இறுதிச் சடங்கு

ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பின்பு, அந்த உடல் மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கப்பட்டோ அழிக்கப்படுகிறது.

உயிர் பிரிந்த உடல் அழிக்கப்படுவதற்கு முன்பாக சில சடங்குகள் (நடைமுறைகள்) செய்யப்படுகின்றன. இதற்கு இறுதிச் சடங்கு என்று பெயர். இவை பெரும்பான்மையாக அவர்கள் சார்ந்துள்ள சமயங்களின் கொள்கைகளுக்கும் அவற்றின் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாக உள்ளது.

இந்து சமய ஈமச் சடங்குகள்

இந்து சமயத்தில் இறந்தோருக்காகச் செய்யப்படும் ஈமச் சடங்குகள் சாதிகள் வாரியாகவும், பூவியியல் அடிப்படையில் சில மாற்றங்களோடு நிகழ்கின்றன. இச்சடங்குகள் இறப்புச் சடங்குகள், ஈமச் சடங்குகள், ஈமக் கிரியைகள் என்றும் வழங்கப்படுகின்றன.

ஒருவர் இறந்துவிட்டதாக அறிந்தபின்னர், அவருக்கு நல்லாடையினை அணிவித்து வடக்கு தெற்காக தரையில் படுக்க வைக்கின்றனர். அவர் சைவ சமயத்தவர் என்றால் நெற்றியில் திருநீறு பட்டையிடுவர், வைணவராக இருந்தால் திருநாமம் தரிப்பர். இறந்தவரது தலைக்கு மேலே நெல் நிறைந்த மரக்கால் வைப்பதும், அருகே காமாட்சி விளக்கேற்றி வைப்பதும் நிகழ்கிறது.

  • தேங்காய் உடைத்தல்
  • நல்லெண்ணெய், சீகற்காய் வைத்தல்
  • தண்ணீர் கொண்டு வருதல்
  • குளிப்பாட்டுதல்
  • கோடி போடுதல்
  • பின்னப்பூ இடுதல்
  • கண்பார்த்தல்
  • நெய்ப்பந்தம் காட்டுதல்
  • பாடை மாற்றுதல்
  • கொள்ளி வைத்தல்

ஆதாரங்கள்

Tags:

உயிர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்தேவகுலத்தார்பாடாண் திணைவிந்துநிணநீர்க் குழியம்மேகக் கணிமைமாற்கு (நற்செய்தியாளர்)இலங்கைகா. ந. அண்ணாதுரைஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஜவகர்லால் நேருமத கஜ ராஜாவினோஜ் பி. செல்வம்ம. கோ. இராமச்சந்திரன்பொது ஊழிகிராம சபைக் கூட்டம்சுயமரியாதை இயக்கம்முதலாம் உலகப் போர்ந. பிச்சமூர்த்திதேவேந்திரகுல வேளாளர்மானிடவியல்தசாவதாரம் (இந்து சமயம்)தாவரம்சிவன்பிரீதி (யோகம்)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஜோதிகாஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பெரியபுராணம்தமிழ்த் தேசியம்கூத்தாண்டவர் திருவிழாபட்டினத்தார் (புலவர்)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்கூலி (1995 திரைப்படம்)மாத்திரை (தமிழ் இலக்கணம்)உலகம் சுற்றும் வாலிபன்இரசினிகாந்துமாசிபத்திரிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசித்ரா பௌர்ணமிவைரமுத்துகாயத்ரி மந்திரம்அகநானூறுவிண்டோசு எக்சு. பி.அறுபடைவீடுகள்தொலைபேசிதமிழக வரலாறுவேற்றுமை (தமிழ் இலக்கணம்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இந்தியத் தேர்தல் ஆணையம்தமன்னா பாட்டியாமுகலாயப் பேரரசுமுத்தரையர்காடுசின்னம்மைஎங்கேயும் காதல்தேவநேயப் பாவாணர்சேரர்செவ்வாய் (கோள்)பெண்களின் உரிமைகள்சிறுநீர்ப்பாதைத் தொற்றுசுரதாபால் (இலக்கணம்)ஸ்ரீராஜா ராணி (1956 திரைப்படம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இதயம்திரவ நைட்ரஜன்பஞ்சாங்கம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஜிமெயில்கண்ணனின் 108 பெயர் பட்டியல்இளங்கோவடிகள்தமிழர் பருவ காலங்கள்ஆசிரியர்கம்பர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்🡆 More