அமூர் மாகாணம்

அமூர் மாகாணம் (Amur Oblast, உருசியம்: Аму́рская о́бласть, ஒ.பெ அமூர்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகு ஆகும்.

இது உருசியாவின் தூர கிழக்கே ஆமூ தாரியா ஆற்றிற்கும் சேயா ஆற்றிற்கும் இடையில் அமைந்துள்ள பிரதேசம் ஆகும். இதன் நிருவாகத் தலைநகர் பிலாகோவெசுச்சென்சுக் ஆகும். இந்நகர் தூரகிழக்கில் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான குடியெற்றம் ஆகும். 1856 ஆம் ஆண்டில் இந்நகர் அமைக்கப்பட்டது. வணிகம், மற்றும் தங்கச் சுரங்கத் தொழில்களுக்குப் பெயர் பெற்றது. 2010 கணக்கெடுப்பின் படி, இம்மாகாணத்தின் மக்கள்தொகை  830,103 ஆகும். உருசியப் பேரரசுக் காலத்தில் இப்பகுதி "அமூர் கிராய்" (Amur Krai, Аму́рский край) என வழங்கப்பட்டு வந்தது.

அமூர் மாகாணம்
Amur Oblast
அமூர் ஓபிலாஸ்து
மாகாணம்
Амурская область
அமூர் மாகாணம் Amur Oblast அமூர் ஓபிலாஸ்து-இன் கொடி
கொடி
அமூர் மாகாணம் Amur Oblast அமூர் ஓபிலாஸ்து-இன் சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லை
அமூர் மாகாணம்
நாடுஅமூர் மாகாணம் உருசியா
நடுவண் மாவட்டம்தூரகிழக்கு
பொருளாதாரப் பகுதிதூரகிழக்கு
நிருவாக மையம்பிலாகோவெசுச்சென்ஸ்க்
அரசு
 • நிர்வாகம்சட்டமன்றம்
 • ஆளுநர்அலெக்சாந்தர் கோசுலோவ்
பரப்பளவு
 • மொத்தம்3,63,700 km2 (1,40,400 sq mi)
பரப்பளவு தரவரிசை14வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • மொத்தம்8,30,103
 • Estimate (2018)7,98,424 (−3.8%)
 • தரவரிசை61வது
 • அடர்த்தி2.3/km2 (5.9/sq mi)
 • நகர்ப்புறம்66.8%
 • நாட்டுப்புறம்33.2%
நேர வலயம் (ஒசநே+9)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-AMU
அனுமதி இலக்கத்தகடு28
அலுவல் மொழிகள்உருசியம்
இணையதளம்http://www.amurobl.ru/

அமூர் மாகாணம் உருசியாவின் தென்கிழக்கே உள்ளது. இதன் வடக்கே இசுத்தானவோய் மலைத்தொடருக்கும், தெற்கே அமூர் ஆற்றிற்கும் இடையில் அமைந்துள்ளது இதன் எல்லைகளாக வடக்கே சகா குடியரசும், கிழக்கே யூதத் தன்னாட்சி மாகாணமும், தெற்கே சீனாவின் கெய்லோங்சியாங் மாகாணமும், மேற்கே சபாய்க்கால்சுக்கி கிராயும் உள்ளன.

மக்கள்

2010 மக்கள் கண்க்கெடுப்பின் படி, 94.3% உருசியர்களும் (775,590), 2% உக்ரைனியர் (16,636), 0.5% பெலருசியர் (4,162), 0,4% தத்தார்களும் (3,406) வாழ்கின்றனர். இவர்களைவிட 120 இற்கும் மேற்பட்ட சிறிய இனக்குழுக்களும் இங்குள்ளனர்.

சமயம்

2012 அதிகாரபூர்வ ஆய்வின் படி, 25.1% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகிறார்கள். 5% பொதுவான கிறித்தவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபையினர், 1% இசுலாமியர் ஆவர்.

மேற்கோள்கள்

Tags:

ஆமூ தாரியாஉருசியப் பேரரசுஉருசியம்உருசியாஉருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்தங்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மண்ணீரல்ஜெயகாந்தன்குறை ஒன்றும் இல்லை (பாடல்)திருட்டுப்பயலே 2நல்லெண்ணெய்எஸ். ஜானகிதெலுங்கு மொழிஆற்றுப்படைதரணிபாண்டியர்இராமர்சிறுநீரகம்முல்லைப்பாட்டுஉடன்கட்டை ஏறல்ஆறுயாவரும் நலம்இந்தியன் பிரீமியர் லீக்ராஜா ராணி (1956 திரைப்படம்)சங்ககாலத் தமிழக நாணயவியல்கேழ்வரகுசமுத்திரக்கனிசீமான் (அரசியல்வாதி)தேவாங்குதங்கம்சேரன் செங்குட்டுவன்சென்னை சூப்பர் கிங்ஸ்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்இணையம்திருவோணம் (பஞ்சாங்கம்)கார்லசு புச்திமோன்வைகைசேரன் (திரைப்பட இயக்குநர்)விராட் கோலிமுடிகலம்பகம் (இலக்கியம்)அகத்திணைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)மயங்கொலிச் சொற்கள்ந. பிச்சமூர்த்திதிணைதண்டியலங்காரம்சீவக சிந்தாமணிநாச்சியார் திருமொழிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தொல். திருமாவளவன்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)அறிவியல்குற்றியலுகரம்கருப்பை நார்த்திசுக் கட்டிதிரிகடுகம்வெப்பநிலைமட்பாண்டம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்வடலூர்ஆளி (செடி)இரட்டைமலை சீனிவாசன்கைப்பந்தாட்டம்கிராம சபைக் கூட்டம்தமிழர் தொழில்நுட்பம்பறவைக் காய்ச்சல்தமிழ்நாட்டின் நகராட்சிகள்பூக்கள் பட்டியல்வெப்பம் குளிர் மழைமாதவிடாய்ஆல்சுந்தர காண்டம்நம்ம வீட்டு பிள்ளைசச்சின் (திரைப்படம்)மயக்க மருந்துவிடுதலை பகுதி 1சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)செம்மொழிகள்ளுவேளாண்மைவ. உ. சிதம்பரம்பிள்ளைஅருந்ததியர்🡆 More