தமிழ் ஹிஸ்ட்ரி டிவி18

ஹிஸ்ட்ரி டிவி18 (History TV18) என்பது ஒரு வரலாற்று நிகழ்வுகள் தொடர்பான தொலைக்காட்சி சேவை ஆகும்.

இத்தொலைக்காட்சி இந்திய மொழிகளான தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காள, மராத்தி, குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஒளிபரப்பாகிறது. இந்த தொலைக்காட்சியை நடிகர் சல்மான் கான் விளம்பரப்படுத்தினார்.

ஹிஸ்ட்ரி டிவி18 (தமிழ்)
தமிழ் ஹிஸ்ட்ரி டிவி18
ஒளிபரப்பு தொடக்கம் அக்டோபர் 9, 2011 (2011 -10-09)
உரிமையாளர் அ+இ நெட்வொர்க்ஸ் (50%)
டிவி18 (இந்தியா) (50%)
பட வடிவம் 480i, எஸ்டிடிவி
1080i, எச்டி டிவி
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஆங்கிலம்
இந்தி
தெலுங்கு
வங்காளம்
மராத்தி
குஜராத்தி
தலைமையகம் மும்பை, இந்தியா
முன்பாக இருந்தப்பெயர் வரலாறு சேனல் இந்தியா (2003–2008)
துணை அலைவரிசை(கள்) சிஎன்பிசி-டிவி18
சிஎன்பிசி ஆவாஸ்
(யுனிவர்சல் சேனல் (ஆசியா)
வலைத்தளம் www.HistoryIndia.com
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டாடா ஸ்கை சேனல் 563 (எஸ்டி)
டிஷ் டிவி சேனல் 470 (எஸ்டி)
சேனல் 56 (எச்டி)
ஏர்டெல் டிஜிட்டல் டிவி சேனல் 348 (எஸ்டி)
சேனல் 337 (எச்டி)
வீடியோகான் d2h சேனல் 603 (எஸ்டி)
சேனல் 604 (எச்டி)
டயலொக் தொலைக்காட்சி
(இலங்கை)
சேனல் 82 (எஸ்டி)
மின் இணைப்பான்
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கேபிள் அமைப்புகள் கிடைக்கும் விவரங்களுக்கு உள்ளூர் பட்டியல்கள் பார்க்கலாம்

ஹிஸ்ட்ரி டிவி18

முதன்முதலாக இது ஹிஸ்டரி சேனல் என்ற பெயரில் 2003 நவம்பர் 30 இல் ஆரம்பிக்கப்பட்டது. 2008 நவம்பரில் ஸ்டார் நிறுவனம் இதனை ஃபொக்ஸ் ட்ரவெல்லர் என்ற பெயரில் நடத்தி வருகிறது.

2011 அக்டோபர் 9 இல் ஹிஸ்ட்ரி டிவி18 AETN18 மீடியா பிரைவேட் மூலம், ஹிஸ்ட்ரி டிவி18 இந்தியாவில் மீண்டும் தொடங்கப்பட்டது. இது 7 மொழிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காள, மராத்தி, குஜராத்தி, ஆங்கில கிடைக்கிறது.

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஇந்தி மொழிகுஜராத்தி மொழிசல்மான் கான்தமிழ் மொழிதெலுங்கு மொழிமராத்தி மொழிவங்காள மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

வ. உ. சிதம்பரம்பிள்ளைகண்ணதாசன்இந்தியப் பிரதமர்தென்னாப்பிரிக்காஅன்புமணி ராமதாஸ்வேதாத்திரி மகரிசிஆனந்தம் விளையாடும் வீடுஅதிமதுரம்முதுமொழிக்காஞ்சி (நூல்)குமரகுருபரர்தைராய்டு சுரப்புக் குறைஇந்து சமயம்சித்திரைபனைஐங்குறுநூறுஉரிச்சொல்இரட்சணிய யாத்திரிகம்அன்னி பெசண்ட்இன்ஸ்ட்டாகிராம்திராவிடர்சுரதாபெரிய வியாழன்திருநெல்வேலிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மலையாளம்கலம்பகம் (இலக்கியம்)அனுமன்அகமுடையார்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இன்னா நாற்பதுகிறிஸ்தவச் சிலுவைவிண்டோசு எக்சு. பி.இந்தியன் பிரீமியர் லீக்திரிகடுகம்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்முப்பத்தாறு தத்துவங்கள்சி. விஜயதரணிஅபுல் கலாம் ஆசாத்முக்கூடற் பள்ளுசிறுநீர்ப்பாதைத் தொற்றுஇலட்சம்இந்தியத் தேர்தல் ஆணையம்கயிறு இழுத்தல்குமரி அனந்தன்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்நாடாளுமன்ற உறுப்பினர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அளபெடைகண்டம்பஞ்சபூதத் தலங்கள்மருதமலைசிறுகதைகணையம்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிஇந்திசரத்குமார்ம. பொ. சிவஞானம்செம்பருத்திகாதல் கொண்டேன்ஆசாரக்கோவைநற்றிணைமனித உரிமைபித்தப்பைபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுமக்காஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிமலைபடுகடாம்சைலன்ஸ் (2016 திரைப்படம்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)நாடார்நாமக்கல் மக்களவைத் தொகுதிகுருசாத்தான்குளம்மரியாள் (இயேசுவின் தாய்)சூரரைப் போற்று (திரைப்படம்)பெண் தமிழ்ப் பெயர்கள்இசுலாமிய வரலாறுவேலுப்பிள்ளை பிரபாகரன்🡆 More