மாஸ்கோ பல்கலைக்கழக விலங்கியல் அருங்காட்சியகம்

மாஸ்கோ பல்கலைக்கழக விலங்கியல் அருங்காட்சியகம் (Zoological Museum of Moscow University) உருசியாவின் இரண்டாவது மிகப்பெரிய விலங்கியல் அருங்காட்சியகம் (பெரியது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள விலங்கியல் அருங்காட்சியகம்) ஆகும்.

இது உலகின் பன்னிரண்டு பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.

மாஸ்கோ பல்கலைக்கழக விலங்கியல் அருங்காட்சியகம்
Zoological Museum of Moscow University
மாஸ்கோ பல்கலைக்கழக விலங்கியல் அருங்காட்சியகம்
அருங்காட்சியக கட்டிடம் (1902-ல் கட்டப்பட்டது)
மாஸ்கோ பல்கலைக்கழக விலங்கியல் அருங்காட்சியகம் is located in Moscow
மாஸ்கோ பல்கலைக்கழக விலங்கியல் அருங்காட்சியகம்
Location within Moscow
நிறுவப்பட்டது1791
அமைவிடம்மாஸ்கோ
ஆள்கூற்று55°45′20″N 37°36′35″E / 55.75556°N 37.60972°E / 55.75556; 37.60972
வலைத்தளம்Official Site

இந்த அருங்காட்சியகம் 1791-ல் இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாக நிறுவப்பட்டது. தற்போதைய கட்டிடம் 1898-1902-ல் கட்டப்பட்டது. மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை 1930-ல் நிறுவப்பட்டது. பின்னர் இத்துறையின் ஒரு பகுதியாக இந்த அருங்காட்சியகம் ஒரு வருடத்திற்குப் பின் பல்கலைக்கழகத்தின் பகுதியாக மாறியது. மீண்டும் தன்னாட்சி பெற்றது. பின்னர் 1930களின் இறுதியில் பல்கலைக்கழகத்தின் பகுதியாக மாறியது. 1991-ல் இது ஒரு ஆராய்ச்சி நிறுவனமாக மாறியது.

படங்கள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

அருங்காட்சியகம்உருசியாவிலங்கியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அபினிஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சென்னைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மு. க. முத்துமாலைத்தீவுகள்இந்திரா காந்திஇதயம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பொன்னுக்கு வீங்கிவைதேகி காத்திருந்தாள்இல்லுமினாட்டிகாடழிப்புர. பிரக்ஞானந்தாதிரு. வி. கலியாணசுந்தரனார்மண் பானைஜோக்கர்மலையாளம்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்கொடைக்கானல்ம. பொ. சிவஞானம்சமந்தா ருத் பிரபுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மூலம் (நோய்)திராவிசு கெட்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்அஜித் குமார்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)புங்கைவாணிதாசன்சா. ஜே. வே. செல்வநாயகம்இந்திய தேசியக் கொடிதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)பூக்கள் பட்டியல்முத்துராஜாஜன்னிய இராகம்ஆப்பிள்சீர் (யாப்பிலக்கணம்)தமிழிசை சௌந்தரராஜன்ஆங்கிலம்ஏப்ரல் 27சிவனின் 108 திருநாமங்கள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்உன்னை நினைத்துஇடமகல் கருப்பை அகப்படலம்கிராம சபைக் கூட்டம்இந்திய அரசியல் கட்சிகள்நெடுஞ்சாலை (திரைப்படம்)யானையின் தமிழ்ப்பெயர்கள்புதுக்கவிதைமு. கருணாநிதிஇரட்சணிய யாத்திரிகம்இந்திய புவிசார் குறியீடுகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)பிரேமலுகன்னி (சோதிடம்)பள்ளுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)புதினம் (இலக்கியம்)திருப்பாவைகணியன் பூங்குன்றனார்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்அருந்ததியர்சிலம்பம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பெருஞ்சீரகம்வேலு நாச்சியார்உதகமண்டலம்வெப்பநிலைநிலாபரணி (இலக்கியம்)இராவணன்நீரிழிவு நோய்கண்ணப்ப நாயனார்சத்திமுத்தப் புலவர்ஸ்ரீ🡆 More