இந்தியப் பாலைவனப் பூனை

See text

இந்திய பாலைவனப் பூனை
இந்தியப் பாலைவனப் பூனை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Felinae
பேரினம்:
Felis
இனம்:
F. silvestris
இருசொற் பெயரீடு
Felis silvestris
Johann Christian Daniel von Schreber, 1777
subspecies

இந்தியப் பாலைவனப் பூனை
Distribution of five subspecies of Felis silvestris recognised by a 2007 DNA study.
இந்தியப் பாலைவனப் பூனை
Wildcat range.
இந்தியப் பாலைவனப் பூனை
Wildcat range within Europe.

இந்திய பாலைவனப் பூனை அல்லது காட்டுப் பூனை (Indian desert cat) என்பது ஒரு சிறிய பூனை ஆகும். இது ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென்மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில் இந்தியா, மேற்கு சீனா, மங்கோலியா போன்ற இடங்களில் காணப்படுகிறது. இதன் அழகிய தோலுக்காக பெருமளவு வேட்டையாடப்படுகிறது. இதனால் இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என்று, செம்பட்டியலில் 2002 ஆண்டு இடம் பெற்றது. இவை இந்தியாவில் இராஜஸ்தான், கட்ச், மத்திய இந்தியாவின் புதர் காடுகள் ஆகிய இடங்களில் வாழ்கிறது.

பண்புகள்

இது மற்ற பூனை இனங்களை ஒப்பிடும்போது சிறியது, உருவத்தில் வீட்டுப்பூனையைப் போன்று தோற்றமளிக்கும். ஆனால் வீட்டுப் பூனையை விட பெரியது. மங்கிய மஞ்சல் கலந்த உடலும், அதன்மீது கரும்புள்ளிகளும் காணப்படும். இதன் வால் நீளமானது வாலின் பின்பகுதியில் கருவளையங்களும், இரண்டு கிடையான கருப்பு பட்டைகளும் காணப்படும். ஆண் பூனைகள் உடல் நீளம் 43 -91 செமீ (17 - 36 அங்குலம்) ஆகும். பொதுவாக வால் 23 முதல் 40 செமீ (9.1 -15.7 அங்குலம்) நீளம் இருக்கும். 5 முதல் 8 கிலோ (11 18 பவுண்டு) எடையுடனும் இருக்கும். பெண் பூனைகள் ஆண் பூனைகளைவிட சிறியதாக இருக்கும். பெண் பூனைகள் உடல் நீளம் 40 முதல் 77 செ.மீ (16-30 அங்குலம்) வால் 18 முதல் 35 செமீ (7.1 -13.8 அங்குலம்) நீளம் கொண்டவை. எடை 3 முதல் 5 கிலோ எடையுள்ளவை.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்காற்று வெளியிடைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)வினைச்சொல்சுபாஷ் சந்திர போஸ்வ. உ. சிதம்பரம்பிள்ளைதண்டியலங்காரம்வானிலைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தைப்பொங்கல்ஆங்கிலம்தொல்லியல்ஜோதிகாதமிழக வரலாறுவேதம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சீனிவாச இராமானுசன்காடுகண்ணாடி விரியன்சிவபுராணம்பிரியா பவானி சங்கர்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019ஆண் தமிழ்ப் பெயர்கள்ஆந்தைபுறாதிருவள்ளுவர்மதுரை வீரன்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்இந்தியாவின் பசுமைப் புரட்சிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இந்திய அரசியல் கட்சிகள்திருப்பூர் குமரன்தன்னுடல் தாக்குநோய்பறம்பு மலைதமிழ் எழுத்து முறைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்அரவான்கருமுட்டை வெளிப்பாடுதிரு. வி. கலியாணசுந்தரனார்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தரணிஆய கலைகள் அறுபத்து நான்குகாடழிப்புகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சத்திமுத்தப் புலவர்இடிமழைசீரடி சாயி பாபாமகரம்பாளையத்து அம்மன்சூர்யா (நடிகர்)கன்னி (சோதிடம்)சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)கருக்கலைப்புமுதுமலை தேசியப் பூங்காமுதல் மரியாதைபிள்ளையார்கொடைக்கானல்வெந்தயம்நெடுஞ்சாலை (திரைப்படம்)மொழிபெயர்ப்புபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்விளம்பரம்கிராம சபைக் கூட்டம்அண்ணாமலை குப்புசாமிஜிமெயில்ஔவையார் (சங்ககாலப் புலவர்)நவரத்தினங்கள்உயர் இரத்த அழுத்தம்தசாவதாரம் (இந்து சமயம்)முத்தொள்ளாயிரம்கில்லி (திரைப்படம்)முக்கூடற் பள்ளுசட் யிபிடிகாளமேகம்சிலம்பரசன்ஜெ. ஜெயலலிதா🡆 More