அப்பல்லோ 11

அப்பல்லோ 11 (Apollo 11) என்பது சந்திரனிலிறங்கிய முதல் ஆளேற்றிய பயணத் திட்டமாகும்.

இது அப்பல்லோ திட்டத்தின் 5 ஆவது ஆளேற்றிய பயணத் திட்டமாகும். இது ஜூலை 16, 1969இல் 39ஏ ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. ஜூலை 24, 1969ல் இது திரும்பியது. இத்திட்டத்தில் கட்டளை அலுவலராக நீல் ஆம்ஸ்ட்ரோங்கும், கட்டளைக் கூறு விமானியாக மைக்கேல் கொலின்சும், சந்திரக் கூறு விமானியாக எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர்.

அப்பல்லோ 11
Apollo 11
அப்பல்லோ 11
நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்ட்ரின் ஏணி வழியே நிலவின் தரையில் இறங்குகிறார்.
திட்ட வகைநிலாவில் மனிதத் தரையிறங்கல்
இயக்குபவர்நாசா
காஸ்பார் குறியீடுCSM: 1969-059A
LM: 1969-059C
சாட்காட் இல.CSM: 4039
LM: 4041
திட்டக் காலம்8 நாட்கள், 3 மணி, 18 நிமி, 35 செக்.
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்அப்பல்லோ சிஎஸ்எம்-107
அப்பல்லோ எல்எம்-5
தயாரிப்புCSM: வட அமெரிக்க ராக்வெல்
LM: கிரம்மன்
ஏவல் திணிவு45,702 கிகி
Landing mass4,932 கிகி
உறுப்பினர்கள்
உறுப்பினர்களின் எண்ணிக்கை3
உறுப்பினர்கள்நீல் ஆம்ஸ்ட்றோங்
மைக்கேல் கொலின்ஸ்
எட்வின் ஆல்ட்ரின்
விளி சைகைCSM: கொலம்பியா
LM: ஈகில்
தரையில்: நிலையமைதித் தளம்
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்Not recognized as a date. Years must have 4 digits (use leading zeros for years < 1000). ஒசநே
ஏவுகலன்சட்டர்ன் V SA-506
ஏவலிடம்கென்னடி ஏவுதளம் LC-39A
திட்ட முடிவு
தரையிறங்கிய நாள்Not recognized as a date. Years must have 4 digits (use leading zeros for years < 1000). ஒசநே<
தரையிறங்கும் இடம்வடக்கு பசிபிக் பெருங்கடல்
13°19′N 169°9′W / 13.317°N 169.150°W / 13.317; -169.150 (Apollo 11 splashdown)
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemநிலவுமையச் சுற்று
அண்மைநிலாவரை100.9 கிமீ
கவர்ச்சிநிலாவரை122.4 கிமீ
சாய்வு1.25 பாகை
சுற்றுக்காலம்2 மணி
Epochசூலை 19, 1969, 21:44 ஒசநே
நிலா சுற்றுக்கலன்
விண்கலப் பகுதிCommand/Service Module
சுற்றுப்பாதையில் இணைதல்சூலை 19, 1969, 17:21:50 UTC
Departed orbitசூலை 22, 1969, 04:55:42 UTC
Orbits30
நிலா தரையிறங்கி
விண்கலப் பகுதிLunar Module
தரையிறங்கிய நாள்சூலை 20, 1969, 20:18:04 UTC
Return launchசூலை 21, 1969, 17:54 UTC
தரையிறங்கிய பகுதிMare Tranquillitatis
0°40′27″N 23°28′23″E / 0.67408°N 23.47297°E / 0.67408; 23.47297
Sample mass21.55 கிலோகிராம்கள் (47.51 lb)
Surface EVAs1
EVA duration2 மணி, 31 நிமி. 40 செக்.
Dock with LM
Dock நாள்சூலை 16, 1969, 16:56:03 UTC
Undock நாள்சூலை 20, 1969, 17:44:00 UTC
Dock with LM Ascent Stage
Dock நாள்சூலை 21, 1969, 21:35:00 UTC
Undock நாள்சூலை 21, 1969, 23:41:31 UTC
Circular insignia: Eagle with wings outstretched holds olive branch on Moon with Earth in background, in blue and gold border.

நிலவின் பெரும் புகைப்படத்தின் முன்னால் மூன்று விண்வெளி வீரர்கள்.
இடமிருந்து வலம்: ஆம்ஸ்ட்ரோங், கொலின்சு, ஆல்டிரின்


அப்பல்லோ திட்டம்
← அப்பல்லோ 10 அப்பல்லோ 12
    கட்டளைக்கூறு: கொலம்பியா
    சந்திரக் கூறு: ஈகிள்
    இறக்கம்: ஜூலை 20, 1969
    சந்திரனில் இறங்கிய இடம்: 1.1 வ, 23.8 கி -- அமைதிக் கடல் (Mare Tranquillitatis)
    பரப்பின் மேல்: 21.6 மணிகள்
    லூனார் EVA: 2.5 மணிகள்
    Samples: 22 கிகி

ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்த முதல் மனிதராவார். அல்ட்ரின் அவருக்கு அடுத்தவராவார். கொலின்ஸ், நிலவின் மேல் சுற்றுப்பாதையிலேயே இருந்தார்.

