அண்ணீரகச் சுரப்பி

அண்ணீரகச் சுரப்பி (Adrenal gland) (தமிழக வழக்கு: அட்ரீனல் சுரப்பி அல்லது அதிரீனல் சுரப்பி) என்பது, சிறுநீரகத்தின் மேல் இருக்கும் முக்கோண வடிவான அகச்சுரப்பி ஆகும்.

இது நாளமில்லாச் சுரப்பி ஆகும். இவை ஒவ்வொரு சிறுநீரகத்துக்கும் மேற்புறத்தில் ஒன்று வீதம் வலது, இடமாக இருபுறமும் அமைந்திருக்கும். இவை ஒவ்வொன்றும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளன. உட்புறப்பகுதிக்கு அகணி என்று பெயர். வெளிப்புறப் பகுதிக்கு புறணி என்பது பெயர். இச்சுரப்பியின் எடை 12 கிராம்களாகும். அட்ரீனல் அகணியிலிருந்து அட்ரீனலின் மற்றும் நார் அட்ரீனலின் என்ற இருவகை இயக்குநீர்கள் சுரக்கின்றன. புறணியிலிருந்து 'ஸ்டீராய்ட்ஸ்' (Steroids) என்னும் இயக்குநீர்கள் சுரக்கின்றன. இவை நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இவற்றின் முக்கிய பணி இழையங்களைத் தூண்டுவதும், உடம்பின் வளர் சிதைமாற்றத்தைச் சீராக நடைபெறச் செய்வதும் ஆகும். இச்சுரப்பியிலிருந்து ஈத்திரோசன், புரோஜெஸ்ட்ரான் இயக்குநீர்களும் மிகச் சிறிய அளவில் சுரக்கின்றன. கார்ட்டிசால், எபிநெப்ரின் ஆகியவற்றை உள்ளடக்கிய கார்ட்டிகோஸ்டெரோய்டுகள், கட்டெகோலமைன்கள் என்பவற்றை உற்பத்தி செய்வதன்மூலம், நெருக்கடிகளுக்கான எதிர்வினைகளை நெறிப்படுத்துவதே இதன் முக்கிய பொறுப்பு ஆகும்.

அண்ணீரகச் சுரப்பி
அண்ணீரகச் சுரப்பி
மனிதச் சிறுநீரகத்தின் மேல் முனையில் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ள உறுப்பே அண்ணீரகச் சுரப்பி
அண்ணீரகச் சுரப்பி
அதிரெனல் சுரப்பி
இலத்தீன் glandula suprarenalis
கிரேயின்

subject #277 1278

தொகுதி அகச்சுரப்பி
தமனி அண்ணீரக மேல்தமனி, அண்ணீரக நடுத்தமனி, அண்ணீரகக் கீழ்த்தமனி
சிரை அண்ணீரகச் சிரைகள்
நரம்பு celiac plexus, renal plexus
நிணநீர் கீழ்முதுகுச் சுரப்பிகள்
ம.பா.தலைப்பு Adrenal+Glands
Dorlands/Elsevier g_06/12392729

மேற்கோள்கள்

Tags:

அகச்சுரப்பிஇயக்குநீர்இழையம்ஈத்திரோசன்எபிநெப்ரின்கார்ட்டிசால்சிறுநீரகம்நாளமில்லாச் சுரப்பிமுக்கோணம்வளர்சிதைமாற்றம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுநீர்ப்பாதைத் தொற்றுகுகேஷ்நாயக்கர்திருப்பதிமரபுச்சொற்கள்நெசவுத் தொழில்நுட்பம்தேவேந்திரகுல வேளாளர்போக்கிரி (திரைப்படம்)தாவரம்காவிரி ஆறுவிஜய் வர்மாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்வன்னியர்இந்தியாநல்லெண்ணெய்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇந்தியத் தலைமை நீதிபதிஇராமர்கன்னி (சோதிடம்)செப்புமழைநீர் சேகரிப்புபரிதிமாற் கலைஞர்தமிழிசை சௌந்தரராஜன்மறைமலை அடிகள்பிள்ளைத்தமிழ்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்பள்ளிக்கூடம்ஏப்ரல் 26கோவிட்-19 பெருந்தொற்றுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்நவதானியம்குண்டூர் காரம்புதுக்கவிதைஔவையார்புறநானூறுதமிழர் விளையாட்டுகள்மதுரை நாயக்கர்இந்திய அரசியலமைப்புநீக்ரோகாளமேகம்தமிழ் இலக்கணம்தமிழ்ப் புத்தாண்டுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்வேற்றுமைத்தொகைநக்கீரர், சங்கப்புலவர்இயற்கைமலையாளம்தமன்னா பாட்டியாகிருட்டிணன்செக்ஸ் டேப்பெ. சுந்தரம் பிள்ளைதிராவிட இயக்கம்கற்றாழைதண்டியலங்காரம்பட்டினப் பாலைகருக்காலம்விந்துதிருவரங்கக் கலம்பகம்இந்தியக் குடியரசுத் தலைவர்மானிடவியல்தற்கொலை முறைகள்மதராசபட்டினம் (திரைப்படம்)கில்லி (திரைப்படம்)இடிமழைகண் (உடல் உறுப்பு)கன்னியாகுமரி மாவட்டம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்நிதிச் சேவைகள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழர் நிலத்திணைகள்இசைபுணர்ச்சி (இலக்கணம்)ஆந்திரப் பிரதேசம்ஆப்பிள்கள்ளுதிருமலை நாயக்கர்தமிழ்நாடு காவல்துறை🡆 More