ஆப்கானித்தானின் நகரங்கள் பட்டியல்

ஆப்கானித்தானிலுள்ள 1 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரே நகரம் அதன் தலைநகரான காபூல் ஆகும்.

மிகுதிகள் சிறிய நகரங்கள் ஆகும். நடுவண் ஒற்று முகமைக்கு அமைய ஆப்கானித்தானில் வாழும் மொத்த மக்கள் தொகை 31,822,848 ஆகும். இவற்றில் 6 மில்லியன் மக்கள் நகரப் புறத்திலும் மற்றவர்கள் நாட்டுப்புறத்திலும் வாழ்கின்றனர்.

ஆப்கானித்தானின் நகரங்கள் பட்டியல்
ஆப்கானித்தானிலுள்ள 1 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நகரான காபூல் நகரத்தின் ஒரு பகுதி.
ஆப்கானித்தானின் நகரங்கள் பட்டியல்
ஆப்கானித்தானிலுள்ள இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தகார் நகரத்தின் வான்வழி காட்சி.
ஆப்கானித்தானின் நகரங்கள் பட்டியல்
மேற்கு ஆப்கானித்தானிலுள்ள மூன்றாவது மிகப்பெரிய நகரமான ஹெறாத் நகரம்.
ஆப்கானித்தானின் நகரங்கள் பட்டியல்
வட ஆப்கானித்தானிலுள்ள நான்காவது மிகப்பெரிய நகரமான மசாரி ஐ சாரிப்.

பட்டியல்

கீழ் வரும் அட்டவணை ஆப்கானித்தானின் மக்கள் தொகை அடிப்படையில் 19 நகரங்களின் விபரம் பற்றிக் குறிக்கிறது.

பெயர் மக்கள் தொகை (அண்மைய அளவீடு)
காபூல் 3,289,000
கந்தகார் 491,500
ஹெறாத் நகரம் 436,300
மசாரி ஐ சாரிப் 368,100
கண்டசு 304,600
தலோகுவான் 219,000
ஜலலபாத் 206,500
புலி கும்ரி 203,600
சாரிகார் 171,200
செபேர்கன் 161,700
காசுனி 157,600
சார்-இ போல் 150,700
கோஸ்ட் 133,700
சாங்சரன் 131,800
மிக்டார்லம் 126,000
பாரா 108,400
புல்-ஐ அலம் 102,700
சமங்கன் 100,500
லாஸ்கர் கா 100,200

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

Tags:

ஆப்கானித்தானின் நகரங்கள் பட்டியல் பட்டியல்ஆப்கானித்தானின் நகரங்கள் பட்டியல் இவற்றையும் பார்க்கஆப்கானித்தானின் நகரங்கள் பட்டியல் மேற்கோள்கள்ஆப்கானித்தானின் நகரங்கள் பட்டியல் வெளியிணைப்புக்கள்ஆப்கானித்தானின் நகரங்கள் பட்டியல்ஆப்கானித்தான்காபூல்நடுவண் ஒற்று முகமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

அரச மரம்செம்மொழிபயில்வான் ரங்கநாதன்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மேகக் கணிமைஇந்து சமயம்இந்திய இரயில்வேயுகம்குகேஷ்தமிழ் மாதங்கள்யாவரும் நலம்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)கட்டுவிரியன்இந்தியத் தலைமை நீதிபதிஅகரவரிசைதொல்லியல்நன்னூல்பஞ்சாயத்து ராஜ் சட்டம்ஞானபீட விருதுதமிழர் தொழில்நுட்பம்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்தினகரன் (இந்தியா)சிறுபாணாற்றுப்படைபெயர்ச்சொல்உலா (இலக்கியம்)நாயன்மார்ஜி. யு. போப்இலட்சம்திருவள்ளுவர்கணினிசிறுத்தைகில்லி (திரைப்படம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)யூடியூப்முகுந்த் வரதராஜன்தேவேந்திரகுல வேளாளர்அவிட்டம் (பஞ்சாங்கம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்விழுமியம்முத்தரையர்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்அக்பர்ருதுராஜ் கெயிக்வாட்கருச்சிதைவுஏலகிரி மலைவேளாண்மைஆசிரியப்பாசிறுதானியம்கலித்தொகைஅன்னை தெரேசாசெக் மொழிகண்ணகிஅறுவகைப் பெயர்ச்சொற்கள்படையப்பாசோமசுந்தரப் புலவர்கருத்தரிப்புவினோஜ் பி. செல்வம்திருமந்திரம்முல்லைப்பாட்டுநான் அவனில்லை (2007 திரைப்படம்)செண்டிமீட்டர்பட்டா (நில உரிமை)இயற்கை வளம்கிராம நத்தம் (நிலம்)மூகாம்பிகை கோயில்சிதம்பரம் நடராசர் கோயில்இந்திய நாடாளுமன்றம்அமலாக்க இயக்குனரகம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பாரிஆளி (செடி)ஆதிமந்திபாடாண் திணைரா. பி. சேதுப்பிள்ளைபஞ்சதந்திரம் (திரைப்படம்)தமிழ்த்தாய் வாழ்த்துஒற்றைத் தலைவலிபுதுமைப்பித்தன்🡆 More