அன்ஹுயி மாகாணம்

31°50′N 117°0′E / 31.833°N 117.000°E / 31.833; 117.000

அன்ஹுயி மாகாணம்
மாகாணம்
பெயர் transcription(s)
 • சீனம் ()
 • சுருக்கம்皖 (pinyin: Wǎn)
Map showing the location of அன்ஹுயி மாகாணம்
சீனாவில் அமைவிடம்: அன்ஹுயி மாகாணம்
பெயர்ச்சூட்டு安 ān - அன்கிங்
徽 huī - ஹுய்சூ (இப்பொழுது ஹுவாங்ஷான் நகரம்)
தலைநகரம்
(மற்றும் பெரிய நகரம்)
ஏஃபெய்
பிரிவுகள்17 அரச தலைவர், 105 கவுண்டி மட்டம், 1845 நகர மட்டம்
அரசு
 • செயலாளர்வாங் ஜின்ஷான் 王金山
 • ஆளுநர்வாங் ஷான்யுன் 王三运
பரப்பளவு தரவரிசை22வது
மக்கள்தொகை (2004)
 • மொத்தம்64,610,000
 • தரவரிசை8வது
 • அடர்த்தி தரவரிசை9வது
மக்கள் வகைப்பாடு
 • இனங்கள்ஹான் - 99%
ஹுய் - 0.6%
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-34
GDP (2006)CNY 614.2 பில்லியன் (15ஆவது)
 • per capitaCNY 10,044 (28ஆவது)
HDI (2005)0.727 (medium) (25ஆவது)
இணையதளம்http://www.ah.gov.cn/
(எளிமையான சீனம்)

அன்ஹுயி மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். கிழக்குச் சீனாவில் யாங்சீ ஆறு மற்றும் ஹுவைஹீ ஆறு ஆகியவற்றின் நீரேந்து பகுதிகளுக்குக் குறுக்கே அமைந்துள்ள இது, கிழக்கில் ஜியாங்சூ, தென்கிழக்கில் செஜியாங், தெற்கில் ஜியாங்சி, தென்மேற்கில் ஹுபேய், வடமேற்கில் ஹெனான், வடக்கின் ஒரு சிறு பகுதியில் சாண்டோங் ஆகிய மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஹேபேய் இம் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

பெயர்

அன்ஹுயி என்னும் பெயர், தென் சீனாவிலுள்ள இரு நகரங்களான அன்கிங், இன்று ஹுவான்ஷான் நகரம் என அழைக்கப்படும் ஹுயிசூ ஆகியவற்றின் பெயர்களின் சேர்க்கையால் பெறப்பட்டது. அன்ஹுயில், வான் என்னும் பழைய நாடொன்று இருந்ததுடன், வான் மலையும், வான் என்னும் ஒரு ஆறும் இருப்பதால் இந்த மாகாணத்தை வான் என்னும் சுருக்கப் பெயரால் அழைப்பதுண்டு.

வெளியிணைப்புக்கள்

அன்ஹுயி மாகாணம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அன்ஹுயி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐம்பூதங்கள்ஆண்டு வட்டம் அட்டவணைசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிமகாபாரதம்மாணிக்கவாசகர்சிவபுராணம்வேலுப்பிள்ளை பிரபாகரன்வல்லினம் மிகும் இடங்கள்ஜவகர்லால் நேருசி. விஜயதரணிபடித்தால் மட்டும் போதுமாஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்மதராசபட்டினம் (திரைப்படம்)மீனம்கிருட்டிணன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பாட்ஷாவண்ணார்வெப்பம் குளிர் மழைசெஞ்சிக் கோட்டைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தாராபாரதிதிரவ நைட்ரஜன்முத்துலட்சுமி ரெட்டிசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகுறவஞ்சிதமிழ் எண்கள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைமழைஉடுமலைப்பேட்டையாதவர்புதுச்சேரிமதுரைக்காஞ்சிசித்திரகுப்தர் கோயில்உமறுப் புலவர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்கேள்விசூல்பை நீர்க்கட்டிதமிழ் இணைய இதழ்கள்சட் யிபிடிதசாவதாரம் (இந்து சமயம்)கட்டபொம்மன்காடுஅருணகிரிநாதர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்திருத்தணி முருகன் கோயில்ரஜினி முருகன்தமிழர் பருவ காலங்கள்பெருஞ்சீரகம்கூத்தாண்டவர் திருவிழாபாம்புஅறுவகைப் பெயர்ச்சொற்கள்தினமலர்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்புற்றுநோய்சுந்தரமூர்த்தி நாயனார்குறுந்தொகைஇட்லர்தமிழிசை சௌந்தரராஜன்நாயக்கர்வராகிமங்காத்தா (திரைப்படம்)தமிழ் விக்கிப்பீடியாவிபுலாநந்தர்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ராஜா ராணி (1956 திரைப்படம்)கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தமிழச்சி தங்கப்பாண்டியன்அக்கி அம்மைமரபுச்சொற்கள்கல்வெட்டுஆறுமுக நாவலர்மனித மூளைதமிழில் சிற்றிலக்கியங்கள்திருக்குர்ஆன்விஸ்வகர்மா (சாதி)வேலு நாச்சியார்🡆 More