இரண்டாம் நரசிம்ம பல்லவன்

இராசசிம்மன் என அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் புகழ் பெற்ற பல்லவ மன்னர்களுள் ஒருவர்.

இவர் பல்லவ நாட்டை 40 ஆண்டு காலம் ஆட்சி புரிந்துள்ளார். சாளுக்கியர்களுடைய தொல்லைகள் குறைந்திருந்த காரணத்தால் இவருடைய ஆட்சிக்காலத்தின் பெரும்பகுதி அமைதிக் காலமாக விளங்கியது எனலாம். இதனால் சமயம், இலக்கியம், கட்டிடக்கலை முதலிய துறைகளில் ஆக்கப்பணிகள் நடைபெற்றன.

இரண்டாம் நரசிம்ம பல்லவன்
பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன் சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு
குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம்
விட்ணுகோபன் II
சிம்மவர்மன் II
விட்ணுகோபன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவர்மன் III
சிம்மவிட்டுணு பொ. யு. 556 - 590
மகேந்திரவர்மன் I பொ. யு. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) பொ. யு. 630 - 668
மகேந்திரவர்மன் II பொ. யு. 668 - 669
பரமேசுவரவர்மன் பொ. யு. 669 - 690
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) பொ. யு. 690 - 725
பரமேசுவரவர்மன் II பொ. யு. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) பொ. யு. 731 - 796
தந்திவர்மன் பொ. யு. 775 - 825
நந்திவர்மன் III பொ. யு. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) பொ. யு. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) பொ. யு. 850 - 882
அபராசிதவர்மன் பொ. யு. 882 - 901
தொகு
இரண்டாம் நரசிம்ம பல்லவன்
இராஜசிம்மனால் கட்டுவிக்கப்பட்ட காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலின், அழகிய சிற்பங்களோடுகூடிய உட்சுற்றின் தோற்றம்
இரண்டாம் நரசிம்ம பல்லவன்
இரண்டாம் நரசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில்

இவர் ஒரு சைவன் ஆவார். இதனால் இவர் காலத்தில் சைவசமயம் முனைப்புடன் முன்னேற்றம் கண்டது. பல கோயில்களையும் எழுப்பியுள்ளார். சமஸ்கிருத இலக்கிய, இலக்கண வளர்ச்சியில் இராசசிம்மன் பெரிதும் அக்கறை காட்டியதாகத் தெரிகின்றது. சமஸ்கிருதப் புலவர்களை இவர் ஆதரித்துவந்தார்.

மாமல்லபுரக் கடற்கரையில் அமைந்துள்ள, கடற்கரைக் கோயில்கள் என அறியப்படுகின்ற கோயில்கள் இராசசிம்மனால் கட்டுவிக்கப்பட்டவையே. |காஞ்சிபுரத்திலுள்ள, எழில் மிகுந்த சிற்பங்களுடன்கூடிய புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலும் இவர் திருப்பணியே ஆகும்.

இவரது ஆட்சியின் இறுதிக்காலத்தில் சாளுக்கியரினால் மீண்டும் தொல்லைகள் ஆரம்பித்தன. அவர்களுடன் ஏற்பட்ட போரில் தனது மூத்த மகனை இழந்தார். இதன் பின் சிறிது காலத்தில் இராஜசிம்மனும் இறந்தார்.

மேற்கோள்கள்

Tags:

இலக்கியம்சமயம்பல்லவர்பல்லவர் காலக் கட்டிடக்கலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019தற்குறிப்பேற்ற அணிபாண்டியர்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)போயர்செம்மொழிடுவிட்டர்ஐங்குறுநூறுதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்ஆப்பிள்பீப்பாய்மோகன்தாசு கரம்சந்த் காந்திமூலம் (நோய்)பால் (இலக்கணம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பெண்தமிழ்நாட்டின் நகராட்சிகள்மேற்குத் தொடர்ச்சி மலைசுவாமிமலைஇந்திய தேசிய சின்னங்கள்இசைஞானியார் நாயனார்புறநானூறுலீலாவதிஇசைநந்திக் கலம்பகம்இந்திய அரசியல் கட்சிகள்வே. செந்தில்பாலாஜிகல்லீரல்தமிழர் நிலத்திணைகள்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்முக்கூடற் பள்ளுபழனி முருகன் கோவில்தமிழ் எழுத்து முறைபூனைஉன்னாலே உன்னாலேபுனித ஜார்ஜ் கோட்டைதமிழக வெற்றிக் கழகம்அறுசுவைகண்டம்பறவைஅதியமான்சோழர்இயற்கை வளம்விஜய் வர்மாஇந்திய தேசியக் கொடிபனிக்குட நீர்வட்டாட்சியர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இந்திய நிதி ஆணையம்கல்லணைகணியன் பூங்குன்றனார்தேர்தல்வானிலைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)முத்தரையர்வெ. இறையன்புபெரும்பாணாற்றுப்படைபல்லவர்சேரர்சிதம்பரம் நடராசர் கோயில்இரண்டாம் உலகப் போர்பயில்வான் ரங்கநாதன்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்எல் நீனோ-தெற்கத்திய அலைவுவி.ஐ.பி (திரைப்படம்)இராமர்நோட்டா (இந்தியா)பஞ்சாயத்து ராஜ் சட்டம்சுய இன்பம்ஆற்றுப்படைமழைநீர் சேகரிப்புவிபுலாநந்தர்ஐராவதேசுவரர் கோயில்பித்தப்பைபோக்குவரத்துகம்பராமாயணத்தின் அமைப்பு🡆 More