பயணத்திட்டக் குறிப்புகள்

  • ஜுலை 20ல், சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, "ஈகிள்" என்று பெயர் கொண்ட சந்திரக் கூறு, "கொலம்பியா"விலிருந்து பிரிந்தது. கொலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க, ஆம்ஸ்ட்ரோங்கையும், அல்ட்ரினும் ஈகிளுடன் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கினர்.
  • சந்திர மேற்பரப்பை நோக்கி இறங்கும் போது, கண்காணிப்புப் புகைப்படங்களில் காணப்பட்டதுபோலன்றி, இறங்க உத்தேசித்திருந்த இடம் எதிர்பார்த்ததிலும் கூடிய பாறைப் பிரதேசமாய் இருந்ததை, விண்வெளிவீரர்கள் அவதானித்தனர். ஆம்ஸ்ட்ரோங், இக்கட்டத்தில், ஆளியக்கக் கட்டுப்பாட்டைக் கையாண்டு, மட்டமான நிலப்பகுதியொன்றில் இறங்குவதற்கு வழிகாட்டினார். இப் பிரதேசம் பின்னர் "அமைதித் தளம்" (Tranquility Base) என அழைக்கப்பட்டது.
  • இறக்கத்தின் பின் ஆறரை மணி நேரம் கழிந்தபின், ஆம்ஸ்ட்ரோங், சந்திர மேற்பரப்பில் இறங்கி, அந்தப் பிரபலமான அறிக்கையை விடுத்தார்; "இது [ஒரு] மனிதனைப் பொறுத்தவரை, சிறிய காலடி, ஆனால் மனித இனத்துக்கு இது பாரிய பாய்ச்சலாகும்." (அவர் பேசும்போது, "ஒரு" என்ற சொல் விடுபட்டு, பொருள் மாற்றம் ஏற்பட்டுவிட்டாலும், சில வரலாற்றாசிரியர்கள், தாராள மனப்பாண்மையுடன், இது ஆம்ஸ்ட்ரோங்கின் தவறு என்பதிலும், தொலைத் தொடர்புக் கோளாறு என்றே கூறுகின்றனர்.)
  • 21 மணி 36 நிமிடங்களின் பின்னர், ஈகிள் தனது ஏறும் இயந்திரத்தை இயக்கி, மீளும் கொலம்பியாவுடன் இணைந்தது. விண்வெளிவீரர்கள் ஜூலை 24ல், பூமிக்குத் திரும்பியபோது, பெரும் வீரர்களாக வரவேற்கப்பட்டார்கள்.

இத்திட்டத்தின் கட்டளைக் கூறு வாஷிங்டன், டி.சி. யிலுள்ள தேசிய ஆகாய மற்றும் விண்வெளி நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது, மற்றும் சந்திரக் கூறு ஜூலை 21 1969ல் வீசப்பட்டது. நிலவில் அது விழுந்த இடம் இதுவரையில் தெரியவரவில்லை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

1969அப்பல்லோ திட்டம்எட்வின் ஆல்ட்ரின்ஜூலை 16ஜூலை 24நீல் ஆம்ஸ்ட்ரோங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திராவிடர்விசாகம் (பஞ்சாங்கம்)கூகுள்சிலம்பரசன்மெய்யெழுத்துபால கங்காதர திலகர்பறையர்கண்டம்இந்திய ரிசர்வ் வங்கிஇந்தியன் பிரீமியர் லீக்முக்கூடற் பள்ளுவெந்தயம்ம. கோ. இராமச்சந்திரன்மகேந்திரசிங் தோனிஉணவுதிருவள்ளுவர்இட்லர்சினைப்பை நோய்க்குறிவீரப்பன்சீரடி சாயி பாபாஎஸ். ஜானகிபிரகாஷ் ராஜ்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)இந்திய வரலாறுகம்பராமாயணத்தின் அமைப்புதேர்தல்உலா (இலக்கியம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்இனியவை நாற்பதுமூகாம்பிகை கோயில்வாற்கோதுமைசிவாஜி (பேரரசர்)இந்தியன் (1996 திரைப்படம்)தொல்காப்பியர்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்முகம்மது நபிகா. ந. அண்ணாதுரைபெரியண்ணாஇந்திய தேசியக் கொடிநுரையீரல் அழற்சிதஞ்சைப் பெருவுடையார் கோயில்மருதம் (திணை)வேதநாயகம் பிள்ளைஇந்திய நிதி ஆணையம்வெள்ளியங்கிரி மலைகன்னியாகுமரி மாவட்டம்வேர்க்குருஅருந்ததியர்காதல் கொண்டேன்அட்சய திருதியைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்புறப்பொருள்ஆய்த எழுத்து (திரைப்படம்)முரசொலி மாறன்அவுரி (தாவரம்)பெண்ணியம்ஆகு பெயர்நேர்பாலீர்ப்பு பெண்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்108 வைணவத் திருத்தலங்கள்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)முதற் பக்கம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கும்பகோணம்ஆண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019இன்று நேற்று நாளைஇந்திய அரசியலமைப்புகருக்கலைப்புகர்மாநீக்ரோசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பாலை (திணை)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)🡆 More