ஆர். கே. ஸ்ரீகண்டன்

ஆர்.

கே. ஸ்ரீகண்டன் (R. K. Srikantan) (சனவரி 14 1920 - பெப்ரவரி 17 2014 ) தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.

ஆர். கே. ஸ்ரீகண்டன்
ஆர். கே. ஸ்ரீகண்டன்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1920-01-14)சனவரி 14, 1920
இறப்புபெப்ரவரி 17, 2014(2014-02-17) (அகவை 94)
இசை வடிவங்கள்கருநாடக இசை

ஆரம்பகால வாழ்க்கை

கர்நாடக மாநிலத்தின் ருத்ரபட்டணம் எனும் ஊரில் பிறந்தவர். இவரின் தந்தை ஆர். கிருஷ்ணசாஸ்த்ரி ஹரிகதை வித்துவான் ஆவார். ஸ்ரீகண்டனின் தாத்தா நாராயணசுவாமி என்பவர் ஒரு வீணையிசைக் கலைஞராவார். ஆரம்பத்தில் தந்தையாரிடம் இசையினைக் கற்ற ஸ்ரீகண்டன் பின்னர் தனது சகோதர் ஆர். கே. வேங்கடராம சாஸ்த்ரியிடம் மேற்கொண்டு இசையினைக் கற்றுக்கொண்டார். மைசூரிலுள்ள பனுமையா உயர்பள்ளியில் பள்ளிக்கல்வியினை முடித்தபிறகு, மைசூரின் மகாராஜா கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்றார்.

தொழில் வாழ்க்கை

அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், முசிரி சுப்பிரமணிய ஐயர், மைசூர் வாசுதேவாசார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்ற அக்காலத்து புகழ்பெற்ற இசைக் கலைஞர்களிடம் பாடம் கேட்டு தன்னை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டார் ஸ்ரீகண்டன்.

மறைவு

ஸ்ரீகண்டன் பெப்ரவரி 17, 2014 அன்று பெங்களூரில் காலமானார்.

சிறப்புகள்

இவரின் பாட்டுமுறை, நாகசுவர பாணியில் அமைந்திருந்ததாக இசை விமரிசகர்கள் கருதுகிறார்கள். அதிக அளவு நாகசுவர இசையினை இவர் கேட்டு வளர்ந்ததே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.

இவரின் 60 ஆண்டுகளுக்கும் மேலான இசைப்பணியில், இரண்டு மணி நேரக் கச்சேரியைத் தனது 92-வது வயதிலும் ஸ்ரீகண்டனால் தர முடிந்தது.

பெற்ற விருதுகளும் பட்டங்களும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

உசாத்துணை

'நாத முனி' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 32), தினமணி இசைவிழா மலர் (2011-2012)

Tags:

ஆர். கே. ஸ்ரீகண்டன் ஆரம்பகால வாழ்க்கைஆர். கே. ஸ்ரீகண்டன் தொழில் வாழ்க்கைஆர். கே. ஸ்ரீகண்டன் மறைவுஆர். கே. ஸ்ரீகண்டன் சிறப்புகள்ஆர். கே. ஸ்ரீகண்டன் பெற்ற விருதுகளும் பட்டங்களும்ஆர். கே. ஸ்ரீகண்டன் மேற்கோள்கள்ஆர். கே. ஸ்ரீகண்டன் வெளியிணைப்புகள்ஆர். கே. ஸ்ரீகண்டன் உசாத்துணைஆர். கே. ஸ்ரீகண்டன்19202014கருநாடக இசைசனவரி 14பெப்ரவரி 17

🔥 Trending searches on Wiki தமிழ்:

கே. என். நேருஇந்திய தேசியக் கொடிதிராவிட இயக்கம்தினகரன் (இந்தியா)அருங்காட்சியகம்ஹதீஸ்யாவரும் நலம்வேதம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசெயற்கை நுண்ணறிவுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்காதல் மன்னன் (திரைப்படம்)ஐராவதேசுவரர் கோயில்நீக்ரோதண்ணீர்அயோத்தி இராமர் கோயில்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)செரால்டு கோட்சீவேதநாயகம் பிள்ளைதிருநாவுக்கரசு நாயனார்தமிழர் விளையாட்டுகள்இடைச்சொல்தேனி மக்களவைத் தொகுதிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நாயக்கர்மகாபாரதம்தாவரம்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிபரிவர்த்தனை (திரைப்படம்)இந்தியப் பிரதமர்பாக்கித்தான்சீறாப் புராணம்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிவிராட் கோலிபால் கனகராஜ்குமரி அனந்தன்சினைப்பை நோய்க்குறிமனித மூளைஅகநானூறுகவிதைபெண்ணியம்அன்புராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்புறப்பொருள் வெண்பாமாலைசீர் (யாப்பிலக்கணம்)காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுதமிழர் அளவை முறைகள்முதலாம் உலகப் போர்தப்லீக் ஜமாஅத்திருமூலர்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிதமிழர் நிலத்திணைகள்கொல்லி மலைராதாரவிதிருநெல்வேலிஎயிட்சுதிருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்இசுலாத்தின் ஐந்து தூண்கள்அகத்தியமலைஇராவணன்அருந்ததியர்தங்கம்பரிபாடல்பெண் தமிழ்ப் பெயர்கள்உமறு இப்னு அல்-கத்தாப்உவமைத்தொகைகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிசிங்கப்பூர்விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)வீரப்பன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்முத்தொள்ளாயிரம்தேர்தல் நடத்தை நெறிகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சப்தகன்னியர்இரட்டைக்கிளவிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தற்குறிப்பேற்ற அணி🡆 More