மாசூரோ

மாசூரோ /ˈmædʒəroʊ/ (கயின மொழியில்: Mājro, ) என்பது 64 தீவுகள் உள்ள பசிபிக் பெருங்கடலில் உள்ள பெரிய பவளத்தீவான, மார்சல் தீவுகளில் அமைந்துள்ள பவளத்தீவு ஆகும்.

சுமார் 9.7 சதுர கிலோமீட்டர்கள் (3.7 sq mi) அளவிலுள்ள இப்பவளத்தீவின் கடற்காயல் சுமார் 295 சதுர கிலோமீட்டர்கள் (114 sq mi) அளவில் உள்ளது.

மாசூரோ
மாசூரோ
பிப்ரவரி 1973, மாசூரோ
புவியியல்
அமைவிடம்பசிபிக் பெருங்கடல்
ஆள்கூறுகள்7°4′N 171°16′E / 7.067°N 171.267°E / 7.067; 171.267
தீவுக்கூட்டம்மார்சல் தீவுகள்
உயர்ந்த ஏற்றம்3 m (10 ft)
உயர்ந்த புள்ளிஇலவுரா
நிர்வாகம்
மார்சல் தீவுகள் மார்சல் தீவுகள்
மக்கள்
மக்கள்தொகை30,000 (2008)
அடர்த்தி2,618.56 /km2 (6,782.04 /sq mi)
இனக்குழுக்கள்மார்சலீய மக்கள்

புவி அமைப்பு

பவளத்தீவின் மேற்குப்பகுதியில் சுமார் 50 கிலோமீட்டர்கள் (30 mi) தொலைவில் இலவுரா தீவுகளும், கடற்கரையும் உள்ளது. இலவுரா கடற்பரப்பில் இருந்து சுமார் 3 மீ (10 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

இத்சாரித், மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

தட்பவெட்பநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், மாசூரோ
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °F (°C) 85.5
(29.72)
85.9
(29.94)
86.1
(30.06)
86.1
(30.06)
86.4
(30.22)
86.3
(30.17)
86.4
(30.22)
86.7
(30.39)
86.9
(30.5)
86.9
(30.5)
86.6
(30.33)
85.9
(29.94)
86.3
(30.17)
தாழ் சராசரி °F (°C) 77.8
(25.44)
77.9
(25.5)
78.0
(25.56)
78.1
(25.61)
78.3
(25.72)
77.9
(25.5)
77.8
(25.44)
77.9
(25.5)
77.9
(25.5)
77.8
(25.44)
77.9
(25.5)
77.7
(25.39)
77.9
(25.5)
பொழிவு inches (mm) 8.28
(210.3)
7.62
(193.5)
7.55
(191.8)
9.63
(244.6)
9.86
(250.4)
10.93
(277.6)
11.93
(303)
11.42
(290.1)
12.14
(308.4)
13.27
(337.1)
13.23
(336)
11.56
(293.6)
127.42
(3,236.5)
ஈரப்பதம் 77.7 77.1 79.0 80.7 81.9 81.1 80.5 79.3 79.4 79.4 79.9 79.7 79.6
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.01 in) 19.3 16.1 17.6 18.9 22.1 23.1 24.3 22.9 22.9 23.4 22.9 22.7 256.2
சூரியஒளி நேரம் 224.4 218.6 252.8 219.4 224.8 210.8 217.0 232.2 217.8 205.4 191.4 197.4 2,612.0
ஆதாரம்: NOAA (relative humidity and sun 1961−1990)

வரலாறு

சுமார் 2000 ஆண்டுகளாக இப்பவளத்தீவில் மனிதர்கள் வசித்து வருகின்றனர்.

மாசூரோ 
1944-ம் ஆண்டு மாசூரோ பவளத்தீவு அமெரிக்கர்களால் எடுக்கப்படம்

மக்கள்தொகை

2008-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சுமார் 30,000 நபர்கள் மாசூரோவில் வசித்து வருகின்றனர்.

சமயம்

கிறித்துவ சமயத்தை இங்குள்ள மக்கள் பின்பற்றுகின்றனர். உரோமன் கத்தோலிக்க ஆலயங்கள் மாசூரோவில் உள்ளது.

