ஆஷ் துரை

இராபட்டு வில்லியம் எசுகோட்டு ஆசு (Robert William Escourt Ashe) ICS (இந்திய நிருவாகப் பணி) (23 நவம்பர் 1872 – 17 சூன் 1911) பிரித்தானிய அரசின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியாளராகவும் நீதிபதியாகவும் இருந்தவர்.

திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் இடையேயுள்ள மணியாச்சி தொடருந்துச் சந்திப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டவர் திருவிதாங்கூர் சமத்தானத்தின் செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்கிற சங்கர அய்யர். ஆஷைக் கொன்றபின் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். கொலை நடந்தபோது வாஞ்சியுடன் இருந்த சங்கர கிருட்டிண அய்யர் என்ற இளைஞர் தப்பித்து ஓடிவிட்டார். ஆனால் அவர் சீக்கிரமே பிடிபட்டு தண்டனையளிக்கப்பட்டார். இந்தியச் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் போது தென்னிந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானிய ஆட்சியாளர் ஆஷ் ஒருவர் மட்டும்தான். பிரித்தானிய அரசு 1913ல் தூத்துக்குடியில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பியது. இப்பொழுது அந்த நினைவுச் சின்னம் பாழடைந்த நிலையிலுள்ளது. தற்பொழுது அது மறு சீரமைக்கப்பட்டு புது பொழிவு பெற்று நினைவுச் சசின்னமாக திகழ்கிறது(2022)

ஆஷ் துரை
ஆஷ் துரை
ஆஷ் அவரது மனைவி மேரி மற்றும் குழந்தைகளுடன்
பிறப்பு23 நவம்பர் 1872
இறப்பு17 சூன் 1911 (அகவை 38)
வேலை வழங்குபவர்
ஆஷ் துரை
மணியாச்சி ரயில் நிலையம், தற்போது வாஞ்சிமணியாச்சி என்று பெயரிடப்பட்டுள்ளது

மேற்கோள்கள்

Tags:

இந்திய விடுதலை இயக்கம்செங்கோட்டைதிருநெல்வேலிதிருவிதாங்கூர்தூத்துக்குடிபடுகொலைபிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவாஞ்சி மணியாச்சி சந்திப்புவாஞ்சிநாதன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராவண காவியம்அரபு மொழிகிராம ஊராட்சிநபிநெசவுத் தொழில்நுட்பம்முரசொலி மாறன்கொள்ளுவிஜய் ஆண்டனிஊராட்சி ஒன்றியம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிவேற்றுமையுருபுபெயர்ச்சொல்கே. மணிகண்டன்மரபுச்சொற்கள்குலுக்கல் பரிசுச் சீட்டுவைகோஇந்து சமயம்இராமச்சந்திரன் கோவிந்தராசுஇந்திய ரூபாய்தமிழ்ஒளிபிரேசில்இரச்சின் இரவீந்திராஅமெரிக்க ஐக்கிய நாடுகள்சுந்தரமூர்த்தி நாயனார்சாரைப்பாம்புஅணி இலக்கணம்தங்க தமிழ்ச்செல்வன்பெரியபுராணம்ஆண் தமிழ்ப் பெயர்கள்கீர்த்தி சுரேஷ்மருதமலைடைட்டன் (துணைக்கோள்)குற்றியலுகரம்யூடியூப்உன்னாலே உன்னாலேமுத்துராஜாஅழகர் கோவில்விஜயநகரப் பேரரசுகேபிபாராபாசிசம்பதினெண் கீழ்க்கணக்குகொல்கொதாஆனந்தம் விளையாடும் வீடுவேலுப்பிள்ளை பிரபாகரன்சோழர்சிதம்பரம் நடராசர் கோயில்பாரத ரத்னாபழமுதிர்சோலை முருகன் கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கருப்பை நார்த்திசுக் கட்டிமு. கருணாநிதிஅறுசுவைசித்த மருத்துவம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தங்கம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபாடுவாய் என் நாவேதிருமணம்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகேரளம்முதுமலை தேசியப் பூங்காஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்பத்துப்பாட்டுஉட்கட்டமைப்புகாப்பியம்இந்தியப் பிரதமர்அருங்காட்சியகம்ஓ. பன்னீர்செல்வம்அகநானூறுதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஹர்திக் பாண்டியாகோயம்புத்தூர் மாவட்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மீன்இயேசுவின் இறுதி இராவுணவுதன்னுடல் தாக்குநோய்அயோத்தி இராமர் கோயில்🡆 More