பிஸ்கே விரிகுடா

பிஸ்கே விரிகுடா (Bay of Biscay, /ˈbɪskeɪ, -ki/ (எசுப்பானியம்: Golfo de Vizcaya, பிரெஞ்சு மொழி: Golfe de Gascogne) என்பது வடகிழக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் செல்டிக் கடலுக்கு தெற்கே அமைந்துள்ள விரிகுடாவாகும்.

இது பிரான்சின் மேற்கு கடலோரத்தில் பிரெஸ்ட்டுக்குத் தெற்கிலிருந்து எசுப்பானிய எல்லை வரையிலும், எசுப்பானியாவின் வடக்குக் கடலோரத்தில் ஓர்டெகா முனைக்கு மேற்கு வரையும் பரவியுள்ளது.

பிஸ்கே விரிகுடாவை குறிக்கும் நிலப்படம்.
பிஸ்கே விரிகுடாவை குறிக்கும் நிலப்படம்.

இங்கு சராசரி ஆழம் 1,744 மீட்டர்கள் (5,722 அடி) ஆகும்;மிகவும் ஆழமான பகுதி 4,735 மீட்டர்கள் (15,535 அடி) ஆழத்தில் உள்ளது.

பிஸ்கே விரிகுடா
பிஸ்கே விரிகுடாவோரமாக எசுப்பானியக் கடற்கரை

அத்திலாந்திக்குப் பெருங்கடல் பகுதியில் மிகவும் மோசமான வானிலை நிலவும் இடங்களில் பிஸ்கே விரிகுடாவும் ஒன்றாகும். இங்கு சூறாவளிகளும் புயல்களும், குறிப்பாக குளிர் காலத்தில், எழுவதுண்டு. அண்மைக்காலம் வரை இங்கு பல கப்பல்கள் புயல்களால் உடைக்கப்பட்டுள்ளன; பலர் உயிரிழந்துள்ளனர். தற்கால நவீன கப்பல்களும் வானிலை அறிக்கைகளும் இச்சூழலை மேம்படுத்தியுள்ளன.

முதன்மை நகரங்கள்

பிஸ்கே விரிகுடா ஓரமாக அமைந்துள்ள நகரங்கள்:

மேற்சான்றுகள்

Tags:

அத்திலாந்திக்குப் பெருங்கடல்உதவி:IPA/Englishஎசுப்பானியம்எசுப்பானியாசெல்ட்டிக் கடல்பிரான்சுபிரெஞ்சு மொழிபிரெஸ்ட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விசயகாந்துபிள்ளையார்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்இந்திய அரசியலமைப்புஇளையராஜாகட்டுவிரியன்யாவரும் நலம்ஏலாதிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சேரர்வேதம்ஓ. பன்னீர்செல்வம்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)தொல். திருமாவளவன்ரயத்துவாரி நிலவரி முறைநேர்பாலீர்ப்பு பெண்அ. கணேசமூர்த்திதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)திருப்பூர் மக்களவைத் தொகுதிகருக்காலம்தேர்தல்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்புதினம் (இலக்கியம்)நாயக்கர்சுந்தரமூர்த்தி நாயனார்நயன்தாராபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மங்கோலியாமொரோக்கோராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தேவதூதர்தமிழ் இலக்கியம்விஜயநகரப் பேரரசுகமல்ஹாசன்சூரியக் குடும்பம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கரூர் மக்களவைத் தொகுதிசாரைப்பாம்புமு. க. ஸ்டாலின்சிறுதானியம்குமரி அனந்தன்தங்கர் பச்சான்தமிழ் இலக்கணம்விநாயகர் அகவல்புனித வெள்ளிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்வ. உ. சிதம்பரம்பிள்ளைஉயிர்மெய் எழுத்துகள்இந்திஉருசியாகல்விநியூயார்க்கு நகரம்ஈரோடு தமிழன்பன்ஆண்டாள்தங்கம் தென்னரசுதமிழ்நாடுதமிழ் மாதங்கள்நோட்டா (இந்தியா)இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)அன்புமணி ராமதாஸ்ஆழ்வார்கள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்சுற்றுச்சூழல் பாதுகாப்புசீரடி சாயி பாபாவிண்ணைத்தாண்டி வருவாயாசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சுரதாவன்னியர்விராட் கோலிமோசேபறையர்பரிபாடல்குலுக்கல் பரிசுச் சீட்டுசிங்கப்பூர்அருணகிரிநாதர்அக்பர்🡆 More