இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
ஆய்வேடு (dissertation) அல்லது ஆய்வாக்கம் (thesis) என்பது பட்டப்படிப்பு அல்லது தொழில்முறை தகுதி பெறுவதற்காக ஒரு மாணவரின் ஆய்வு மற்றும் புரிதல்களை உள்ளடக்கிய ஆவணம் ஆகும். ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது சில நாடுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் "தீசிஸ்" அல்லது உடனொத்த சொல் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்காக வழங்கப்படும் ஆய்வுக்கட்டுரைக்கும் "டிசெர்டேசன்" என்ற சொல் முனைவர் பட்டப்படிப்பிற்கான ஆய்வுக் கட்டுரைக்கும் பயன்படுத்தப்படுகிறது. வேறு சில நாடுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இதற்கு எதிர்மாறாகவும் பயன்படுத்தப்படுகிறது.
தவிரவும் இச்சொற்கள் பட்டம் பெறுவதற்கு மட்டுமன்றி சில நேரங்களில் பொது ஆய்வுகளின் முடிவுகளைத் தாங்கி வரும் ஆவணங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
This article uses material from the Wikipedia தமிழ் article ஆய்வேடு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.