இந்தியக் காட்டுப்பன்றி

இந்தியக் காட்டுப்பன்றி (Indian boar)(சுசு சுகோரொபா கிரிசுடேட்டசு), அந்தமான் பன்றி என்றும் மவ்பின் பன்றி என அழைக்கப்படுவது காடுகளில் காணப்படும் பன்றியின் கிளை இனமாகும்.

இந்திய காட்டுப்பன்றி
இந்தியக் காட்டுப்பன்றி
சுசு சுகொரொபா கிரிசுடேட்டசு, பந்தவாகர்த் தேசிய பூங்கா, இந்தியா
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: ஆர்டியோடேக்டைலோ
குடும்பம்: சுயிடே
பேரினம்: சுசு
சிற்றினம்:
சு. சுகோரொபா
துணைச்சிற்றினம்:
சு. சு. கிரிசுடேட்டசு
முச்சொல் பெயரீடு
சுசு சுகொரொபா கிரிசுடேட்டசு
வாக்நெர், 1839
வேறு பெயர்கள்

இந்தியப் பன்றி அதன் ஐரோப்பிய இனத்திலிருந்து தலையிலிருந்து கீழ் உடல் வரை அதன் பின்பகுதி வரை உள்ள பிடரி மயிர் பெரியது, கூர்மையானது. இறுக்கமான மண்டை ஓடு, அதன் சிறிய, கூர்மையான காதுகள் இலகுவான உடலமைப்பால் வேறுபடுகிறது. இது ஐரோப்பிய வடிவத்தை விட உயரமானது; இதன் பின்புற முட்கள் மிகவும் வளர்ந்தவை. வாலில் மயிர் குஞ்சமும், கன்னத்தில் முடியுடனும் காணப்படுகிறது. முதிர்வடைந்த பன்றி 83.82 முதல் 91.44 cm (33.00 முதல் 36.00 அங்) தோள்பட்டை உயரமும் (வங்காளத்தில் ஒரு பன்றி 38 அங்குலங்களை எட்டியுள்ளது) மற்றும் உடல் நீளம் ஐந்து அடியுடன் எடையானது 90.72 முதல் 136.08 kg (200.0 முதல் 300.0 lb) வரை இருக்கும்.

இந்தியாவில் இந்த பன்றி மனிதர்களுடன் மேல் பேலியோலிதிக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டுள்ளது. இது பழமையான பீம்பேட்டகா பாறை வாழிடங்களில் உள்ள குகை ஓவியம் மூலம் தெரியவருகின்றது. வேத புராணங்களில் சில சமயங்களில் காணப்படுகிறது. பிரம்மத்தில் உள்ள ஒரு கதையில், இந்திரன் அசுரர்களின் புதையலைத் திருடிய பன்றியைக் கொன்று, அதன் சடலத்தை விஷ்ணுவிடம் கொடுத்து, அதைத் தெய்வங்களுக்குப் பலியாகக் கொடுக்கிறான். சர்க சம்ஹிதா கதையின் மறுவடிவமைப்பில், பன்றி பிரஜாபதியின் வடிவமாக விவரிக்கப்படுகிறது. மேலும் பூமியை முதன்மை நீரிலிருந்து உயர்த்திய பெருமைக்குரியது. இராமாயணம் மற்றும் புராணங்களில், விஷ்ணுவின் அவதாரமான வராக அவதாரமாகச் சித்தரிக்கப்படுகிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இந்தியாஇலங்கைதாய்லாந்துதுணையினம்நேபாளம்மியான்மர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)கார்லசு புச்திமோன்அக்பர்சுரதாபாத்திமாஎட்டுத்தொகைபுதுச்சேரிகணினிமுதுமொழிக்காஞ்சி (நூல்)இமாம் ஷாஃபிஈபதுருப் போர்பழமொழி நானூறுஐந்திணைகளும் உரிப்பொருளும்மருந்துப்போலிபானுப்ரியா (நடிகை)இராமர்பிச்சைக்காரன் (திரைப்படம்)குறுந்தொகைவாரணம் ஆயிரம் (திரைப்படம்)விஜய் (நடிகர்)அஜித் குமார்சேவல் சண்டைசீவக சிந்தாமணிபெரியம்மைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பத்துப்பாட்டுஉலக நாடக அரங்க நாள்கண் (உடல் உறுப்பு)நெய்தல் (திணை)நிணநீர்க்கணுநவரத்தினங்கள்குணங்குடி மஸ்தான் சாகிபுஉப்புச் சத்தியாகிரகம்இசுலாத்தின் ஐந்து தூண்கள்பாம்பாட்டி சித்தர்திருநாவுக்கரசு நாயனார்சிறுகோள்வேலைகொள்வோர்கொங்கு நாடுகருப்பு நிலாஉவமையணிகாமராசர்பிளிப்கார்ட்முருகன்அயோத்தி தாசர்கர்ணன் (மகாபாரதம்)செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)ஆதம் (இசுலாம்)திருப்பூர் குமரன்நெருப்புமெய்யெழுத்துபவுனு பவுனுதான்அருந்ததியர்திருநங்கைதமிழ்த்தாய் வாழ்த்துபிரம்மம்துணிவு (2023 திரைப்படம்)வறுமைபக்கவாதம்தமிழ்கீழடி அகழாய்வு மையம்கிட்டி ஓ'நீல்சத்ய ஞான சபைசூர்யா (நடிகர்)சீனாடி. ராஜேந்தர்பதினெண் கீழ்க்கணக்குசிவாஜி (பேரரசர்)சமையலறைடிரைகிளிசரைடுசமணம்பாரிகுருதிச்சோகைஆளுமைநாடகம்ஹஜ்ரமலான்சூரியக் குடும்பம்🡆 More