இயற்கை மொழி முறையாக்கம் (Natural language processing) என்பது மனிதர் பயன்படுத்தும் மொழியை கணினிக்கும் புரியவைக்க ஏதுவாக்கும் கணினியியல் நுட்பம் ஆகும்.
மொழியின் கட்டமைப்பை சாத்தியக்கூறுகளை பகுத்தாய்ந்து கணித்தலுக்கு ஏற்றவாறு அமைப்பது இயற்கை மொழி முறையாக்கத்தின் ஒரு முக்கிய செயற்பாடு ஆகும். கணினி மனித ஊடலுக்கு இது ஒரு முக்கியத் துறை. இந்த நுட்பத்துறையின் வளர்ச்சியில் தான் பொறிமுறை மொழிபெயர்ப்பு தங்கி உள்ளது.
This article uses material from the Wikipedia தமிழ் article இயற்கை மொழி முறையாக்கம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.