நீநொர்ஸ்க் மொழி என்பது நோர்வே நாட்டின் மக்களால் பேசப்படும் நோர்வே மொழியின்ஆட்சி மொழி வடிவங்கள் இரண்டில் ஒன்றாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மற்றைய மொழி வடிவம் பூக்மோல் ஆகும். ஆகும். இது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது செருமானிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும். இம்மொழியை எழுதுவதற்கு நார்வேசிய எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.
நோர்வே மொழி | |
---|---|
நொர்ஸ்க் | |
உச்சரிப்பு | [nɔʂk] |
நாடு(கள்) | நோர்வே (4.8 million), அமெரிக்கா (55,311) கனடா (7,710) |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 5 million நோர்வேஜியர்கள் (date missing) |
இந்தோ ஐரோப்பிய மொழி
| |
Standard forms | நீநொர்ஸ்க் மொழி (அரச கரும மொழி) பூக்மோல் மொழி (அரச கரும மொழி) / Riksmål (அரச கரும மொழியல்ல) |
இலத்தீன் (நோர்வேஜிய அரிச்சுவடி வேறுபாட்டுடன்) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | நோர்வே Nordic Council |
Regulated by | Norwegian Language Council (Bokmål and Nynorsk) Norwegian Academy (Riksmål) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | no – நோர்வே மொழி nb – பூக்மோல் nn – நீநொர்ஸ்க் |
ISO 639-2 | [[ISO639-3:nor – நோர்வே மொழி nob – பூக்மோல் nno – நீநொர்ஸ்க்|nor – நோர்வே மொழி nob – பூக்மோல் nno – நீநொர்ஸ்க்]] |
ISO 639-3 | Variously: nor — [[நோர்வே மொழி]] nob — [[பூக்மோல்]] nno — நீநொர்ஸ்க் |
இந்த மொழி வடிவமானது நோர்வேயில் 27 மாநகரங்களில் அரசகரும மொழி வடிவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நோர்வே சனத்தொகையின் 12 % மானோர் இம்மொழி வடிவத்தை அரசகருமங்களில் பயன்படுத்துகின்றனர்.
This article uses material from the Wikipedia தமிழ் article நீநொர்ஸ்க் மொழி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.