அமெரிக்கக் காங்கிரசு நூலகம்

காங்கிரசு நூலகம் என்பது அமெரிக்கக் காங்கிரசின் நூலகத்தைக் குறிக்கிறது.

நடைமுறையில் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நூலகமாகச் செயற்படும் இது, அமெரிக்கக் காங்கிரசின் ஆய்வுப் பிரிவாகவும் தொழிற்படுகிறது. வாசிங்டன் டி. சி. இல் அமைந்துள்ள இந் நூலகம் பரப்பளவிலும், நூல்களின் எண்ணிக்கையிலும் உலகிலேயே மிகவும் பெரியது ஆகும். 2007 ஆம் ஆண்டின் கணக்கின் படி இந்நூலகத்தில் 32,332,832 நூல்களும், மொத்தமாக 138,313,427 உருப்படிகளும் உள்ளன

காங்கிரசு நூலகம்
சின்னம்

முத்திரை
தொடக்கம்1800
அமைவிடம்வாசிங்டன், டி.சி.
கிளைகள்n/a
Collection
அளவு32,332,832 நூல்கள் (138,313,427 மொத்த உருப்படிகள்)
Access and use
சுழற்சிlibrary does not publicly circulate
Population servedஐக்கிய அமெரிக்கக் காங்கிரசின் 535 உறுப்பினர், அவர்களின் அலுவலர், பொதுமக்கள் ஆகியோர்
ஏனைய தகவல்கள்
நிதிநிலை$600,417,000
இயக்குநர்ஜேம்சு எச். பில்லிங்டன் (Librarian of Congress)
பணியாளர்கள்3,691
இணையதளம்http://www.loc.gov
Map

காங்கிரசு நூலகம், அமெரிக்கக் காங்கிரசினால் 1800 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியும் இது ஐக்கிய அமெரிக்காவின் அரசிருக்கைக் கட்டிடத்தில் (Capitol) அமைந்திருந்தது. 1812 ஆம் ஆண்டுப் போரில் இந் நூலகத்தின் தொடக்ககாலச் சேகரிப்பின் பெரும்பகுதியும் அழிந்துபோனது. 1815 ஆம் ஆண்டில், சனாதிபதி தாமசு செபர்சன் தனது சொந்தச் சேகரிப்பான 6487 நூல்களை இந் நூலகத்துக்கு விற்றார். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சில ஆண்டுகள் தளர்வுற்றிருந்த இந் நூலகம், அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பின்னர், அளவிலும் முக்கியத்துவத்திலும் விரைவாக வளர்ச்சியடைந்தது. இதனால் இந் நூலகத்துக்கெனத் தனியான கட்டிடம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

ஐக்கிய அமெரிக்காதேசிய நூலகம்நூல்பரப்பளவுவாசிங்டன் டி. சி.

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழர் விளையாட்டுகள்சேரன் செங்குட்டுவன்போதைப்பொருள்ஏப்ரல் 25மண்ணீரல்சிவாஜி (பேரரசர்)ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)பட்டா (நில உரிமை)இந்திய மக்களவைத் தொகுதிகள்நீர் மாசுபாடுபெண் தமிழ்ப் பெயர்கள்ஸ்ரீகம்பராமாயணம்கண்ணதாசன்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கன்னியாகுமரி மாவட்டம்அக்பர்வௌவால்சிவபுராணம்சோழர்நெல்நல்லெண்ணெய்ரெட் (2002 திரைப்படம்)புனித ஜார்ஜ் கோட்டைமரவள்ளிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்பெண்கள்ளுஇந்திய அரசியலமைப்புஉமறுப் புலவர்முத்தரையர்மாணிக்கவாசகர்குறுந்தொகைபனிக்குட நீர்ஈ. வெ. இராமசாமிவெந்தயம்பகவத் கீதைபாலை (திணை)ஆய்வுசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்சென்னைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)சித்திரைத் திருவிழாபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்வெள்ளியங்கிரி மலைகில்லி (திரைப்படம்)பெரியாழ்வார்பாவலரேறு பெருஞ்சித்திரனார்காமராசர்மனோன்மணீயம்மருதமலைபதிற்றுப்பத்துகண்ணாடி விரியன்தமிழ்ஒளிமீனா (நடிகை)விந்துதன்யா இரவிச்சந்திரன்வட்டாட்சியர்நெடுநல்வாடைசிங்கம் (திரைப்படம்)திரவ நைட்ரஜன்பெரும்பாணாற்றுப்படைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஹரி (இயக்குநர்)ஆண்டாள்கபிலர் (சங்ககாலம்)கலிங்கத்துப்பரணிஐங்குறுநூறுதிராவிட மொழிக் குடும்பம்மெய்யெழுத்துஇயற்கை வளம்தமிழ் விக்கிப்பீடியாஅகமுடையார்ரா. பி. சேதுப்பிள்ளைகரிகால் சோழன்குற்றாலக் குறவஞ்சிஇராமானுசர்சிறுதானியம்🡆 More