திகில் திரைப்படம்

திகில் திரைப்படம் (Horror film) என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும்.

திரைக்கதைகளில் பேய்கள், ஆவிகள், சாத்தான்கள் போன்ற பல பின்னணியிலும் பார்வையாளர்களைப் பயமுறுத்தும் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படம் பேய்ப்படம் எனலாம். பேய்ப்படங்கள் பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படத்துறையில் அதிகளவில் காணப்படும். இவ்வகையில் வெளிவரும் திரைப்படங்கள் சில கட்டுக்கதைகளின் அடிப்படையிலும் சில திரைப்படங்கள் உண்மைச் சம்பவங்கள் அடிப்படையிலும் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

திகில் திரைப்படங்கள் கனவுருப்புனைவு, இயற்கைக்கு அப்பாற்பட்ட புனைகதை மற்றும் பரபரப்பூட்டும் வகைகள் திகில் கதையுடன் ஒன்று சேரக்கூடும். திகில் திரைப்படங்கள் பெரும்பாலும் பார்வையாளர்களின் கனவுகள், அச்சங்கள், வெறுப்புகள் மற்றும் தெரியாதவர்களின் பயங்கரத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தமிழில் 13-ம் நம்பர் வீடு, அதிசய மனிதன், ஆயிரம் ஜென்மங்கள், சிவி, ஷாக், முனி, போன்ற பல திகில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பிரபல பேய்ப்படங்கள்

பிரபல பேய்ப்பட எழுத்தாளர்கள்

தமிழ் திகில் தொடர்கள்

மேற்கோள்கள்

Tags:

திகில் திரைப்படம் பிரபல பேய்ப்படங்கள்திகில் திரைப்படம் பிரபல பேய்ப்பட எழுத்தாளர்கள்திகில் திரைப்படம் தமிழ் திகில் தொடர்கள்திகில் திரைப்படம் மேற்கோள்கள்திகில் திரைப்படம்ஆங்கிலம்ஆவிஆவிகள்திரைக்கதைதிரைப்படம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விளையாட்டுகேள்விமுடியரசன்சிவன்குறிஞ்சி (திணை)பெண்கல்விபணவீக்கம்எயிட்சுநாயன்மார் பட்டியல்கொடுக்காய்ப்புளிசுபாஷ் சந்திர போஸ்கம்பர்சித்தர்குலசேகர ஆழ்வார்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்தமிழ்த் தேசியம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்ஸ்ரீகள்ளர் (இனக் குழுமம்)வங்காளப் பிரிவினைஅரங்குவினோஜ் பி. செல்வம்பிள்ளையார்தைப்பொங்கல்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்சீர் (யாப்பிலக்கணம்)கேரளம்யூடியூப்தமிழ் இலக்கியப் பட்டியல்உடுமலை நாராயணகவிதினகரன் (இந்தியா)பச்சைக்கிளி முத்துச்சரம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தமன்னா பாட்டியாஉப்புச் சத்தியாகிரகம்பறவைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ஏப்ரல் 24இந்திய நாடாளுமன்றம்களஞ்சியம்மெட்பார்மின்தமிழர் அளவை முறைகள்குறை ஒன்றும் இல்லை (பாடல்)மஞ்சும்மல் பாய்ஸ்கே. எல். ராகுல்தமிழச்சி தங்கப்பாண்டியன்தீரன் சின்னமலைபால் (இலக்கணம்)கல்விக்கோட்பாடுதென்னிந்தியாதமிழ்ஒளிராஜசேகர் (நடிகர்)கபிலர் (சங்ககாலம்)நன்னூல்நோட்டா (இந்தியா)ஆண்டாள்சோழர்பாசிப் பயறுவேற்றுமையுருபுநிலாதிருவிளையாடல் புராணம்வீரமாமுனிவர்நயினார் நாகேந்திரன்சத்திமுத்தப் புலவர்இந்திய வரலாறுஇசைஞானியார் நாயனார்விந்துரெட் (2002 திரைப்படம்)வாதுமைக் கொட்டைஅன்னம்அணி இலக்கணம்திருப்புகழ் (அருணகிரிநாதர்)யானையின் தமிழ்ப்பெயர்கள்திராவிட மொழிக் குடும்பம்சிறுநீர்ப்பைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மயக்கம் என்ன🡆 More