இசுலாமிய சமயத்தினரும் இங்குள்ளனர். செப்டம்பர்,2012-இல் முதல் மசூதி இங்கு கட்டப்பட்டது.

பொருளாதாரம்

ஏர் மார்சல் தீவுகளின் தலைமையகம் மாசூரோவில் உள்ளது.

கல்வி

சுகாதாரம்

மாசூரோ மருத்துவமனையில் சுமார் 81 படுக்கைகள் உள்ளன. இது அருகிலுள்ள தீவுகளில் உள்ளோரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2006-ம் ஆண்டு கணக்கின் படி குழந்தை இறப்பு வீதம் 3.0% உள்ளது. ஆயுள் எதிர்பார்ப்பு ஆண்களுக்கும் 59, பெண்களுக்கு 60 என்ற வகையில் உள்ளது.

போக்குவரத்து

வான்வெளி

படகு

சாலைகள்

விளையாட்டு

சகோதிரி நகரங்கள்

நகரம் இடம் நாடு ஆண்டு
- மாசூரோ  Guam மாசூரோ  USA 1973
கவாய், நாரா வார்ப்புரு:நாட்டுத் தகவல் Nara மாசூரோ  Japan
தாய்பெய் மாசூரோ  Taiwan 1999

குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

மாசூரோ 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மாசூரோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

மாசூரோ புவி அமைப்புமாசூரோ வரலாறுமாசூரோ மக்கள்தொகைமாசூரோ பொருளாதாரம்மாசூரோ கல்விமாசூரோ சுகாதாரம்மாசூரோ போக்குவரத்துமாசூரோ விளையாட்டுமாசூரோ சகோதிரி நகரங்கள்மாசூரோ குறிப்புகளும் மேற்கோள்களும்மாசூரோ வெளி இணைப்புகள்மாசூரோஉதவி:IPA/Englishகடற்காயல்கயின மொழிபவளத்தீவுமார்சல் தீவுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தஞ்சைப் பெருவுடையார் கோயில்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)லியோகுடும்பம்அக்பர்மொழிபெயர்ப்புஹாலே பெர்ரிபிரீதி (யோகம்)முருகன்தமிழ்நாடு காவல்துறைஈரோடு மக்களவைத் தொகுதிஇனியவை நாற்பதுஎனை நோக்கி பாயும் தோட்டாஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்உஹத் யுத்தம்பெண் தமிழ்ப் பெயர்கள்முல்லை (திணை)இந்தியப் பொதுத் தேர்தல்கள்தமிழ்பாண்டியர்இந்திடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்ஆழ்வார்கள்சவூதி அரேபியாபால்வினை நோய்கள்தமிழில் சிற்றிலக்கியங்கள்இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிஇந்திய தேசிய சின்னங்கள்கருக்காலம்கா. ந. அண்ணாதுரைமொரோக்கோதமிழ் எண் கணித சோதிடம்இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்நாம் தமிழர் கட்சிதினகரன் (இந்தியா)சிவகங்கை மக்களவைத் தொகுதிதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிமுத்துராஜாநாயக்கர்இன்னா நாற்பதுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கிராம ஊராட்சிபெரம்பலூர் மக்களவைத் தொகுதிஇலட்சம்சிவாஜி (பேரரசர்)டார்வினியவாதம்பழமுதிர்சோலை முருகன் கோயில்இலவங்கப்பட்டைஉயிர்ப்பு ஞாயிறுஞானபீட விருதுகாச நோய்நயன்தாராவிஜய் ஆண்டனிசேரர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்எஸ். ஜெகத்ரட்சகன்முக்குலத்தோர்கருப்பசாமிதொல். திருமாவளவன்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்புங்கைவல்லினம் மிகும் இடங்கள்தமிழிசை சௌந்தரராஜன்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்இந்திய அரசியலமைப்புராதிகா சரத்குமார்தேவாரம்சிவாஜி கணேசன்குண்டலகேசிகார்லசு புச்திமோன்மீரா சோப்ராஉவமையணிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மார்ச்சு 29🡆 More