அல்மோரா மாவட்டம்: உத்தரகண்டின் மாவட்டம்

அல்மோரா என்னும் மாவட்டம், இந்திய மாநிலமான உத்தரகண்டில் உள்ள மாவட்டம்.

இதன் தலைமையகம் அல்மோரா நகரில் உள்ளது.

அல்மோரா மாவட்டம்
Almora district

अल्मोड़ा (அல்மோடா)
மாவட்டம்
நாடுஅல்மோரா மாவட்டம்: ஆட்சிப் பிரிவுகள், போக்குவரத்து, சிறப்பு India
மாநிலம்உத்தராகண்டம்
கோட்டம்குமோன்
தலைமையகம்அல்மோரா
பரப்பளவு
 • மொத்தம்3,082 km2 (1,190 sq mi)
ஏற்றம்1,646 m (5,400 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்6,30,567
 • அடர்த்தி205/km2 (530/sq mi)
மொழிகள்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN263601
தொலைபேசிக் குறியீடு91-5962
வாகனப் பதிவுUK-01
பால் விகிதம்862 [சான்று தேவை] /
தட்பவெப்பம்Alpine (BSh) and Humid subtropical(Bsh) (Köppen)
ஆண்டு முழுமைக்கும் சராசரி வெப்பநிலை28 to -2 °C
கோடைகால தட்பவெப்பநிலை28 - 12 °C
குளிர்கால தட்பவெப்பநிலை15 to -2 °C
இணையதளம்almora.nic.in

ஆட்சிப் பிரிவுகள்

இந்த மாவட்டத்தை ஒன்பது வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அல்மோரா, ரானிகேத், பிகியசைன், சௌகுதியா, துவாரகாத், ஜைந்தி, சோமேஷ்வர், சுல்த்

போக்குவரத்து

வான்வழிப் போக்குவரத்திற்கு நைனித்தால் செல்லலாம். இங்கிருந்து 127 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 125 கிலோமீட்டர் பயணித்தால் பிதோராகார் விமான நிலையத்தை அடையலாம்.

இங்கிருந்து 90 கிலோமீட்டரில் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தில்லி, இலக்னோ, ஆக்ரா ஆகிய இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சாலை வழியிலும் போக்குவரத்து வசதிகள் உள்ளன.

சிறப்பு

இங்குள்ள ராமகிருஷ்ண மடத்தின் கிளை, 1916 ஆம் ஆண்டிலேயே சுவாமி சிவானந்தர் மற்றும் சுவாமி துரியானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு கொண்டது.அல்மோராவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்தியுள்ளார்.

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

அல்மோரா மாவட்டம் ஆட்சிப் பிரிவுகள்அல்மோரா மாவட்டம் போக்குவரத்துஅல்மோரா மாவட்டம் சிறப்புஅல்மோரா மாவட்டம் சான்றுகள்அல்மோரா மாவட்டம் இணைப்புகள்அல்மோரா மாவட்டம்அல்மோராஇந்தியாஉத்தராகண்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

போதி தருமன்பாரதிதாசன்கலித்தொகைபிரேமலுஈரோடு தமிழன்பன்இங்கிலாந்துபஞ்சபூதத் தலங்கள்உலா (இலக்கியம்)இளையராஜாசிந்துவெளி நாகரிகம்தமிழச்சி தங்கப்பாண்டியன்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சுதேசி இயக்கம்மருதம் (திணை)அகழ்வாய்வுகுமரிக்கண்டம்வைகோகாப்பியம்வளர்சிதை மாற்றம்விரை வீக்கம்இராமலிங்க அடிகள்மறைமலை அடிகள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்நற்கருணை ஆராதனைசீமான் (அரசியல்வாதி)சென்னை சூப்பர் கிங்ஸ்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்நவரத்தினங்கள்நிதி ஆயோக்சங்க காலம்காமராசர்தீபிகா பள்ளிக்கல்தாவரம்அல்லாஹ்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மார்ச்சு 28மரகத நாணயம் (திரைப்படம்)பூக்கள் பட்டியல்புற்றுநோய்மூன்றாம் பானிபட் போர்தமிழக வரலாறுமதராசபட்டினம் (திரைப்படம்)இந்திய தேசியக் கொடிசிற்பி பாலசுப்ரமணியம்இந்திய ரூபாய்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழர் பண்பாடுதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024தங்கர் பச்சான்அரண்மனை (திரைப்படம்)சைவத் திருமுறைகள்தேனி மக்களவைத் தொகுதிசீரடி சாயி பாபாமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இராவணன்பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிஇட்லர்கண்ணே கனியமுதேஅருணகிரிநாதர்உரைநடைமோகன்தாசு கரம்சந்த் காந்திஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தன்னுடல் தாக்குநோய்ஐக்கிய நாடுகள் அவைகம்பர்அறுசுவைகொன்றைஎங்கேயும் காதல்அணி இலக்கணம்மாதம்பட்டி ரங்கராஜ்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிமு. வரதராசன்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்அன்புபச்சைக்கிளி முத்துச்சரம்யூதர்களின் வரலாறுஉயிர்ச்சத்து டி🡆 More