ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி

ஆஸ்திரியா தேசிய காற்பந்து அணி (Austria national football team), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் ஆஸ்திரியா நாட்டின் சார்பில் பங்கேற்கும் அணியாகும்.

இதனை ஆஸ்திரிய கால்பந்துச் சங்கம் (Austrian Football Association; German: Österreichischer Fußballbund) மேலாண்மை செய்கிறது. ஆஸ்திரிய அணியானது ஏழு உலகக்கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கிறது; 1988-ஆம் ஆண்டில் கடைசியாகப் பங்கேற்றது. ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிக்கு 2008-ஆம் முதல்முறையாகத் தகுதிபெற்றது; அவ்வாண்டில், சுவிட்சர்லாந்துடன் இணைந்து ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை ஆஸ்திரியா நடத்தியது

ஆஸ்திரியா
Shirt badge/Association crest
அடைபெயர்Das Team
கூட்டமைப்புÖsterreichischer Fußball-Bund (ÖFB)
கண்ட கூட்டமைப்புயூஈஎஃப்ஏ (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்மார்செல் கொல்லெர் (Marcel Koller)
அணித் தலைவர்Andreas Ivanschitz
Most capsAndreas Herzog (103)
அதிகபட்ச கோல் அடித்தவர்Toni Polster (44)
தன்னக விளையாட்டரங்கம்எர்ன்ஸ்ட்-ஆப்பெல்-விளையாட்டரங்கம் (Ernst-Happel-Stadion)
பீஃபா குறியீடுAUT
பீஃபா தரவரிசை53
அதிகபட்ச பிஃபா தரவரிசை17 (மே 1999)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை105 (சூலை 2008)
எலோ தரவரிசை49
அதிகபட்ச எலோ1 (மே 1934)
குறைந்தபட்ச எலோ75 (செப்டெம்பர் 2, 2011)
ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
உள்ளக நிறங்கள்
ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
ஆஸ்திரியா Austria 5–0 அங்கேரி ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
(Vienna, ஆஸ்திரியா; October 12, 1902)
பெரும் வெற்றி
ஆஸ்திரியா Austria 9 –0 மால்ட்டா ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
(Salzburg, ஆஸ்திரியா; April 30, 1977)
பெரும் தோல்வி
ஆஸ்திரியா Austria 1–11 இங்கிலாந்து ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி
(Vienna, ஆஸ்திரியா; June 8, 1908)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்7 (முதற்தடவையாக 1934 இல்)
சிறந்த முடிவுமூன்றாமிடம், 1954
யூரோ
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2008 இல்)
சிறந்த முடிவுமுதல் சுற்று, 2008
வென்ற பதக்கங்கள்
Men's Football
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1936 Berlin Team

குறிப்புதவிகள்

வெளியிணைப்புகள்

Tags:

ஆஸ்திரியாஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிசங்கக் கால்பந்துசுவிட்சர்லாந்து தேசிய காற்பந்து அணி

🔥 Trending searches on Wiki தமிழ்:

காதலுக்கு மரியாதை (திரைப்படம்)கவிதைமருதமலைநெசவுத் தொழில்நுட்பம்வட்டாட்சியர்திருமலை நாயக்கர்கல்லணைஅயோத்தி இராமர் கோயில்புதுக்கவிதைநாயன்மார்பாரிதிருட்டுப்பயலே 2மயக்கம் என்னவசுதைவ குடும்பகம்தமிழ்த்தாய் வாழ்த்துபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்புங்கைதீரன் சின்னமலைவேதம்தலைவி (திரைப்படம்)பஞ்சபூதத் தலங்கள்மே நாள்எட்டுத்தொகை தொகுப்புபால கங்காதர திலகர்காப்பீடுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தமிழ் எண்கள்இந்திய அரசியலமைப்புஇலங்கை சட்டவாக்கப் பேரவைஈ. வெ. இராமசாமிசாதிஓம்நீதிமன்றம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)மனித வள மேலாண்மைபுதிய ஏழு உலக அதிசயங்கள்சிந்துவெளி நாகரிகம்வேலைக்காரி (திரைப்படம்)பத்து தலகங்கைகொண்ட சோழபுரம்அணி இலக்கணம்யானைநிலம்மு. வரதராசன்திரிகடுகம்சட் யிபிடிதமிழக வெற்றிக் கழகம்உரைநடைவெள்ளியங்கிரி மலைதிருமந்திரம்கம்பர்கண்ணாடி விரியன்பிரஜ்வல் ரேவண்ணாபணவியல் கொள்கைதாவரம்கேரளம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்வெப்பம் குளிர் மழைதமிழ்நாடு காவல்துறைஆசாரக்கோவைமழைநீர் சேகரிப்புசந்தனம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)ஐக்கிய நாடுகள் அவைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்அழகர் கோவில்இந்தியன் (1996 திரைப்படம்)இரட்டைப்புலவர்பொய்கையாழ்வார்தீபிகா பள்ளிக்கல்சிவாஜி கணேசன்நீர் மாசுபாடுசெண்டிமீட்டர்புரி ஜெகன்நாதர் கோயில்காவிரிப்பூம்பட்டினம்முல்லைப் பெரியாறு அணைஅக்பர்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஔரங்கசீப்🡆 More