவ நைட்ரஜன்இந்திய ரிசர்வ் வங்கிஇரைச்சல்பயில்வான் ரங்கநாதன்மு. கருணாநிதிமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)வேற்றுமைத்தொகைசினேகாஏலாதிநீதி இலக்கியம்கன்னி (சோதிடம்)சட் யிபிடி2024 இந்தியப் பொதுத் தேர்தல்சின்னம்மைநக்கீரர், சங்கப்புலவர்நாம் தமிழர் கட்சிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழ் தேசம் (திரைப்படம்)கற்றாழைஉரைநடைதமிழர் அணிகலன்கள்வரலாறுமூலம் (நோய்)வெந்தயம்கருத்துஅறுசுவைஐராவதேசுவரர் கோயில்செயற்கை நுண்ணறிவுஇரட்டைமலை சீனிவாசன்வேதநாயகம் பிள்ளைசீனிவாச இராமானுசன்பகத் பாசில்தமிழக மக்களவைத் தொகுதிகள்இசுலாமிய வரலாறுதமிழ்கேரளம்பெண்கடையெழு வள்ளல்கள்முத்துராஜாமுதலாம் இராஜராஜ சோழன்குகேஷ்திருமங்கையாழ்வார்போக்குவரத்துஐஞ்சிறு காப்பியங்கள்குணங்குடி மஸ்தான் சாகிபுசங்ககாலத் தமிழக நாணயவியல்சாகித்திய அகாதமி விருதுஆகு பெயர்தமிழ்நாட்டின் நகராட்சிகள்கணையம்முகலாயப் பேரரசுபுனித ஜார்ஜ் கோட்டைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பதினெண்மேற்கணக்குபழமொழி நானூறுமருதநாயகம்ஊராட்சி ஒன்றியம்சச்சின் (திரைப்படம்)கௌதம புத்தர்யாதவர்சித்ரா பௌர்ணமிகுறுந்தொகைசிலம்பம்திராவிட மொழிக் குடும்பம்மனித வள மேலாண்மைதிருமூலர்திருப்பதிஅறுபடைவீடுகள்சித்த மருத்துவம்உள்ளீடு/வெளியீடுவிஷால்மொழிபூப்புனித நீராட்டு விழாமியா காலிஃபாவைகைஅத்தி (தாவரம்)சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்வனப்புதொல்லியல்🡆 More