ஆதிக்க அரசியல்

ஆதிக்க அரசியல் (Hegemony)-ஒரு அதிகாரம் பெற்ற அரசியல் அமைப்பு தன்னுடைய அதிகாரத்தைப் பிற அரசியல் அமைப்புகளின் மேல் செலுத்தி அடக்க நினைக்கும் செயலே ஆதிக்க அரசியல் எனப்படுகிறது.

வலிமை குறைந்தவர்களிடம் அல்லது நாடுகளிடம், வலிமைபெற்ற நாடுகள் தன் வலிமையைப் பயன்படுத்தி அடிபணியச்செய்வது. ஆதிக்க அரசியலுக்கு உதாரணமாக விளங்கிய நாடுகள் 1871-இல் இருந்து 1945 வரை இருந்த ஒருங்கிணைந்த ஜெர்மனி அல்லது ஸ்பானிஸ் பேரரசையும், பிரித்தானிய பேரரசையும் குறிப்பிடுகின்றனர். இதன் நோக்கம் ஆதிக்க கலாச்சாரம் அனைத்து இடங்களிலும் வேறுரூன்றச் செய்து அதை அழியாமல் நிலைத்து நிற்கச் செய்வது. அதன் மூலம் அரசு அதிகாரத்தை அதன் நிர்வாக அதிகாரிகளின் மூலம் பரவலாக்குவது, பரவலாக்கிய அதிகாரத்தை அரசு இயந்திரத்தின் மூலம் ஒரே தலைமையுடன் இணைப்பது. இதை செயல்படுத்துவதற்கு துணைபுரிய, இராணுவமும், காவல் துறையும் செயல்படும்.

மேற்கோள்கள்

Tags:

18711945அரசியல்காவல் துறைஜெர்மனிபிரித்தானியாஸ்பானிஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு காவல்துறைமுத்தரையர்கொங்கணர்கண்டம்சரத்குமார்கருச்சிதைவுபரணி (இலக்கியம்)கர்மாவராகிதங்கம்ஈரோடு தமிழன்பன்விஜயநகரப் பேரரசுபாரத ஸ்டேட் வங்கிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழ்நாடு சட்ட மேலவைகருப்பை நார்த்திசுக் கட்டிகிருட்டிணன்குமரகுருபரர்பால் (இலக்கணம்)சாகித்திய அகாதமி விருதுவிபுலாநந்தர்முத்துலட்சுமி ரெட்டிமீனாட்சிசுந்தரம் பிள்ளைஅண்ணாமலை குப்புசாமிகருப்பைவெப்பநிலைசிறுகதைகாவிரிப்பூம்பட்டினம்கண்ணதாசன்புனித ஜார்ஜ் கோட்டைமுத்துராமலிங்கத் தேவர்குகேஷ்வேலுப்பிள்ளை பிரபாகரன்கருக்கலைப்புசேமிப்புமீனா (நடிகை)ஆசாரக்கோவைமறவர் (இனக் குழுமம்)இரட்சணிய யாத்திரிகம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தாராபாரதிநாளந்தா பல்கலைக்கழகம்கல்விதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்தில்லி சுல்தானகம்நாடோடிப் பாட்டுக்காரன்ஆழ்வார்கள்கிழவனும் கடலும்நாலடியார்ஐந்திணைகளும் உரிப்பொருளும்திருட்டுப்பயலே 2இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்புங்கைகா. ந. அண்ணாதுரைதிராவிட மொழிக் குடும்பம்அழகர் கோவில்சுந்தரமூர்த்தி நாயனார்பிக் பாஸ் தமிழ்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇராமலிங்க அடிகள்வெ. இறையன்புஇந்தியன் பிரீமியர் லீக்தமிழர் பண்பாடுஒற்றைத் தலைவலிஆறுமுக நாவலர்சிவவாக்கியர்வேளாளர்பறையர்தொல்காப்பியர்மாதவிடாய்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்ஆசிரியர்அங்குலம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பால கங்காதர திலகர்அறுசுவைகரகாட்டம்முக்கூடற் பள்ளுபுறப்பொருள் வெண்பாமாலை🡆 More