சிங்கப்பூர் தொலைக்காட்சி வசந்தம்

வசந்தம் (MediaCorp TV12 Vasantham) என்பது சிங்கப்பூரில் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் நிகழ்ச்சிகளை வழங்கும் கட்டணமில்லா தொலைக்காட்சிச் சேவை ஆகும்.

இது 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான மீடியாகார்ப் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.

வசந்தம் (சிங்கப்பூர் தொலைக்காட்சி)
சிங்கப்பூர் தொலைக்காட்சி வசந்தம்
ஒளிபரப்பு தொடக்கம் 19 அக்டோபர் 2008
வலையமைப்பு மீடியாகார்ப்
உரிமையாளர் மீடியாகார்ப்
பட வடிவம் 1080i உயர் வரையறு தொலைக்காட்சி
கொள்கைக்குரல் நாள்தோறும் நவரசம்
நாடு சிங்கப்பூர்
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் சிங்கப்பூர்
தலைமையகம் மீடியாகார்ப் கேம்பஸ், 1 நட்சத்திர அவென்யூ, சிங்கப்பூர் 138507
துணை அலைவரிசை(கள்) சேனல் 5
சேனல் 8
சேனல் U
சூரிய
சேனல் நியூஸ் ஆசியா
ஒக்டோ
வலைத்தளம் Vasantham
கிடைக்ககூடிய தன்மை
புவிக்குரிய
டிஜிட்டல் டெரஸ்ட்ரியல் டெலிவிஷன் அலைவரிசை 31 (HD)
மின் இணைப்பான்
ஸ்டார்ஹப் டிவி அலைவரிசை 105 (HD)
IPTV
சிங்க்டெல் டிவி அலைவரிசை 5 (HD)

நிகழ்ச்சிகள்

சிங்கப்பூர் தொலைக்காட்சி வசந்தம் 
2008-2023

வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் குடும்பம், காதல், கல்லூரி, பள்ளிக்கூடம், இளமை காலம், காவல், மர்மம் போன்ற வகையில் சார்த்தே கதை அமைந்திருக்கும். 2008 இல் இருந்து இன்று வரை 50 மேல் பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகியுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

2008சிங்கப்பூர்சிங்கப்பூர் அரசுதமிழ்மீடியாகார்ப்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிலுவைப் பாதைசிவபெருமானின் பெயர் பட்டியல்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதிருநாவுக்கரசு நாயனார்ஆசியாவேலு நாச்சியார்பாரதிதாசன்மரகத நாணயம் (திரைப்படம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பத்து தலமுருகன்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திராவிட மொழிக் குடும்பம்இந்திய நாடாளுமன்றம்எஸ். ஜானகிஆத்திரேலியாமேற்குத் தொடர்ச்சி மலைசெக் மொழிமொழிபெயர்ப்புவி.ஐ.பி (திரைப்படம்)முடியரசன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்அண்ணாமலை குப்புசாமிதங்கம்பண்பாடுகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிதேர்தல்திருட்டுப்பயலே 2சிவாஜி (பேரரசர்)முத்துராமலிங்கத் தேவர்முரசொலி மாறன்இந்திய தேசிய காங்கிரசுதிருப்பூர் மக்களவைத் தொகுதிமுகம்மது நபிகலாநிதி மாறன்வாழைப்பழம்இந்திய தேசியக் கொடிதங்க தமிழ்ச்செல்வன்உணவுடி. எம். செல்வகணபதிபதினெண் கீழ்க்கணக்குஉயிர்மெய் எழுத்துகள்குருதிச்சோகைகொடைக்கானல்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்சுற்றுச்சூழல் பாதுகாப்புகுருத்து ஞாயிறுகாமராசர்விவேக் (நடிகர்)சைலன்ஸ் (2016 திரைப்படம்)பனிக்குட நீர்நேர்பாலீர்ப்பு பெண்தாயுமானவர்விஷ்ணுஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஐக்கிய நாடுகள் அவைஆண்டு வட்டம் அட்டவணைதி டோர்ஸ்கந்த புராணம்பிள்ளையார்சுற்றுச்சூழல்கருப்பை வாய்நீலகிரி மாவட்டம்ராச்மாஈ. வெ. இராமசாமிமியா காலிஃபாமயக்கம் என்னஐஞ்சிறு காப்பியங்கள்சூரரைப் போற்று (திரைப்படம்)பிரித்விராஜ் சுகுமாரன்மரியாள் (இயேசுவின் தாய்)கல்விதீரன் சின்னமலைடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்வைகோபுறநானூறு🡆 More