இளங்கலை வணிகவியல்

இளங்கலை வணிகவியல் (Bachelor of Commerce) அல்லது சுருக்கமாக பி.

காம் என்பது கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் வணிகவியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெறுவதை குறிப்பதாகும். இது இளங்கலை வணிகவியல் நிர்வாகம் (Bachelor of Commerce and Administration), அல்லது பிசிஏ எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் காமன்வெல்த் நாடுகளிலேயே இப்பட்டம் வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த பட்டமானது மூன்று ஆண்டுகள் அல்லது நான்கு ஆண்டுகள் முழுநேரப் படிப்பாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் மூன்று ஆண்டு படிப்பாக உள்ளது.

சிறப்புகள்

இந்தியாவில் வழங்கப்படும் சிறந்த பட்டப் படிப்புகளில் வணிகவியல் பட்டமும் ஒன்றாக திகழ்கிறது. இந்த படிப்பினை முடித்தால் வங்கித் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் போன்றவற்றை எழுதுவது சுலபம் என்பதால், தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்படிப்புக்கான மதிப்பு அதிகரித்துள்ளது. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பலரும் இந்த படிப்பினை முதன்மை விருப்பமாக தேர்ந்தெடுக்கின்றனர்.

மேற்கோள்கள்

Tags:

இந்தியாஇளநிலைப் பட்டம்கல்லூரிகாமன்வெல்த் நாடுகள்பட்டம் (கல்வி)பல்கலைக்கழகம்வணிகவியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆடுஜீவிதம் (திரைப்படம்)சிவாஜி கணேசன்நீலகிரி மாவட்டம்வேலூர் மக்களவைத் தொகுதிபந்தலூர் வட்டம்தேவதூதர்மேழம் (இராசி)இராமலிங்க அடிகள்மனத்துயர் செபம்அவிட்டம் (பஞ்சாங்கம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கட்டபொம்மன்நற்கருணைவிடுதலை பகுதி 1அக்கி அம்மைஇயேசுவின் உயிர்த்தெழுதல்கான்கோர்டுசப்தகன்னியர்இரச்சின் இரவீந்திராஇந்திரா காந்திமதுரைவேலுப்பிள்ளை பிரபாகரன்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்வெண்குருதியணுமக்காசூரைநாயக்கர்நெடுநல்வாடைபாரதிதாசன்மாதேசுவரன் மலைபுனித வெள்ளிகரூர் மக்களவைத் தொகுதிநிணநீர்க்கணுசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)மரபுச்சொற்கள்தமிழக வரலாறுஇந்தியாஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்ஞானபீட விருதுஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்ஆடுமுரசொலி மாறன்சிறுதானியம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கிறிஸ்தவச் சிலுவைமக்களாட்சிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்கலாநிதி மாறன்இந்தியன் (1996 திரைப்படம்)சிலம்பம்இரண்டாம் உலகப் போர்மரியாள் (இயேசுவின் தாய்)செஞ்சிக் கோட்டைசிவனின் 108 திருநாமங்கள்கொடைக்கானல்திருவண்ணாமலைபஞ்சபூதத் தலங்கள்இலவங்கப்பட்டைசுப்பிரமணிய பாரதிகயிறுவிருதுநகர் மக்களவைத் தொகுதிநீர் விலக்கு விளைவுதேவேந்திரகுல வேளாளர்பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுஆளுமைநம்ம வீட்டு பிள்ளைமதுராந்தகம் தொடருந்து நிலையம்இராவணன்வீரமாமுனிவர்திரிகடுகம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்உட்கட்டமைப்புமுகலாயப் பேரரசுவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தீரன் சின்னமலை🡆 More