நூற்றாண்டு

ஒரு நூற்றாண்டு என்பது 100 ஆண்டுகளைக் கொண்ட ஒரு காலப் பகுதியாகும்.

கிறிஸ்து சகாப்தத் தொடக்கத்திலிருந்து முதல் நூறு ஆண்டுகளுக்குட்பட்ட காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டு எனப்படுகின்றது. அதன் பின் வரும் ஒவ்வொரு நூறாண்டுக் காலமும், இரண்டாம், மூன்றாம், நாலாம் நூற்றாண்டுகள் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இன்று நாம் வாழும் காலப்பகுதி (கி. பி. 2021) 21 ஆம் நூற்றாண்டு ஆகும். கிறிஸ்து சகாப்தத் தொடக்கத்துக்கு முன்னுள்ள 100 ஆண்டுக் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு ஆகும். இவ்வாறே அக்காலத்திலிருந்து பின்னோக்கிச் செல்லும் ஒவ்வொரு நூறாண்டும், கி. மு. இரண்டாம், மூன்றாம், நாலாம் நூற்றாண்டுகளெனக் குறிப்பிடப்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

1ம் நூற்றாண்டு21ம் நூற்றாண்டுஆண்டுஏசு கிறிஸ்துகாலம்கி.பி.கிமு 1ம் நூற்றாண்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐக்கிய நாடுகள் அவைபறவைநம்பி அகப்பொருள்சித்ரா பௌர்ணமிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இயேசு காவியம்கர்மாஆய்த எழுத்து (திரைப்படம்)ஜெயம் ரவிமாரியம்மன்அறுவகைப் பெயர்ச்சொற்கள்மறவர் (இனக் குழுமம்)சுற்றுலாரோசுமேரிஇந்தியத் தேர்தல் ஆணையம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்செயற்கை நுண்ணறிவுகுறுந்தொகைமகரம்வடிவேலு (நடிகர்)மக்களவை (இந்தியா)வெண்பாபெயர்ச்சொல்கம்பராமாயணத்தின் அமைப்புமுகம்மது நபிவராகிபள்ளர்கருப்பைஆற்றுப்படைபிலிருபின்சூரைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்தமிழ் மன்னர்களின் பட்டியல்பிரப்சிம்ரன் சிங்பறையர்சிறுகதைபெருஞ்சீரகம்காமராசர்நம்மாழ்வார் (ஆழ்வார்)மதராசபட்டினம் (திரைப்படம்)இன்ஸ்ட்டாகிராம்பர்வத மலைதைப்பொங்கல்இராபர்ட்டு கால்டுவெல்குகேஷ்காதல் தேசம்மகாபாரதம்ரஜினி முருகன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்காடழிப்புதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்பொன்னுக்கு வீங்கிசூல்பை நீர்க்கட்டிகுதிரைமலை (இலங்கை)அட்சய திருதியைகஜினி (திரைப்படம்)பூக்கள் பட்டியல்இயோசிநாடிபுதிய ஏழு உலக அதிசயங்கள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅகமுடையார்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்கார்லசு புச்திமோன்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்தமிழக வெற்றிக் கழகம்மே நாள்முல்லை (திணை)அறிவுசார் சொத்துரிமை நாள்சுந்தர காண்டம்குற்றாலக் குறவஞ்சிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்வல்லினம் மிகும் இடங்கள்பாரத ரத்னாமொழிசதுரங்க விதிமுறைகள்ஆனந்தம் (திரைப்படம்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்🡆 More