இரும்புத் தாது

இரும்புத் தாது என்பது இரும்பைப் பிரித்தெடுக்கக் கூடிய பாறை அல்லது கனிமம் ஆகும்.

இந்த தாதுக்களில் பொதுவாக இரும்பு ஆக்சைடுகள் அதிகமாக காணப்படுகிறது. இத்தாதுக்கள் அடர் சாம்பல், வெளிரிய மஞ்சள், துருப்பிடித்த சிவப்பு நிறத்தில் மற்றும் ஆழ்ந்த ஊதா நிறங்களில் காணப்படுகிறது. இரும்பு தாது பொதுவாக மேக்னடைட் (Fe3O4), ஹமட்டைட் (Fe2O3), ஜியொதைட்(FeO (OH)), லிமோனைட்டு (FeO (OH). N (H2O)) அல்லது சிடரைட்(FeCO3) போன்ற நிலைகளில் காணப்படுகிறது. அதிகமாக மேக்னடைட், ஹமட்டைட் (60% மேல்) கொண்டுள்ள தாதுவை இயற்கை தாது என்று அழைக்கப்படுகிறது. இத்தாதுவை நேரடியாக இரும்பு தயாரித்தலில் போது ஊதுலைகளில் பயன்படுத்தலாம். இரும்பு தாது, கசடு இரும்பு தயாரிக்க தேவையான மூலப்பொருளாகும். கசடு இரும்பு எஃகு தயாரிப்பின் மூலப்பொருளாகும்.

இரும்புத் தாது
ஹமட்டைட்
இரும்புத் தாது
இரும்பு தாது சிறுநிரல் தொகுப்பு.

மேற்கோள்கள்

Tags:

இரும்புஊதுலைதாது

🔥 Trending searches on Wiki தமிழ்:

வீரமாமுனிவர்நற்கருணை ஆராதனைசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்அழகிய தமிழ்மகன்பச்சைக்கிளி முத்துச்சரம்நவரத்தினங்கள்ஆத்திரேலியாஇயேசுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தனுசு (சோதிடம்)இராவண காவியம்நருடோதிராவிசு கெட்பாக்கித்தான்கல்விமாலைத்தீவுகள்இராமச்சந்திரன் கோவிந்தராசுதிருப்போரூர் கந்தசாமி கோயில்தெலுங்கு மொழிவிவேக் (நடிகர்)அரக்கோணம் மக்களவைத் தொகுதிதிரிசாபெங்களூர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்ஆனந்தம் விளையாடும் வீடுதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிவாட்சப்பிரேசில்ரோசுமேரிநுரையீரல் அழற்சிபாரதிய ஜனதா கட்சிஇந்திய தேசிய சின்னங்கள்தமிழிசை சௌந்தரராஜன்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்ஈரோடு தமிழன்பன்தமிழ்ஒளிநெடுநல்வாடைகலித்தொகைமயங்கொலிச் சொற்கள்தமிழர் பருவ காலங்கள்நான்மணிக்கடிகைமயக்கம் என்னகொல்கத்தா நைட் ரைடர்ஸ்மாணிக்கம் தாகூர்பொன்னுக்கு வீங்கிபுதினம் (இலக்கியம்)தமிழ்தட்டம்மைஸ்ருதி ராஜ்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிவிடுதலை பகுதி 1யூதர்களின் வரலாறுஅருணகிரிநாதர்பஞ்சபூதத் தலங்கள்ஆற்றுப்படைஆசாரக்கோவைஒற்றைத் தலைவலிநயன்தாராகட்டுவிரியன்தங்கர் பச்சான்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024குலுக்கல் பரிசுச் சீட்டுதென்காசி மக்களவைத் தொகுதிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்குமரகுருபரர்ஆண்டு வட்டம் அட்டவணைஅல்லாஹ்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சினைப்பை நோய்க்குறிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்உ. வே. சாமிநாதையர்கலாநிதி வீராசாமிஅதிமதுரம்திருவள்ளுவர்திருமந்திரம்அன்னை தெரேசாஇந்தியத் தேர்தல் ஆணையம்🡆 More