ஈரப்பலா: தாவர இனம்

ஈரப்பலா (ⓘ) அல்லது சீமைப்பலா (Artocarpus incisa) பலா இனத்தை சார்ந்த மரம் ஆகும்.

ஈரப்பலா
ஈரப்பலா: தாவர இனம்
அவாய்த் தீவில் பயிர் செய்யப்பட்டிருக்கும் ஈரப்பலா.
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
மக்னோலியோப்சிடா
வரிசை:
உரோசாலெசு
குடும்பம்:
மோராசேயே
பேரினம்:
ஆர்தோகாப்பசு
இனம்:
ஆ. ஆலுதிலிசு
இருசொற் பெயரீடு
ஆர்தோகாப்பசு ஆலுதிலிசு
(பார்க்கின்சன்)
பாசுபர்க்கு

மலாயத் தீவக்குறை மற்றும் மேற்குப் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரம். ஆயினும் இது வெப்பவலயப் பகுதிகளில் வேறு பல இடங்களிலும் பரவலாக வளர்க்கப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தாவரவியல் மாதிரியாக எச் எம் எசு பவுண்டி என்னும் கடற்படைக் கப்பலினால் சேகரிக்கப்பட்ட இதனை, அக் கப்பல் தலைவனாக இருந்த வில்லியம் பிளை (William Bligh) என்பவர், மேற்கிந்தியத் தீவு களில் இருந்த பிரித்தானியரின் அடிமைகளுக்கான மலிவான உயர் ஆற்றல் தரக்கூடிய உணவாக அறிமுகப்படுத்தினார்.

துணுக்கு

ஈரப்பலாக் காய் இலங்கையில் சிங்களவர் உணவில் முக்கிய இடம் பெறுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

அடிமைகடற்படைகரிபியன்தாவரவியல்படிமம்:Ta-ஈரப்பலா.oggபலா இனம்மரம்மலாயா

🔥 Trending searches on Wiki தமிழ்:

அன்னை தெரேசாமங்கலதேவி கண்ணகி கோவில்புதுக்கவிதைதிருவிளையாடல் புராணம்செஞ்சிக் கோட்டைதிருப்பூர் குமரன்கிராம சபைக் கூட்டம்முடக்கு வாதம்காற்று வெளியிடைகல்லீரல்சங்கம் (முச்சங்கம்)பெருங்கதைசூரைதிட்டம் இரண்டுகுஷி (திரைப்படம்)தமிழ்த்தாய் வாழ்த்துவேதம்இயோசிநாடிவேலு நாச்சியார்அன்னி பெசண்ட்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்இணையம்இராவணன்நம்பி அகப்பொருள்உயர் இரத்த அழுத்தம்காமராசர்யுகம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்ராதிகா சரத்குமார்பரிவர்த்தனை (திரைப்படம்)பகிர்வுமூலம் (நோய்)தேர்தல்பயில்வான் ரங்கநாதன்முத்துராஜாகல்விகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)மலைபடுகடாம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மாமல்லபுரம்கட்டுவிரியன்வல்லினம் மிகும் இடங்கள்சிவாஜி (பேரரசர்)புதினம் (இலக்கியம்)மாதவிடாய்அறுபது ஆண்டுகள்தேவநேயப் பாவாணர்கன்னத்தில் முத்தமிட்டால்மீன் வகைகள் பட்டியல்ரெட் (2002 திரைப்படம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தொல். திருமாவளவன்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)தாஜ் மகால்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தமிழில் சிற்றிலக்கியங்கள்சீனிவாச இராமானுசன்திவ்யா துரைசாமிஇன்ஸ்ட்டாகிராம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்பதினெண் கீழ்க்கணக்குசங்க காலம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சூரியக் குடும்பம்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்சிதம்பரம் நடராசர் கோயில்பாவலரேறு பெருஞ்சித்திரனார்இயேசுபோயர்விளம்பரம்தமிழ்நாடு காவல்துறைபுதிய ஏழு உலக அதிசயங்கள்பாண்டியர்பள்ளர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)🡆 More