அயன் மேன் 2

அயன் மேன் 2 (ஆங்கில மொழி: Iron Man 2) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் அயன் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஜான் பெவ்ரோ என்பவர் இயக்க, மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

அயன் மேன் 2
அயன் மேன் 2
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜான் பெவ்ரோ
தயாரிப்புகேவின் பிகே
மூலக்கதைஅயன் மேன் (வரைகதை)
ஸ்டான் லீ
லாரி லிபர்
டான் ஹெக்
ஜாக் கிர்பி
திரைக்கதைஜஸ்டின் தெரூக்சு
இசைஜான் டெப்னி
நடிப்பு
ஒளிப்பதிவுமத்தேயு லிபாடிக்
படத்தொகுப்புடான் லெபண்டல்
ரிச்சர்ட் பியர்சன்
கலையகம்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 26, 2010 (2010-04-26)(எல் கேப்டன் திரையரங்கம்)
மே 7, 2010 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்119 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$170–200 மில்லியன்
மொத்த வருவாய்$623.9 மில்லியன்

இது 2008 இல் வெளியான அயன் மேன் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் மூன்றாவது திரைப்படமும் ஆகும். கேவின் பிகே என்பவர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிவ்வினெத் பேல்ட்ரோ, டான் செடில், ஸ்கார்லெட் ஜோஹான்சன், சாம் ராக்வெல், மிக்கி ரூர்கி மற்றும் சாமுவேல் எல். ஜாக்சன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

அயர்ன் மேன் 2 என்ற படம் ஏப்ரல் 26, 2010 இல் எல் கேப்டன் திரையரங்கில் திரையிடப்பட்டது. மற்றும் 7 மே 2010 இல் ஐக்கிய அமெரிக்காவில் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முதலாம் கட்டத்தின் மூன்றாவது திரைப்படமாக வெளியானது. இந்த படம் பொதுவாக நடிகர் ராபர்ட் டவுனியின் நடிப்பு மற்றும் அதிரடி காட்சிகள், இசை மற்றும் திரை வண்ணம் ஆகியவற்றிற்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் பல விமர்சகர்கள் இது முதல் படத்தை விட தாழ்ந்ததாகக் கருதி வில்லன் கதாபாத்திரத்தை விமர்சித்தனர். இப் படம் வசூல் ரீதியாக 623.9 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இது 2010 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஏழாவது படமாக அமைந்தது. இது சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அயன் மேன் 3 என்ற படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது.

நடிகர்கள்

தொடர்ச்சியான தொடர்கள்

அயன் மேன் 1

இந்த திரைப்படத்தை ஜான் பெவ்ரோ என்பவர் இயக்கத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் என்பவர் அயன் மேன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து ஜெப் பிரிட்ஜஸ், ஷான் டௌப், டெரன்ஸ் ஹோவர்ட் மற்றும் கிவ்வினெத் பேல்ட்ரோ போன்ற பலர் நடித்துள்ளார்கள். இப் படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் 14 ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானது.

அயன் மேன் 3

அயர்ன் மேன் 3 ஏப்ரல் 14, 2013 இல் வெளியானது. கேவின் பிகே என்பவர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிவ்வினெத் பேல்ட்ரோ, டான் செடில், கய் பியர்ஸ், ரெபேக்கா ஹால், ஸ்டெபானி சோஸ்டாக், ஜேம்ஸ் பேட்ஜ் டேல், ஜான் பெவ்ரோ மற்றும் பென் கிங்ஸ்லி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அயன் மேன் 2 நடிகர்கள்அயன் மேன் 2 தொடர்ச்சியான தொடர்கள்அயன் மேன் 2 மேற்கோள்கள்அயன் மேன் 2 வெளி இணைப்புகள்அயன் மேன் 2அமெரிக்க ஐக்கிய நாடுகள்அயன் மேன்ஆங்கில மொழிஜான் பெவ்ரோபாரமவுண்ட் பிக்சர்ஸ்மார்வெல் காமிக்ஸ்மார்வெல் ஸ்டுடியோமீநாயகன் திரைப்படம்வரைகதை

🔥 Trending searches on Wiki தமிழ்:

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கல்லீரல்பிச்சைக்காரன் (திரைப்படம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்முக்கூடற் பள்ளுசிவாஜி கணேசன்தனுஷ்கோடிகிறிஸ்தவம்தமிழிசை சௌந்தரராஜன்புனர்பூசம் (நட்சத்திரம்)நீதிக் கட்சிபுஷ்பலதாபத்துப்பாட்டுநீர் மாசுபாடுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்அன்புபாதரசம்புதுமைப்பித்தன்சங்கத்தமிழன்பாஞ்சாலி சபதம்பாட்டாளி மக்கள் கட்சிஅமேசான் பிரைம் வீடியோமொழிதாஜ் மகால்சனகராஜ்அகத்திணைதமிழக வரலாறுதேங்காய் சீனிவாசன்மயங்கொலிச் சொற்கள்மெட்ரோனிடசோல்அர்ஜூன் தாஸ்ஒரு காதலன் ஒரு காதலிதிருவள்ளுவர்பித்தப்பைதமிழர் நெசவுக்கலைபோயர்கணினிதனுசு (சோதிடம்)ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)அருந்ததியர்காரைக்கால் அம்மையார்தொடர்பாடல்அரசழிவு முதலாளித்துவம்வல்லினம் மிகும் இடங்கள்இதழ்மேகாலயாகுடமுழுக்குகலைமுன்மார்பு குத்தல்திரௌபதிகும்பகருணன்விவேகானந்தர்இந்திய தேசியக் கொடிசே குவேராநன்னூல்வட சென்னை (திரைப்படம்)திருப்புகழ் (அருணகிரிநாதர்)மார்பகப் புற்றுநோய்வேற்றுமையுருபுஸ்டீவன் ஹாக்கிங்தொல். திருமாவளவன்மருத்துவம்முத்துராமலிங்கத் தேவர்நடுக்குவாதம்திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்சுப்பிரமணிய பாரதிமுன்னின்பம்மனித உரிமைகும்பம் (இராசி)இராகுல் காந்திபேரிடர் மேலாண்மைசிப்பாய்க் கிளர்ச்சி, 1857பஞ்சாயத்து ராஜ் சட்டம்முகம்மது நபிவாணிதாசன்வளைகாப்புகருக்காலம்குறிஞ்சிப் பாட்டுஇடலை எண்ணெய்🡆 More