அர்ச்தீப் சிங்

அர்ச்தீப் சிங் (Arshdeep Singh)(பிறப்பு: 5 பெப்ரவரி 1999) என்பவர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார்.

இவர் 19 செப்டம்பர் 2018 அன்று 2018–19 விஜய் ஹசாரே கோப்பை பஞ்சாப் துடுப்பாட்ட அணிக்காக தனது பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். 2018 வயதுக்குட்பட்ட 19 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.

அர்ச்தீப் சிங்
அர்ச்தீப் சிங்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு5 பெப்ரவரி 1999 (1999-02-05) (அகவை 25)
குனா, மத்தியப் பிரதேசம், இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைஇடது கை வேகப்பந்து வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018-தற்போதுவரைபஞ்சாப் துடுப்பாட்ட அணி
2019-தற்போதுவரைபஞ்சாப் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது பஅ இ20
ஆட்டங்கள் 3 12 19
ஓட்டங்கள் 18 17 3
மட்டையாட்ட சராசரி 6.00 5.50 0.00
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 13 6* 0
வீசிய பந்துகள் 502 537 395
வீழ்த்தல்கள் 9 11 25
பந்துவீச்சு சராசரி 26.66 40.00 21.68
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/39 2/17 3/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 4/0 4/0
மூலம்: Cricinfo, 29 ஏப்ரல் 2021

திசம்பர் 2018-ல் 2019 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர் ஏலத்தில் இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக வாங்கியது. 16 ஏப்ரல் 2019 அன்று கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்காக தனது இருபது20 போட்டியில் அறிமுகமானார். 2019–20 ரஞ்சி கோப்பையில் பஞ்சாப் அணிக்காக 25 டிசம்பர் 2019 அன்று தனது முதல் தரப் போட்டியில் அறிமுகமானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

துடுப்பாட்டம்பட்டியல் அ துடுப்பாட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)நீர் மாசுபாடுபோதைப்பொருள்பெண்களின் உரிமைகள்வேதாத்திரி மகரிசிநீதி இலக்கியம்புணர்ச்சி (இலக்கணம்)சுபாஷ் சந்திர போஸ்வைதேகி காத்திருந்தாள்பலாபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஆண்டாள்கல்லீரல்இலங்கைதேவநேயப் பாவாணர்மணிமேகலை (காப்பியம்)திருவிழாநாட்டு நலப்பணித் திட்டம்திராவிட முன்னேற்றக் கழகம்சயாம் மரண இரயில்பாதைதொல். திருமாவளவன்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்தசாவதாரம் (இந்து சமயம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்முத்துராமலிங்கத் தேவர்இலிங்கம்நாடகம்திருவாசகம்மயங்கொலிச் சொற்கள்திருவண்ணாமலைசிறுநீரகம்சங்க இலக்கியம்நாம் தமிழர் கட்சிபத்துப்பாட்டுதிருமலை நாயக்கர்திருமால்இடிமழைமொழிபெயர்ப்புதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சேரன் செங்குட்டுவன்பெயர்ஆல்தமிழர் விளையாட்டுகள்ஆளி (செடி)பிரேமலுபுவிதமிழ் விக்கிப்பீடியாஆண் தமிழ்ப் பெயர்கள்மதுரை நாயக்கர்ஞானபீட விருதுஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசுந்தர காண்டம்பழனி முருகன் கோவில்ஆய்த எழுத்து (திரைப்படம்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமருதமலை முருகன் கோயில்இமயமலைசெக்ஸ் டேப்இந்திய தேசிய காங்கிரசுமாநிலங்களவைபௌத்தம்சேக்கிழார்உத்தரகோசமங்கைநிதி ஆயோக்அகத்திணைஅரண்மனை (திரைப்படம்)புதுச்சேரிசினேகாதொல்காப்பியம்அடல் ஓய்வூதியத் திட்டம்இந்திய உச்ச நீதிமன்றம்வயாகராரோகிணி (நட்சத்திரம்)சங்ககால மலர்கள்கொன்றைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370வணிகம்🡆 More