ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம்

விசயநகர மாவட்டம் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்றாகும்.

இதன் தலைமையகம் விசயநகரத்தில் உள்ளது. 6,539 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2001-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 2,245,103 மக்கள் வாழ்கிறார்கள்.

விசயநகரம்
—  மாவட்டம்  —
ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம்
ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம்
ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம்
'
விசயநகர மாவட்டம்
அமைவிடம் 18°07′N 83°25′E / 18.12°N 83.42°E / 18.12; 83.42
நாடு ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம் இந்தியா
பகுதி கரையோர ஆந்திரா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
தலைமையகம் விஜயநகரம்
மிகப்பெரிய நகரம் விஜயநகரம்
அருகாமை நகரம் விசாகப்பட்டினம்
ஆளுநர் எசு. அப்துல் நசீர்
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

22,45,103 (2001)

344/km2 (891/sq mi)

கல்வியறிவு

• ஆண்
• பெண்

51.07% 

• 62.37%
• 39.91%

மொழிகள் தெலுங்கு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

கடற்கரை

6,539 சதுர கிலோமீட்டர்கள் (2,525 sq mi)

28 கிலோமீட்டர்கள் (17 mi)

குறியீடுகள்
இணையதளம் [1]

இம்மாவட்டத்தின் பார்வதிபுரம் வருவாய்க் கோட்டப் பகுதிகளைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் நிறுவப்பட்டது.

ஆட்சிப் பிரிவுகள்

இது 34 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1 கொமராடா 13 ராமபத்ராபுரம் 25 பூசபாடிரேகா
2 கும்மலட்சுமிபுரம் 14 பாடங்கி 26 போகாபுரம்
3 குருபாம் 15 தெர்லாம் 27 டெங்காடா
4 ஜிய்யம்மவலசா 16 மெரகமுடிதாம் 28 விஜயநகரம் மண்டலம்
5 கருகுபில்லி 17 தத்திராஜேர் 29 கண்ட்யாடா
6 பார்வதிபுரம் 18 மெண்டாடா 30 சிருங்கவரப்புகோட்டை
7 மக்குவா 19 கஜபதிநகரம் 31 வேபாடா
8 சீதாநகரம் 20 பொண்டபள்ளி 32 லக்கவரப்புகோட்டை
9 பலிஜிபேட்டை 21 குர்லா 33 ஜாமி
10 பொப்பிலி 22 கரிவிடி 34 கொத்தவலசா
11 சாலூர் 23 சீபுருபள்ளி
12 பாசிபெண்டா 24 நெல்லிமர்லா

இந்த மாவட்டத்தில் பொப்பிலி, சீபுருபல்லி, கஜபதிநகரம், குருபாம், நெல்லிமர்லா, பாரவதிபுரம், சாலூர், விசயநகரம், சிருங்கவரப்புகோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டம் அரக்கு, விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

Tags:

ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம் ஆட்சிப் பிரிவுகள்ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம் இவற்றையும் பார்க்கவும்ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம் மேற்கோள்கள்ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம் வெளியிணைப்புக்கள்ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம்ஆந்திரப் பிரதேசம்பரப்பளவுவிஜயநகரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கணினிதமன்னா பாட்டியாகனடாவீரமாமுனிவர்குற்றாலக் குறவஞ்சிஆதலால் காதல் செய்வீர்ஏப்ரல் 27புறப்பொருள்காம சூத்திரம்மதீச பத்திரனஅரவான்ரச்சித்தா மகாலட்சுமிகன்னியாகுமரி மாவட்டம்திருப்பாவைதொல்காப்பியர்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)ஆசிரியர்திராவிடர்மேற்குத் தொடர்ச்சி மலைசுய இன்பம்செஞ்சிக் கோட்டைமுதலாம் இராஜராஜ சோழன்தமிழிசை சௌந்தரராஜன்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சதுப்புநிலம்மலைபடுகடாம்அவுரி (தாவரம்)சூரரைப் போற்று (திரைப்படம்)சொல்பெண்ணியம்கொன்றை வேந்தன்ஈரோடு தமிழன்பன்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)முத்துராமலிங்கத் தேவர்எல் நீனோ-தெற்கத்திய அலைவுஎங்கேயும் காதல்வெ. இறையன்புஅய்யா வைகுண்டர்பாண்டவர்தங்கம்அன்னி பெசண்ட்திருவாசகம்கர்மாசூர்யா (நடிகர்)உன்ன மரம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இலங்கைகாதல் (திரைப்படம்)தமிழ் இலக்கியப் பட்டியல்ஆபுத்திரன்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்திருவள்ளுவர் ஆண்டுசேரன் செங்குட்டுவன்முக்கூடற் பள்ளுதிருவையாறுமுத்தொள்ளாயிரம்இந்திய தேசிய சின்னங்கள்காடுதண்டியலங்காரம்பல்லவர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சுந்தர காண்டம்அருணகிரிநாதர்பட்டினத்தார் (புலவர்)ஏலகிரி மலைஅப்துல் ரகுமான்ஆந்தைவெப்பம் குளிர் மழைசெப்புதிராவிட இயக்கம்மஞ்சள் காமாலைமுதுமலை தேசியப் பூங்காதமிழர் நெசவுக்கலைநாலடியார்சோல்பரி அரசியல் யாப்புதொழிலாளர் தினம்கடவுள்🡆 More