இசுப்பிரிங்ஃபீல்ட் அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.
2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 116,482 மக்கள் வாழ்கிறார்கள்.
ஸ்பிரிங்ஃபீல்ட் நகரம் | |
---|---|
நகரம் | |
ஸ்பிரிங்ஃபீல்டில் ஏப்ரஹாம் லிங்கனின் துருக்கர் கல்லறை | |
குறிக்கோளுரை: ஏப்ரஹாம் லிங்கனின் இல்லம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
மாநிலம் | இலினொய் |
மாவட்டம் | சங்கமோன் |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | டிமத்தி டேவ்லின் |
பரப்பளவு | |
• நகரம் | 60.3 sq mi (156 km2) |
• நிலம் | 54.0 sq mi (140 km2) |
• நீர் | 6.3 sq mi (16 km2) |
ஏற்றம் | 597 ft (182 m) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 116,482 |
• பெருநகர் | 188,951 |
நேர வலயம் | நடு (ஒசநே-6) |
• கோடை (பசேநே) | CDT (ஒசநே-5) |
தொலைபேசி குறியீடு | 217 |
இணையதளம் | http://www.springfield.il.us |
This article uses material from the Wikipedia தமிழ் article இசுப்பிரிங்ஃபீல்ட் (இலினொய்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.