பியூரர்

ஃபியூரர் (ⓘ) என்பது ஜெர்மானிய மொழியில் வழிநடத்துபவர், வழிகாட்டுபவர் என்ற பொருளில் ஜெர்மனியர்கள் தம் தலைவரை உயர்த்தி அழைக்கும் ஒரு வழக்காகும்.

ஜெர்மனியின் 1945 முன் வாழ்ந்த முன்னாள் அதிபர் மற்றும் சர்வாதிகாரி என அனைத்துலகத்தினரால் அழைக்கப்படும் அடால்ப் இட்லர், ஃபியூரர் என அப்போதைய ஜெர்மானியர்களால் மரியாதையாக அழைக்கப்பட்டார்.

பியூரர் மாளிகை

இவர் தங்கியிருந்த பாதுகாப்பான மாளிகைக்கு (ஃபியூரர் பங்கர்) ஃபியூரர் பதுங்கு அறை என அழைக்கப்பட்டது. இந்த அதிகாரப் பெயர் அப்போதைய ஜெர்மன் நாடாளுமன்ற வேந்தராக இருந்த இட்லரால் ஏற்படுத்தபட்டு அதற்கான சட்டவரைவையும் முன்மொழிந்து அது முதல் அவர் ஃபியூரர் என அழைக்கப்படலானார். இதனால் ஜெர்மானிய நாடாளுமன்றத்துக்கும், ஜெர்மன் நாட்டுக்கும் அவரே உச்சபட்ச அதிகாரம் கொண்டவர் என பிரகடனப்படுத்தி பின்பற்றினர். இட்லர் இறக்கும் வரை இந்த மரபே கடைபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

1945இட்லர்ஜெர்மனிஜெர்மன் மொழிபடிமம்:De-fuehrer.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெண்ணியம்யானைசூரரைப் போற்று (திரைப்படம்)குற்றியலுகரம்பொருளியல் சிந்தனையின் வரலாறுசமூகம்ம. பொ. சிவஞானம்மரகத நாணயம் (திரைப்படம்)பிரமிளாமதுரைதிராவிட இயக்கம்பாரதிதாசன்தமிழ்நாடு அமைச்சரவைஐக்கிய நாடுகள் அவைநடுக்குவாதம்உமறுப் புலவர்உயிரித் தொழில்நுட்பம்மியா காலிஃபாஇடைச்சொல் விளக்கம்கால்நடை வளர்ப்புகலம்பகம் (இலக்கியம்)பிலிருபின்பால கங்காதர திலகர்தமிழர் நிலத்திணைகள்தமிழர் விளையாட்டுகள்கௌதம புத்தர்சிவனின் தமிழ்ப் பெயர்கள்பாண்டியர்தமிழ் படம் 2 (திரைப்படம்)பணம்முடியரசன்சிலேடைஆய்த எழுத்து (திரைப்படம்)மொழிகளத்தில் சந்திப்போம்பத்து தலதன்வினை / பிறவினை வாக்கியங்கள்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)கட்டுவிரியன்பகவத் கீதைசிற்பி பாலசுப்ரமணியம்நாலடியார்வேற்றுப்பொருள் வைப்பணிஇலங்கையின் மாவட்டங்கள்இந்திய மக்களவைத் தொகுதிகள்நீரிழிவு நோய்ஆளி (செடி)அந்தாதிசூர்யா (நடிகர்)திருநங்கைஔவையார் (சங்ககாலப் புலவர்)தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்சுற்றுச்சூழல்சிவாஜி கணேசன்மயங்கொலிச் சொற்கள்கரிசலாங்கண்ணிதெலுங்கு மொழிராஜ்கிரண்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மெட்ரோனிடசோல்சுப்பிரமணிய பாரதிநருடோசுந்தர காண்டம்ஆதி திராவிடர்கருக்காலம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்அரண்மனை 2 (திரைப்படம்)குமரகுருபரர்புறநானூறுமாதவிடாய்சிறுநீர்ப்பாதைத் தொற்றுசேக்கிழார்வே. செந்தில்பாலாஜிபதுவை நகர அந்தோனியார்வணிகம்கிராம சபைக் கூட்டம்புலிமுருகன்ஜோதிகா🡆 More