புவா தாய் கட்சி

புவா தாய் கட்சி என்பது தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும்.

இது 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. அக்கட்சியின் யிங்லக் சினாவத்ரா தாய்லாந்தின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்றார். பிறகு 2014 ஆம் ஆண்டு அவர் மீதான ஊழல் வழக்கில் நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியதன் காரணமாக நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார். அதன் பிறகு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போது 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பியூ தாய் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சுடாரத் கெயுராப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பியூ தாய் கட்சி
พรรคเพื่อไทย
தலைவர்Viroj Pao-in
செயலாளர் நாயகம்Phumtham Wechayachai
Chief StrategistSudarat Keyuraphan
குறிக்கோளுரைขอคิดใหม่ ทำใหม่ เพื่อไทยทุกคน... อีกครั้ง
Let us rethink and redo for all Thais... again
தொடக்கம்20 செப்டம்பர் 2008; 15 ஆண்டுகள் முன்னர் (2008-09-20)
முன்னர்People's Power Party
தலைமையகம்1770 OAI Bld. New Petchburi Rd. Bangkapi, Huai Khwang, Bangkok, Thailand
இளைஞர் அமைப்புThailand Institute of Youth
உறுப்பினர்  (2013)124,780
கொள்கைPopulism
Economic liberalism
அரசியல் நிலைப்பாடுCenter to Center-right
பன்னாட்டு சார்புNone
இணையதளம்
www.ptp.or.th

பியூ தாய் கட்சிப் பிரதமர்கள்

பெயர் புகைப்படம் பதவிக்காலம் தேர்தல்
யிங்லக் சினாவத்ரா புவா தாய் கட்சி  5 ஆகஸ்ட் 2011 – 7 மே 2014 2011 தாய்லாந்து பொதுத் தேர்தல்

மேற்கோள்கள்

Tags:

தாய்லாந்துயிங்லக் சினாவத்ரா

🔥 Trending searches on Wiki தமிழ்:

குறிஞ்சிப் பாட்டுஅரச மரம்ஊராட்சி ஒன்றியம்சமணம்நன்னன்புறப்பொருள்ஐங்குறுநூறு - மருதம்பழமுதிர்சோலை முருகன் கோயில்பள்ளிக்கூடம்ஆங்கிலம்எட்டுத்தொகைநாளந்தா பல்கலைக்கழகம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்திருத்தணி முருகன் கோயில்இலக்கியம்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்அம்மனின் பெயர்களின் பட்டியல்கார்ல் மார்க்சுவ. உ. சிதம்பரம்பிள்ளைவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்கார்த்திக் (தமிழ் நடிகர்)தாய்ப்பாலூட்டல்மழைஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்சிறுதானியம்நவதானியம்திருமூலர்மயக்கம் என்னகவலை வேண்டாம்சமுத்திரக்கனிகாரைக்கால் அம்மையார்நாம் தமிழர் கட்சிதமிழக வெற்றிக் கழகம்எங்கேயும் காதல்வெந்தயம்செவ்வாய் (கோள்)இராவணன்குமரகுருபரர்ஆய்த எழுத்து (திரைப்படம்)காசோலைஇன்னா நாற்பதுசெக் மொழிசன்ரைசர்ஸ் ஐதராபாத்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்காச நோய்வே. செந்தில்பாலாஜிபாண்டியர்கமல்ஹாசன்ஒற்றைத் தலைவலிவளையாபதிசென்னைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தற்கொலை முறைகள்பெருமாள் திருமொழிஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கடல்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பதிற்றுப்பத்துஉயிர்மெய் எழுத்துகள்சைவ சமயம்முல்லைப் பெரியாறு அணைகண்ணனின் 108 பெயர் பட்டியல்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)ஜோதிகாபோதைப்பொருள்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மாதம்பட்டி ரங்கராஜ்பட்டா (நில உரிமை)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்ஐங்குறுநூறுசிறுபாணாற்றுப்படைசிவாஜி கணேசன்தமிழர் விளையாட்டுகள்ஆல்தேசிக விநாயகம் பிள்ளைஉடன்கட்டை ஏறல்திருநாவுக்கரசு நாயனார்திரவ நைட்ரஜன்🡆 More