ஆட்டமிழக்காதவர்

ஆட்டமிழக்காதவர் (Not out) துடுப்பாட்டத்தில் மட்டையாளர் ஒருவர் ஆட்டத்தின் ஒரு பகுதியில் மட்டையாட களம் இறங்கி அந்த ஆட்டப் பகுதியின் முடிவு வரை வீழாமல் மட்டையாடினால் அவரை ஆட்டமிழக்காதவர் எனக் கூறுவர்.

குறிமான முறை

சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் மட்டையாடுபவர்களைக் குறிக்க உடுக்குறி இடப்படுகிறது.உதாரணமாக 10* என்பது 10 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார் எனும் பொருள்படும்.மகேந்திரசிங் தோனி ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்தவர் (73 முறை) எனும் சாதனையைப் படைத்துள்ளார்.

இவற்றையும் காண்க

ஓட்ட விகிதம் (துடுப்பாட்டம்)

சான்றுகள்

Tags:

துடுப்பாட்டம்மட்டையாளர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பழமொழி நானூறுதங்கராசு நடராசன்செப்பேடுஐங்குறுநூறுராஜா ராணி (1956 திரைப்படம்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தாயுமானவர்தொகாநிலைத்தொடர்தமிழ்த்தாய் வாழ்த்துகாச நோய்கம்பராமாயணம்மதராசபட்டினம் (திரைப்படம்)ராஜஸ்தான் ராயல்ஸ்சென்னை உயர் நீதிமன்றம்தேவாரம்வேலு நாச்சியார்திரிகடுகம்கொடைக்கானல்இணையம்நாடார்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019புதுமைப்பித்தன்இல்லுமினாட்டிவரலாறுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைஆற்றுப்படைபழமுதிர்சோலை முருகன் கோயில்பரிபாடல்குணங்குடி மஸ்தான் சாகிபுசிறுதானியம்புறப்பொருள் வெண்பாமாலைசுபாஷ் சந்திர போஸ்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சித்தர்நேர்பாலீர்ப்பு பெண்பிலிருபின்திருமலை நாயக்கர்வினையெச்சம்தீபிகா பள்ளிக்கல்தமிழ்ப் பிராமிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பறவைஉவமையணிகுற்றாலம்எதற்கும் துணிந்தவன்திருமந்திரம்இந்தியத் தலைமை நீதிபதிஆழ்வார்கள்முக்குலத்தோர்பத்ம பூசண்குறுநில மன்னர்கள்பூராடம் (பஞ்சாங்கம்)போக்கிரி (திரைப்படம்)அட்சய திருதியைதமிழர் கப்பற்கலைஅம்மனின் பெயர்களின் பட்டியல்சிவபுராணம்சிறுநீரகம்மொழியியல்சுந்தர் பிச்சைதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்மயில்சித்திரைத் திருவிழாதிருவிளையாடல் ஆரம்பம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்தமிழ் எண்கள்நவக்கிரகம்ஏக்கர்நாலடியார்விளக்கெண்ணெய்குற்றியலுகரம்பால கங்காதர திலகர்மட்பாண்டம்ரோசுமேரிகுகன்காற்று வெளியிடைவேதநாயகம் சாஸ்திரியார்பாரி🡆 More